ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தை & ஆடி & மஹாளய அம்மாவாசை தர்ப்பணம் !!

View previous topic View next topic Go down

தை & ஆடி & மஹாளய அம்மாவாசை தர்ப்பணம் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Feb 09, 2013 2:26 pm




தை & ஆடி மஹாளய அமாவாசையில் தென்புலத்தாருக்காக வழிபாடு செய்வது நம் முன்னோர்கள் வகுத்தது !!

தென் புலத்தார் !! -- பூமிக்கு வடக்கு என்பது வைகுண்டம் அல்லது பரலோகம் !! தென் புலம் என்பது பாதாளம் ! அதாவது மேலுலகமும் செல்லாமல் ; பூமியில் மறுபடி பிறவியும் எடுக்காமல் பாதாளத்தில் நித்திரையில் இருக்கும் ஆத்துமாக்கள் !

நம் முன்னோர்களில் யாராவது ஒருவரின் ஆத்துமா அப்படி இருந்தால் தை & ஆடி அமாவாசையிலும் மஹாளய அம்மாவாசையிலும் அவருக்காக கடவுளை வேண்டிக்கொண்டால் அவருக்கு பலனளிக்கும் !!

தை & ஆடி மாதங்களில் பூமி தனது சுற்றுப்பாதையில் அந்தங்களை அல்லது குழிவுகளை கடறுகிரது !! புரட்டாசி & ஐப்பசியில் பூமி சூரியனுக்கு கீழிருந்து மேல் நோக்கி உயருகிறது !

தட்சிணாயன மாதங்களின் அம்மாவாசைநாட்களில் மரணத்தை தழுவுவோர் நிச்சயமாக பூமியை கடற முடியாது ! அவர்கள் பூமியின் பாதாளத்திற்கு இழுக்கபட்டு பிறவியெடுக்காமல் நித்திரையில் இருக்க வாய்ப்புகள் அதிகம் ! அது ஒரு வகையான சிறையும் கூட !! மீண்டும் பிறவியெடுத்து தங்கள் கர்மத்தை கழித்து முன்னேறவோ அல்லது பின்னேறவோ முடியாமல் தடை செய்யப்பட்ட ஒரு நிலை ! இந்த நிலையில் இருக்கும் ஆத்துமாக்கள் யுக முடிவில் நியாயத்தீர்ப்புக்கு வெளியாக்கப்படும்போது பாவம் அதிகம் இருந்தால் நரகத்தீர்ப்புக்கு ஏது அதிகம் ! ஆனால் பிறவியெடுத்து விட்டாலோ பாவம் கழிந்து புண்ணியம் , இறைஉணர்வு பெறுக வாய்ப்பு உள்ளது !! ஆடி அம்மாவாசையிலிருந்து பாதாளத்தில் தங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆத்துமாக்கள் ; அவர்களுக்கு புண்ணியாதானம் செய்து வந்தோமென்றால் தை அம்மாவாசையில் பாதாளத்திலிருந்து விடுபட்டு பூமியில் பிறப்பெடுக்க வாய்ப்பு உண்டாகும் !!

உலக வாரீசுகள் என்ற முறையில் நம் முன்னோர்களின் ஆத்துமா ஏதேனும் பாதாளத்தில் தடை பட்டிருந்தால் அவர்களை மண்ணிக்கும் படியாக கடவுளை வேண்டிக்கொண்டால் அந்த ஆத்துமாக்களின் இடர் நீங்க வாய்ப்பு உள்ளது !!

அவர்களுக்காக வேண்டும் நாளே தை & ஆடி & மஹாளய அம்மாவாசை !! அவர்களை வேண்டும் நாளல்ல !!


தண்ணீர் என்பது தூய்மைப்படுத்துவது ! கடவுளை வேண்டி அவர்களுக்காக தண்ணீர் விட்டால் அந்த ஆத்துமாக்கள் தூய்மைப்பட்டு மறுபடி பிறப்பெடுக்க ஏதுவாகும் !!

உண்மையை காலப்போக்கில் ஏறுக்குமாறாக்கி பழக்க பட்ட மனிதகுலம் அவர்களுக்காக கடவுளை வேண்டுவதை விட்டுவிட்டு சிறைப்பட்டு தவிக்கும் அவர்களிடம் வேண்டுவதாக வீணானதை செய்கிறது !!

புண்ணியாதானம் -- நம்து புண்ணியத்தை முன்னோர்களுக்காக தானம் செய்து அவர்களை கரை தூக்கி விடுவது

சிறார்த்தம் செய்வது -- சிறைப்பட்டவர்களை விடுதலை செய்வது !!


வார்த்தைகள் தெளிவாக உள்ளது ! நாம் தான் முன்னோர்களை வேண்டுவதாக உணர்வு வயப்பட்டு மாற்றிக்கொண்டோம் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum