ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 ayyasamy ram

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நார்த்தாமலை முத்துமாரியம்மன்

View previous topic View next topic Go down

நார்த்தாமலை முத்துமாரியம்மன்

Post by சிவா on Fri Feb 08, 2013 3:01 pmபுதுக்கோட்டை - திருச்சி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நார்த்தாமலைக் கோவில் முகப்பு. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே சென்றால் நார்த்தாமலையை அடையலாம். முத்துமாரியம்மன் கோவில் கொண்டிருக்கும் இந்த நார்த்தாமலை, மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இடமாகவும் திகழ்கிறது.

நார்த்தாமலை

இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, உவச்சமலை, ஆளுருட்டி மலை, மணமலை, பொம்மாடிமலை, பொன்மலை, செட்டிமலை, பின்னமலை ஆகிய சிறுமலைகள் காணப்படுகின்றன. ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் சென்றபோது விழுந்த மலை துண்டுகள்தான் இங்கு குன்றுகளாக உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த மலை குன்றுகளில் அரியவகை மூலிகைகள் காணப்படுகின்றன. மேலும் நார்த்தாமலையில் தளவர் சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருகன் சுனை, புலி குடிக்கும் சுனை, நவச்சுனை, மஞ்சள் சுனை உள்பட பல்வேறு சுனைகள் காணப்படுகின்றன.

கி.பி. 9-10 ஆகிய நூற்றாண்டுகளில் வணிகர்கள் பலர் ஒரு குழுவாக இருந்து கோவில்கள், குளங்கள் மற்றும் ஊர் நிர்வாகம் ஆகியவற்றை கவனித்து வந்துள்ளனர். இந்த குழுவிற்கு நகரம் என்று பெயர். எனவே இந்த ஊர் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி நார்த்தாமலை என்று அழைக்கப்படுகிறது.

நிலத்தில் கிடைத்த அம்மன்

நார்த்தாமலை ஊரின் வடக்கில் 6 கிலோமீட்டர் தொலைவில் கோவிலூரி என்ற இடத்தில் முருகன் கோவில் ஒன்று இருந்தது. நார்த்தாமலையில் வசித்து வந்த சிவாச்சாரியார் ஒருவர் நாள் தோறும் பூஜை செய்து வந்தார். அப்போது அவரது பூஜைக்கு இடையூறு ஏற்பட்டதால், அவர் முருகன் கோவிலில் இருந்து சக்கரத்தை (தெய்வீக சிறப்பு வாய்ந்த எந்திரம்) கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்தார். இந்த நிலையில் நார்த்தாமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற ஊரில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்த போது அம்மன் சிலை கிடைத்தது. அந்த விவசாயியின் கனவில் தோன்றிய அம்மன் நார்த்தாமலையில் தன்னை சேர்த்துவிடும்படி கூறியதை தொடர்ந்து விவசாயியும் அப்படியே செய்தார். நார்த்தாமலையில் இருந்த சிவாச்சாரியார்கனவிலும் தோன்றிய அம்மன் தன்னை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நார்த்தாமலை முத்துமாரியம்மன்

Post by சிவா on Fri Feb 08, 2013 3:02 pm


கோவில் அமைப்பு

இதையடுத்து முத்துமாரியம்மன் என்று பெயரிட்டு, ஒரு கீற்று கொட்டகையில் அம்மனை எழுந்தருளச் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் முருகன் எந்திரத்தையும், அம்மன் பீடத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தார். இதன் காரணமாக அம்மனுக்கு முருக வழிபாட்டு முறைகள் இணைந்து நடைபெற்று வருவதை இன்றும் காணலாம். காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் இந்த அம்மனுக்கு உண்டு.

முத்துமாரியம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகளை கொண்ட கோவிலில் கோபுரத்திற்குள் நுழைந்ததும் முதல் சுற்று தொடங்குகிறது. இதில் புதியதாக அமைக்கப்பட்ட மண்டபம் காணப்படுகிறது. இரண்டாவது சுற்றுப்பகுதியில் நுழைவு வாசல் வழியாக செல்வோர் முதலில் காண்பது கொடி மரம். இதனை அடுத்து பலிபீடம் காணப்படுகிறது. கொடி மரம் அருகே உள்ள மணி மண்டபத்தின் விதானத்தில் சரவணபவ என்ற எழுத்தும், முருக வழிபாட்டை குறிக்கும் சக்கரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

மணி மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகர், கருவறை மகா மண்டப நுழைவு வாசலில் மேற்புறம் கஜலட்சுமி, இருபுறமும் துவாரபாலகியரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார். அக்னி மகுடம் தரித்து, மேல் இரு கரங்களில் உடுக்கை, வஜ்ராயுதம் தாங்கியும், வலது கீழ் கரத்தில் சிறு கத்தி, இடது கரத்தில் கபாலம் தாங்கியும் அருள் பாலிக்கிறார் .

வலது காதில் பத்ரகுண்டலமும் , இடது காதில் மகர குண்டலமும் அணிந்திருப்பது சிறப்பு. மலையம்மாள் ஒரு முறை திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் ஜமீன் குடும்பத்தார் புனித பயணம் புறப்பட்டனர். அப்போது அனைவரும் இந்த தலத்திற்கு வந்தனர். வந்த இடத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்ற சிறுமிக்கு அம்மை நோய் தாக்கியது. இதையடுத்து சிறுமியை கோவிலில் பாதுகாப்பாக விட்டு விட்டு, அனைவரும் புனித பயணம் புறப்பட்டு சென்று விட்டனர். புனித பயணம் முடிந்து திரும்பும் வேளையில் மீண்டும் அவர்கள் இந்த கோவிலுக்கு வந்தபோது அம்மை நோய் தீர்ந்த சிறுமியின் முகம் ஒளி பெற்றிருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் மலையம்மாளை அனைவரும் தங்களுடன் அழைத்துச் செல்ல கூப்பிட்டபோது, முத்து மாரியம்மன் தான் இனி எனது பெற்றோர். நான் இங்கிருந்து எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாள். பின்னர் கோவிலின் அருகிலேயே ஒரு குடில் அமைத்து தங்கினார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து தீராத நோய்களை தீர்த்து வைத்தார். இதன் மூலமாக கிடைத்த காணிக்கைகளை கொண்டு பல திருப்பணிகளை செய்தார். கோபுரத்திற்கு முன் உள்ள 16 கால் மண்டபமும், கோவில் திருத்தேரும் மலையம்மாள் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

16 கால் மண்டப தூணில் வணங்கிய கோலத்தில் மலையம்மாள் சிற்பம் காணப்படுகிறது. சுயநலம் கருதாது தன்னையே அம்மனின் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட மலையம்மாளின் சமாதி கோவிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு சென்று வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நார்த்தாமலை முத்துமாரியம்மன்

Post by சிவா on Fri Feb 08, 2013 3:02 pmமத நல்லிணக்கம்

மேல மலையின் முக்கியமான நினைவுச்சின்னமாக விஜயாலயா சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கால கட்டிட அமைப்பை கொண்டது. கோவில் கருவறை மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. அதனை சுற்றி துர்க்கை, சப்தமத்ரிகாஸ், கார்த்திகேயா, கணேசா, சண்டேசா, சந்திரா, ஜேஸ்டா ஆகிய ஏழு தலங்கள் உள்ளன. வட்ட வடிவிலான கர்ப்ப கிரகமும், சதுர வடிவில் அர்த்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.

நார்த்தாமலையில் வசித்தவர் மஸ்தான். சித்த வைத்தியரான இவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வந்தார். இவர் தன் உயிர் பிரியும் நேரத்தையும், இறந்தபின் அடக்கம் செய்யும் நேரத்தையும் குறித்து வைத் திருந்தார். அதன்படியே அனைத்தும் நடைபெற்றது. அவரது தர்காவில் பல தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு சந்தன கூடு விழா, நார்த்தாமலை தேர்திருவிழாவின் போது நடைபெறும். இது மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ஜெ.சித்தார்த்தா, புதுக்கோட்டை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நார்த்தாமலை முத்துமாரியம்மன்

Post by பூவன் on Fri Feb 08, 2013 3:05 pm

நன்றி அண்ணா அறிய கோவில் சிறப்பு அறிய தந்தமைக்கு நன்றி நன்றி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நார்த்தாமலை முத்துமாரியம்மன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum