புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
83 Posts - 55%
heezulia
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_m10பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 7:12 pm

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd

விபச்சார
வழக்கில் சிக்கிய நடிகை புவனேஸ்வரி விபச்சாரம் செய்யும் மற்ற நடிகைகள்
பற்றி பட்டியல் கொடுத்ததாக தினமலர் வெளியிட்ட செய்தியை அடுத்து அந்த
பத்திரிகைக்கு கண்டனம் தெரிவிக்க கடந்த 7-ந் தேதி நடிகர் சங்க கூட்டம்
நடந்தது!

பத்திரிகையில்
செய்தி வந்ததுமே தன் உயிர்த் தோழி யான ராதிகாவை தொடர்பு கொண்டு அழுதார்
ஸ்ரீப்ரியா! அப்போது சரத்தும், ராதிகாவும் இலங்கையில் இருந்தனர்! அந்த
விஷயத்தை சரத்திடம் சொன்ன ராதிகா "இதற்கு நடிகர் சங்கம் மூலம் கடுமையான
நடவடிக்கை எடுக்க ணும்' என கோபமாகச் சொன்னார்! "இதற்கு கடுமையான கண்டனத்தை
தெரிவிப்போம்! இந்த விஷயத் திற்காக நடிகர் சங்க கூட்டத்தை கூட்டணுமா?'’’
என கேட்டார் சரத்! செய்தி வந்த அன்று விவேக் பட்டியலிடப்பட்ட நடிகைகளுக்கு
போன் போட்டு ‘"இத சும்மா விடக்கூடாது!' எனச் சொல்ல... இதனால் கூடுதல்
எமோஷனலான நளினி உட்பட சிலர் நடிகர் சங்கத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு
கிளம்பி வந்தனர்! ராதாரவியிடம் கண்ணீர் விட்டு அழுதனர்!

ஸ்ரீப்ரியாவோ,
ராதிகாவையும், ராதாரவியையும் மீண்டும் தொடர்புகொண்டு ""தீவிர நடவடிக்கை
எடுக்காவிட்டால் என்னை உயிரோடு பார்க்க முடியாது!'' எனச் சொல்லிவிட்டு
லைனை துண்டித்தார்! அதிர்ச்சியாகிப்போன ராதிகா, ""இதேபோல என்னோட போட்டோ
போட்டு செய்தி வந்திருந்தா அதை பார்த்த நிமிஷமே தற்கொலை பண்ணிருப்பேன்!''
என்று சொல்ல... திடுக்கிட்டுப் போன சரத் உடனே ஸ்ரீப்ரியாவிற்கு போன்
போட்டார்! ‘""உங்க வேதனை புரியுது! அதே சமயம் இந்த விஷயத்திற்காக கூட்டம்
போட்டால் பெரிய நடிகர்கள் வருவார்களா? ரஜினி வந்தால் முக்கியத்துவம்
இருக்கும்! ஆனால் அவர் வருவாரா?ன்னு தெரியல!'' என சரத் சொல்ல... ""ரஜினி
கண்டிப்பாக வருவார்! அதற்கு நான் பொறுப்பு!'' என சொன்னார் ஸ்ரீப்ரியா!
இதையடுத்து இலங்கையில் இருந்து சரத்தும் ராதிகாவும் உடனே சென்னை
திரும்பினர்!

ரஜினி
கதாநாயகனாக அறிமுகமான "பைரவி' படத்தில் நடிக்க மற்ற நாயகிகள் மறுத்த போது
ஸ்ரீப்ரியா நடித்தார்! அப்போதிலிருந்தே ரஜினியும், ஸ்ரீப்ரியாவும் ரொம்ப
திக்! ரஜினி மன ரீதியாக பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆறுதலாக இருந்தது
ஸ்ரீப்ரியாதான்! இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அப்போது
பரபரப்பாக பேசப் பட்டது! அந்த நட்பின் அடிப்படையில் ‘"கூட் டத்திற்கு
வரவேண்டும்' என உரிமையாக ரஜினியிடம் ஸ்ரீப்ரியா பேச... ஒத்துக் கொண்டார்.

7-ந்
தேதி காலை... போலீஸ் கமிஷனரை சரத் தலைமையில் சந்தித்து நடவடிக்கை கோரி மனு
கொடுத்தனர்! மாலையில் நடிகர் சங்க கூட்டம் தொடங்கியது! அப்போது அந்த
நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்ட தகவலும் வந்து சேர்ந்தது!

கூட்டத்தை
தொடங்கி வைத்த ராதாரவி, ""யாரும் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட வேண்டாம்!'
என சும்மா னாச்சுக்கும் கேட்டுக் கொண்டார்! ஆனால் பேசிய பலரும் வன்முறையை
தூண்டும் விதமாகவே பேசினார்கள்! என்ன பேசினார்கள்? நக்கீரன் எடுத்திருந்த
பிரபல நடிகர்- நடிகைகள் பேசிய பேச்சு பதிவான சி.டி.யிலிருந்து...

ஸ்ரீப்ரியா- பாஸ்டர்ட்!

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd135
வருஷ சினிமா அனுபவம் உள்ளவள் நான்! யாரோ ஒரு கேடுகெட்ட, நல்ல தாய்,
தந்தைக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது!
நிப்பே இல்லாத பேனாவை வச்சு எழுதுறியே.... த்தூ! பாஸ்ட்டர்ட்!

சேரன்- ராஸ்கல்ஸ்!

நடிக்க வருகிற பெண்ணுக்கும் இதயம் உண்டுங்கிறதை மறந்த அந்த ராஸ்கல்ஸ்.... உன் வீட்டுப் பிள்ளை ஓடிப் போகும்போது தெரியும்டா அந்த வலி!

சூர்யா - ஈனப்பசங்க!
பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd3
கண்ட
கண்ட ஈனப்பசங்க எழுதுறாங்க! அவங்க பின்னாடி நாம ஓடிக்கிட்டிருக்க
முடியாது! அவனுங்களை லீகலா நசுக்கணும்! அதற்காக லீகல் அமைப்பு
ஏற்படுத்துறதுக்கான செலவை நான் ஏத்துக்கிறேன்! ஃபங்ஷன்ல நடிகைகள் சேர்ல
உட்கார்ந்திருக்கும் போது சேருக்கு அடியில இருந்து போட்டோ எடுக்கிற வேலையை
இனிமே பண்ணாதீங்க!

ரேவதி- கிளாமர் பிணம்!

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd5சில்க்
ஸ்மிதா இறந்தப்போ நான், ரோஹிணி, ரஞ்சிதா மூவரும் வடபழநி பக்கம் இருந்ததால்
உடனே போனோம்! மருத்துவ மனையில் பத்திரிகை போட்டோ கிராபர்கள் சில்க்கின்
சடலத்துக்கு கிளாமர் ட்ரெஸ்ஸை போட்டு படம் எடுக்க முயன்றாங்க! சிலுக்கு
கவர்ச்சி நடிகைங்கிறதால் கிளாமர் போட்டோ வேணுமாம்! ஆனா நாங்க மூவரும்
கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சோம்!

விஜயகுமார்- வெட்டுவேன்!

நான்
உப்பு போட்டு சாப்புடுறேன்! எனக்கு கோபம் வரும்! மதுரையில் இருந்த எனக்கு
இந்த செய்தி வந்த தகவல் கிடைச்சதுமே.. நேரா அந்த பத்திரிகை ஆபீஸுக்குள்ள
புகுந்து நாலுபேரையாவது வெட்றதுனுதான் முடிவு பண்ணினேன்!

விவேக்- ங்கொக்கா போட்டோ!

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd4இதுக்கு
முன்னாடியும் நிறைய எழுதீருக்காய்ங்க! அப்பவே நாமெல்லாம் கூடி
கண்டிச்சிருக்கணும்! விரல் நடிகர்ன்னா சிம்பு, உயரமான நடிகைன்னா நமீதானு
தெரியாதா? ஏண்டா கிசுகிசுவா எழுதுறீங்க? தைரியமிருந்தா பேரு, இடம் போட்டு
எழுது! ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா நேருக்கு நேரா வாடா! நான் உன்கிட்ட
ஒரே கேள்விதான் கேட்கணும்! ஒங்கப்பத்தா, ஒங்காத்தா, ஒங்கக்கா எல்லாருமே
பாத்ரூம்ல நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க! அது ஏன்டா த்ரிஷா குளிச்சா
மட்டும் வீடியோ எடுத்து அத நெட்ல போடுறீங்க? ஒன் வீட்டு பொம்பளைங்க
படத்தக் குடு! அதை கம்ப்யூட்டர்ல கிராபிக்ஸ் பண்ணி உலகம் முழுக்க நெட்ல
நான் போடுறேன்! அப்பத் தெரியும் ஒனக்கு அந்த வலி!

ஒரு
குவாட்டர், பிரியாணி, முந்நூறு ரூபா குடுத்தா எழுதுறவிங்கதான? சினிமா
செய்தி இல்லாம பத்திரிகை நடத்த முடியுமாடா? ஏற்கனவே எழுதினப்ப நாம
நடவடிக்கை எடுத்திருந்தா பத்திரிகை நாய்ங்க இப்ப இப்படி எழுதுமா?

சத்யராஜ்- அடிச்சு உதைக்கணும்!

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd7விவேக்
சொன்ன மாதிரியே பண்ணிரலாம்! கிராபிக்ஸ் பண்ணும்போது... ரொம்ப சின்ன ஜட்டி,
ரொம்ப சின்ன பிரா மாட்டிவிட்றலாம்! ஒருதடவை எம்ஜிஆரைப் பத்தி ஒரு
பத்திரிகைல தப்பா எழுதிட்டாங்க! ஏ.வி.எம்.ஸ்டுடியோவுல தலைவர் ஷூட்டிங்ல
இருந்தாரு! அப்போ அந்த செய்திய எழுதின நிருபர் அந்தப் பக்கம்
வந்திருக்காரு! அவரை பார்த்த எம்.ஜி.ஆர். தன் ஸ்டைல்லயே சிரிச்சபடி....
சாப்பிடலாம் வாங்கன்னு நிருபரை மேக்-அப் ரூமிற்கு கூட்டிட் டுப் போனார்!
உள்ள வச்சு சும்மா பின்னுபின்னுனு பின்னி எடுத்திட்டார்!

மேக்-அப்
ரூம்ல இருந்த ஒரு சட்டையை எடுத்து நிருபருக்கு மாட்டிவிட்டு தலைவரே அந்த
நிருபருக்கு தலை சீவி விட்டு, பவுடரும் போட்டு அனுப்பினார்! அந்த நிருபர்
தன் ஆபீஸ்ல வந்து எம்.ஜி.ஆர். அடித்து உதச்சார்! அவர் மேல நடவடிக்கை
எடுக்கணும்னு குமுறினார்! ஆனால் வெளிக்காயம் இல்லாமல் உள்குத்தாவே தலைவர்
அடித்திருந்தார்! காயம் இல்லாததால் எம்.ஜி.ஆர் அடிச்சார் என்பதை யாரும்
நம்பலை! சரத்ல இருந்து எல் லாருமே எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தான்! சரத்
துக்கு கராத்தே, குங்பூனு நிறைய டெக்னிக் தெரியும்! இனிமே அதை பயன்படுத்த
வேண்டி யதுதான்! ஸ்ரீப்ரியாவை என் மகள் ரோல் மாடலா நினைக்கிறார்!
அப்படிப்பட்ட ஸ்ரீப்ரியா மேடத்தை தப்பா எழுதிட்டாங்களே...... (என்றபடி
அழுவது போல செய்கிறார்! கோபமாக பல்லை கடிக்கிறார்! தொடர்ந்து) எனக்கு
பேசுறதுக்கு வார்த்தை வரல! கெட்ட வார்த்தை தான் வருது! ஸ்ரீப்ரியா மேடம்
கடைசியா ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல சொன்னாங்க! அதோட தமிழ் அர்த்தம்
உங்களுக்கு தெரியும்! ஸ்ரீப்ரியா மேடம் சொன்னது சரிதான்னு எல்லாரும்
கைதூக்கி ஆமோதிங்க! ஸ்ரீப்ரியா மட்டும் அந்த வார்த்தையை சொல்லல! இந்த
கூட்டமே சொல் லுது! போடு... எங்க எல்லார் மேலயும் மான நஷ்ட வழக்குப்
போடுறா! உன்னால புடுங்கக்கூட முடியாது!

ரஜினி- சோத்துக்காக!

கோபம்
இல்லாம இருந்தா ரொம்ப பேசுவேன்! கோபமா இருந்தா கொஞ்சமா பேசுவேன்! ரொம்ப
கோபமா இருந்தா பேசமாட்டேன்! இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்! ஆனாலும்
பேசுறேன்! ஜல்சாவா இருக்கவோ, குஷியா இருக்கவோ அவங்க தப்பு பண்ணல! (ரஜினி
இப்படி பேசிய போது நடிகைகள் முகத்தில் குழப்பம்! ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்கிறார்கள்!) ரெண்டு வேள சோத்துக்காக பண்றாங்க! அதப்பத்தி
செய்தி போடுங்க! ஆனா அவங்களை போட்டோ புடிச்சி போடாதீங்க! அப்படி போடுறதா
இருந்தா... கூட சேர்ந்து தப்பு செய்றானே.... அவனையும் படம் பிடிச்சு
போடுங்க!

சரத்- ஆல் ரெடி அட்டாக்!

பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு Speechcd2நான்
ஒரு நடிகையை காதலிச்சதா அந்த பத்திரிகைல எழுதியிருந்தாங்க! காதலிச்சதாக்
கூட இருக்கட்டுமே! அந்த மேட்டர் கடைசியில... "கிறுக்குப்பய நாட்டாம!'னு
எழுதியிருந்தாங்க! நான் 200 பேரோட போய் அந்த ஆபீஸ அட்டாக் பண்ணினேன்!
நாங்கள் மக்களை சந்தோஷப் படுத்த வந்தவங்க! எங்களைப் பத்தி இப்படி
எழுதியதால் நாங்க போராடிக்கிட்டு இருக் கோம்! ஆனா தொழிலதிபர்களைப் பத்தி
இப்படி எழுதியிருந்தா எழுதினவங்களை கண்ணும் காதும் வச்சமாதிரி வேறுமாதிரி
பண்ணிருப் பாங்க!

இப்படி ஆளாளுக்கு பொங்கித் தீர்த்தார்கள்!

வன்முறையாக
பேசிய விஜயகுமார், விவேக். சத்யராஜ், ஸ்ரீப்ரியா ஆகியோர் மீது நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தி பல்வேறு பத்திரிகையாளர் அமைப்பும் 8-ந்தேதி
போராட்டத்தில் குதித்தது! லெனினை கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவித்தனர்!
இதன் எதிரொலியாக 9-ந் தேதி லெனின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்!

இது
ஒருபுறமிருக்க..... பாதிக்கப்பட்ட நடிகைகளுக்காக போராடிய நடிகர் சங்கம்
அதிலும் கூட நடிகைகளிடம் பாகுபாடு பார்த்து சலசலப்பையும், சங்கடத்தையும்
ஏற்படுத்தியிருக்கிறது! ஸ்ரீப்ரியா, நளினி, சீதா, மஞ்சுளா ஆகியோரின்
பாரம்பரியம், பெருமை குறித்து அவர்களுக்காக பரிந்து பேசினார்கள் ரஜினி
முதல் விவேக் வரை! ஆனால் ஒருத்தர் கூட அஞ்சு பற்றியோ ஷகீலா பற்றியோ
பேசவில்லை! ஷகீலா தனது எண்ணங்களைச் சொல்ல தயாராக இருந்தும் மேடையில்
அவருக்கு வாய்ப்பு தரவில்லை!

""நடிகையும்
மனுஷிதான் என பேசிய எல்லாருமே என்னை ஒரு மனுஷியாக நினைக்க வில்லை!
மற்றவர்களும் கவர்ச்சியாக நடித்தவர்கள்தான்! என் உடல்வாகுக்கு ஏற்ப எனக்கு
செக்ஸ் பேஸ்டு கேரக்டர்கள்தான் கிடைக்குது! அதற்காக அவர்கள் நல்லவர்கள்,
நான் மட்டும் கெட்டவள் என அர்த்தமா? சங்கம் தன் உறுப்பினர்கள் எல்லோரையுமே
சமமாகத் தானே பாவிக்க வேண்டும்? பல படங்களில் விவேக் என்னை ஒரு ஆபாச நடிகை
என்றே குறிப்பிட்டு காமெடி காட்சிகளில் நடிக்கிறார்! அந்த மாதிரி கேலிக்
காட்சிகளை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்!''’என தனக்கு
நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு சொல்லி யிருக்கிறார் ஷகீலா!

நடிகர்,
நடிகைகளின் ஆபாசமான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான பேச்சுக்களை
குறிப்பிட்டு அவர்கள் மீது சட்டரீதியாக என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்க
முடியும் என சென்னை ஐகோர்ட் சீனியர் வக்கீல் சங்கரசுப்புவிடம் கேட்டோம்.

""4
பேரை வெட்டுவேன் என்கிற விதமாக பேசுவது அச்சுறுத்தும் வகையிலானது. பொது
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமான பேச்சுக்கு இந்திய தண்டனைச் சட்டம்
பிரிவு 505 படி வழக்கு பதிவு செய்யலாம். ஜாமீனில் வெளியில் வரமுடியாத இந்த
பிரிவின்கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

மோசமான வார்த்தைகளால் திட்டுவதற்கு செக்ஷன் 294-இ-யின் படி 6 மாத சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

ஐ.பி.சி.500-ன்
படி அவதூறு வழக்கு போட முடியும். சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகளுக்கு
சி.டி. ஆதாரம் உள்ளது என்பதால் குற்றம் நிரூபணமாவதற்கு அதிக வாய்ப்புகள்
உள்ளன'' என சட்ட விளக்கம் கொடுத்தார் சீனியர் வக்கீல் சங்கரசுப்பு.

பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் சட்டரீதியிலான போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்!



--நன்றி :- நக்கீரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 7:31 pm

Kraja29 wrote:
ரஜினி- சோத்துக்காக!

கோபம்
இல்லாம இருந்தா ரொம்ப பேசுவேன்! கோபமா இருந்தா கொஞ்சமா பேசுவேன்! ரொம்ப
கோபமா இருந்தா பேசமாட்டேன்! இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்! ஆனாலும்
பேசுறேன்! ஜல்சாவா இருக்கவோ, குஷியா இருக்கவோ அவங்க தப்பு பண்ணல! (ரஜினி
இப்படி பேசிய போது நடிகைகள் முகத்தில் குழப்பம்! ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்கிறார்கள்!) ரெண்டு வேள சோத்துக்காக பண்றாங்க! அதப்பத்தி
செய்தி போடுங்க! ஆனா அவங்களை போட்டோ புடிச்சி போடாதீங்க! அப்படி போடுறதா
இருந்தா...
கூட சேர்ந்து தப்பு செய்றானே.... அவனையும் படம் பிடிச்சு
போடுங்க!


தல இது ரஜினி குடுத்த வாய்ஸ் , இவர் நடிகைகள் பண்ணுனது சரின்னு சொல்லுறாரா ?? இல்லை தப்புன்னு சொல்லுறாரா ?? ஒண்ணுமே புரியல பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு 502589

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Oct 18, 2009 7:35 pm

Kraja29 wrote:
Kraja29 wrote:
ரஜினி- சோத்துக்காக!


கோபம்
இல்லாம இருந்தா ரொம்ப பேசுவேன்! கோபமா இருந்தா கொஞ்சமா பேசுவேன்! ரொம்ப
கோபமா இருந்தா பேசமாட்டேன்! இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்! ஆனாலும்
பேசுறேன்! ஜல்சாவா இருக்கவோ, குஷியா இருக்கவோ அவங்க தப்பு பண்ணல! (ரஜினி
இப்படி பேசிய போது நடிகைகள் முகத்தில் குழப்பம்! ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்கிறார்கள்!) ரெண்டு வேள சோத்துக்காக பண்றாங்க! அதப்பத்தி
செய்தி போடுங்க! ஆனா அவங்களை போட்டோ புடிச்சி போடாதீங்க! அப்படி போடுறதா
இருந்தா...
கூட சேர்ந்து தப்பு செய்றானே.... அவனையும் படம் பிடிச்சு
போடுங்க!


தல இது ரஜினி குடுத்த வாய்ஸ் , இவர் நடிகைகள் பண்ணுனது சரின்னு சொல்லுறாரா ?? இல்லை தப்புன்னு சொல்லுறாரா ?? ஒண்ணுமே புரியல பிரபல நடிகைகளின் ஆபாச பேச்சு 502589

இந்த site போய் பாருங்கள் என்னவென்று புாியும் http://www.oruwebsite.net/Tamil-Movie-News/1249.html

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 10:18 pm

இது ஒவோருத்தங்க விருப்பத்தோடு பண்ணுறாங்க..நாம் எதுக்கு இதை ஒரு பெரிய விடயமா எடுத்து நம்ம நேரத்தை வீண் அடிக்கணும்..உருப்படியா எதாகிலும் படிக்கலாம்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக