புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
15 Posts - 58%
heezulia
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
52 Posts - 59%
heezulia
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_m10பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 11:41 am

சென்னை: கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்து, தனக்கு பிரிவுபசார நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம் எனகூறியிருக்கிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.
-
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன்ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.
-
இந்நிலையில், வரும் மார்ச்மாதம் 8ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் எனதெரிவித்துள்ள அவர், வரும்மார்ச் 8ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சாரநிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.
-
தினமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 12:03 pm

சிறந்த நீதிபதி மகிழ்ச்சி , நல்ல பதிவு பவுன்ராஜ் பகிர்வுக்கு நன்றி நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 16, 2013 4:41 pm

இவரைப்போல அனைவரும் இருந்துவிட்டால்............ சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக