Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
+25
ஜாஹீதாபானு
jeju
உமா
காயத்ரி வைத்தியநாதன்
balakarthik
DERAR BABU
Ahanya
பூவன்
Aathira
பாலாஜி
அகிலன்
றினா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ராஜா
ஹர்ஷித்
அருண்
அப்துல்
Muthumohamed
அசுரன்
யினியவன்
ராஜு சரவணன்
முத்துராஜ்
சிவா
29 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
First topic message reminder :
உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.
9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!
எதற்கு இந்த பண்பலை சேவை!
* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.
* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!
* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.
இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.
ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com
உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.
9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!
எதற்கு இந்த பண்பலை சேவை!
* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.
* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!
* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.
இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.
ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
இல்லை நிறுத்திவிட்டேன்.கொஞ்சம் பொறுங்கள் . reconfiguration செய்துவிட்டு சொல்கிறேன் .கேட்டுச் சொல்லுங்கள். மறுபடியும் தொடரும் போது சொல்கிறேன்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
கரூர் கவியன்பன் wrote:இல்லை நிறுத்திவிட்டேன்.கொஞ்சம் பொறுங்கள் . reconfiguration செய்துவிட்டு சொல்கிறேன் .கேட்டுச் சொல்லுங்கள். மறுபடியும் தொடரும் போது சொல்கிறேன்.
சரி கவி சேவையை தொடருங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
கரூர் கவியன்பன் wrote:இல்லை நிறுத்திவிட்டேன்.கொஞ்சம் பொறுங்கள் . reconfiguration செய்துவிட்டு சொல்கிறேன் .கேட்டுச் சொல்லுங்கள். மறுபடியும் தொடரும் போது சொல்கிறேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
மிகவும் அருமையான செய்தி இது.
வாழ்த்துகள் ...
நன்றி கரூர் கவியன்பன் அவர்களே.
வாழ்த்துகள் ...
நன்றி கரூர் கவியன்பன் அவர்களே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
நிகழ்சிகள் அனைவரையும் கேட்க தூண்டும் விதமாய் அமையட்டும் கவி.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
நிச்சயமாக அருண்.
நண்பர்களே தற்போது ஒலிபரப்புகிறேன்.தரம் பற்றி கருத்து கூற வேண்டும் என விழைகிறேன்
நண்பர்களே தற்போது ஒலிபரப்புகிறேன்.தரம் பற்றி கருத்து கூற வேண்டும் என விழைகிறேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக அருண்.
நண்பர்களே தற்போது ஒலிபரப்புகிறேன்.தரம் பற்றி கருத்து கூற வேண்டும் என விழைகிறேன்
நிச்சயமாக கவி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
தரம் ஈகரையில் நிரந்தரம்கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக அருண்.
நண்பர்களே தற்போது ஒலிபரப்புகிறேன்.தரம் பற்றி கருத்து கூற வேண்டும் என விழைகிறேன்
நிரந்தரமாய் தரம் தரும் உறவுகளின் கரம்
உள்ளப்ப தரத்தை பற்றி கேட்கணுமா கவி?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
தற்சமயம் வானொலி அணைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!
மிக மகிழ்ச்சி.எந்த FM frequency ?
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை
» Eegarai FM - ஈகரை பண்பலை
» காதல் பண்பலை
» ஈகரைப் பண்பலை(FM) யில் இப்போது....
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
» Eegarai FM - ஈகரை பண்பலை
» காதல் பண்பலை
» ஈகரைப் பண்பலை(FM) யில் இப்போது....
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|