ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்னை போன்றவர்களே!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என்னை போன்றவர்களே!

Post by Guna Tamil on Thu Feb 14, 2013 2:43 pm



Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by சிவா on Thu Feb 14, 2013 2:50 pm

இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 2:51 pm

சூப்பர். அருமையிருக்கு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by Guna Tamil on Thu Feb 14, 2013 3:03 pm

@சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!

காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........

Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 3:20 pm

@Guna Tamil wrote:
@சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!

காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........

விளக்கத்திற்கு நன்றி.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by Guna Tamil on Thu Feb 14, 2013 3:26 pm

@உமா wrote:
@Guna Tamil wrote:
@சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!

காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........

விளக்கத்திற்கு நன்றி.

அப்போ விளக்கம் தெரியாம தான் சூப்பர்னு சொன்னிங்களா என்ன கொடுமை சார் இது

Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 3:30 pm

@Guna Tamil wrote:
அப்போ விளக்கம் தெரியாம தான் சூப்பர்னு சொன்னிங்களா

தற்போது தான் புரிந்தது என்று சொல்லவில்லை...விளக்கத்திற்கு நன்றி என்று கூறினேன்...முதலில் தமிழிலே என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்.

இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....

i said thanks for your explanation...got it?


Last edited by உமா on Thu Feb 14, 2013 3:40 pm; edited 2 times in total
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by ராஜா on Thu Feb 14, 2013 3:36 pm

@உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன் சிரி
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம் அய்யோ, நான் இல்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 3:39 pm

@ராஜா wrote:
@உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன் சிரி
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம் அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அப்போ அந்த முதலாளிகள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்தேன்...சிப்பு வந்துட்ச்சு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by பாலாஜி on Thu Feb 14, 2013 3:48 pm

@ராஜா wrote:
@உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன் சிரி
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம் அய்யோ, நான் இல்லை

கம்பனி முதலாளியை அசிங்கபடுத்திவிட்டார் என்று உமா மீது அவதூரு வழக்கு தொடுக்கலாம் தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by ராஜா on Thu Feb 14, 2013 3:50 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன் சிரி
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம் அய்யோ, நான் இல்லை
கம்பனி முதலாளியை அசிங்கபடுத்திவிட்டார் என்று உமா மீது அவதூரு வழக்கு தொடுக்கலாம் தல
ஆமாம் தல , ஈகரைல வழக்க்சு தொடுக்குறதுக்கு என்றே ஒரு தனி "வழக்கறிஞர் குழு " ஒன்று உருவாக்கணும். சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by Guna Tamil on Thu Feb 14, 2013 3:50 pm

@உமா wrote:
i said thanks for your explanation...got it?

அடடே.......அடடே.........என்னா ஒரு பதிலு.......என்னா ஒரு பதிலு......... சிப்பு வருது

Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 3:52 pm

@Guna Tamil wrote:
@உமா wrote:
i said thanks for your explanation...got it?

அடடே.......அடடே.........என்னா ஒரு பதிலு.......என்னா ஒரு பதிலு......... சிப்பு வருது

நீங்களே சொல்லி நீங்களே சிரிச்சுப்பிங்களா ???????
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 3:53 pm

வழக்கா???????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by Guna Tamil on Thu Feb 14, 2013 3:57 pm

@உமா wrote:வழக்கா???????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் உமா சொல்லிட்டு ஓடுரிங்க......... மீண்டும் சந்திப்போம்

Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by பூவன் on Thu Feb 14, 2013 4:00 pm

ஆமாம் தல , ஈகரைல வழக்க்சு தொடுக்குறதுக்கு என்றே ஒரு தனி "வழக்கறிஞர் குழு " ஒன்று உருவாக்கணும்.

அதுக்கு தலைமை எந்த தல அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 4:01 pm

@Guna Tamil wrote:
@உமா wrote:வழக்கா???????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் உமா சொல்லிட்டு ஓடுரிங்க......... மீண்டும் சந்திப்போம்

நான் பதில் கூறியது பாலாஜிக்கு.... என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by ராஜா on Thu Feb 14, 2013 4:03 pm

@பூவன் wrote:
ஆமாம் தல , ஈகரைல வழக்க்சு தொடுக்குறதுக்கு என்றே ஒரு தனி "வழக்கறிஞர் குழு " ஒன்று உருவாக்கணும்.
அதுக்கு தலைமை எந்த தல அண்ணா
கண்டிப்பா உன்னை போட முடியாது , "நீ கவிதை சொல்லியே நீதிபதியை கொன்னுடுவ"


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by பூவன் on Thu Feb 14, 2013 4:07 pm

கண்டிப்பா உன்னை போட முடியாது , "நீ கவிதை சொல்லியே நீதிபதியை கொன்னுடுவ"

உங்களுக்கு ஸ்பெஷல் கவிதை தயார் செய்யனும் முதலில் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 4:14 pm

@ராஜா wrote:
@பூவன் wrote:
ஆமாம் தல , ஈகரைல வழக்க்சு தொடுக்குறதுக்கு என்றே ஒரு தனி "வழக்கறிஞர் குழு " ஒன்று உருவாக்கணும்.
அதுக்கு தலைமை எந்த தல அண்ணா
கண்டிப்பா உன்னை போட முடியாது , "நீ கவிதை சொல்லியே நீதிபதியை கொன்னுடுவ"

உண்மையை மறைக்காம சொல்லிட்ரின்களே அண்ணா....
ஓகே!!!!
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by பூவன் on Thu Feb 14, 2013 4:25 pm

உண்மையை மறைக்காம சொல்லிட்ரின்களே அண்ணா....

நல்ல வேளை ஆங்கிலத்தில் சொல்லாமல் தமிழில் சொன்னீர்கள் எனக்கு புரியும் படி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 4:28 pm

@பூவன் wrote:
உண்மையை மறைக்காம சொல்லிட்ரின்களே அண்ணா....

நல்ல வேளை ஆங்கிலத்தில் சொல்லாமல் தமிழில் சொன்னீர்கள் எனக்கு புரியும் படி

இங்கே அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியும் பூவன்...இது தமிழ் களஞ்சியம் என்பதால் தான் அதை யாரும் வெளிபடுவதில்லை....

ஆங்கிலத்தை மட்டும் வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய கூடாது...

தமிழ் மொழியே நம் மொழி.
அருமையிருக்கு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by யினியவன் on Thu Feb 14, 2013 4:29 pm

@உமா wrote:இங்கே அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியும் பூவன்...இது தமிழ் களஞ்சியம் என்பதால் தான் அதை யாரும் வெளிபடுவதில்லை....

ஆங்கிலத்தை மட்டும் வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய கூடாது...

தமிழ் மொழியே நம் மொழி.
அருமையிருக்கு
ஐயோ புல்லரிக்குதுங்க - பூவன் அந்த போர்வைய கொஞ்சம் குடுங்க.... புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by பூவன் on Thu Feb 14, 2013 4:31 pm

ஐயோ புல்லரிக்குதுங்க - பூவன் அந்த போர்வைய கொஞ்சம் குடுங்க....

நான் ஏற்கனவே குளிர் ஜுரம் அண்ணா ? அய்யோ, நான் இல்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by உமா on Thu Feb 14, 2013 4:31 pm

@யினியவன் wrote:
@உமா wrote:இங்கே அதிகமானோருக்கு ஆங்கிலம் தெரியும் பூவன்...இது தமிழ் களஞ்சியம் என்பதால் தான் அதை யாரும் வெளிபடுவதில்லை....

ஆங்கிலத்தை மட்டும் வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய கூடாது...

தமிழ் மொழியே நம் மொழி.
அருமையிருக்கு
ஐயோ புல்லரிக்குதுங்க - பூவன் அந்த போர்வைய கொஞ்சம் குடுங்க.... புன்னகை

வேணா...அப்புறம் பூவன் ஸ்மைலீஸ் போடா ஆரமிச்சுடுவாங்க....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என்னை போன்றவர்களே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum