ஈகரை தேடுபொறி
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am

» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm

» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm

» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm

» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm

» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm

» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm

» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm

» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்... 5 5 3

உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira on Fri Feb 08, 2013 8:58 pm

First topic message reminder :

Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.

Thanks -
Aathiraa Mullai
9941298850

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.

பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.

பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.

இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850

குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Aathira on Sat Feb 09, 2013 4:05 pm; edited 5 times in total

Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12160
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira on Sat Feb 09, 2013 11:46 pm

curesure4u wrote:ஆங்கில மருத்துவம் ஒன்று தான் தீர்வா ?
எதையும் மாற்றுவதால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று மனம் வேதனை படுகிறது ...

கல்லீரல் மாற்று ஒரு தற்காலிக நிவாரணம் தான் ..

இன்ஷா அல்லாஹ் ..உதவி செய்வோம் ..பிரார்த்தனை செய்வோம் ..
மாற்று முறை மருத்துவனாய் ..வேறு வழிகளையும் தேட சொல்ல மனம் விழைகிறது

நன்றி அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12160
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira on Mon Feb 11, 2013 10:17 pm

குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

எவரேனும் குழந்தைக்கு பணம் அனுப்ப விரும்பினால் இந்த எண்ணையும் கணக்கு எண்ணையும் பயன் படுத்தலாம். இது அந்தக் குழந்தையின் தந்தையின் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்.

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

R.S. Vijayakumar
602201534778
icici bank
Nungambakkam, chennai

Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12160
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by ராஜா on Tue Feb 12, 2013 11:46 am

குடலா ? லிவரா ....

எப்போ அறுவை சிகிச்சை பண்ண போகிறார்கள் ?

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by பாலாஜி on Tue Feb 12, 2013 12:16 pm

குழந்தையின் உடல்நிலை பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 14075
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318

View user profile

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira on Wed Feb 13, 2013 7:52 pm

ராஜா wrote:குடலா ? லிவரா ....

எப்போ அறுவை சிகிச்சை பண்ண போகிறார்கள் ?

லிவர்தான்.
மார்ச் மாதம் என்று சொல்லியிருக்கிறார்கள்

Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12160
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by சடையப்பர் on Sat Feb 23, 2013 10:33 pm

Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.

Thanks -
Aathiraa Mullai
9941298850

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.

பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.

பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.

இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850

குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.
ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்

சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள்: 123
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

View user profile http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by சடையப்பர் on Sat Feb 23, 2013 10:34 pm

ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்

சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள்: 123
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

View user profile http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum