ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

View previous topic View next topic Go down

3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

Post by Powenraj on Sat Feb 16, 2013 2:56 pm

அமெ‌ரிக்க ச‌ரித்திரத்தில் 9/11 தேதிக்கு முக்கியமான இடம் உண்டு. அமெ‌ரிக்க மக்கள் அன்பையும், அழிவையும் ஒருசேர உணர்ந்து கொண்ட தினம் இது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி நிகழ்ந்த பேரழிவு உலகையே உலுக்கியது. அன்றுதான் அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி அமெ‌ரிக்காவின் முக்கியமான பகுதிகளில் மோதவிட்டனர். நியூயார்க் இரட்டைக் கோபுரமான வேல்ட் ட்ரேட் சென்டர் முற்றிலுமாக அந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது -ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கொல்லப்பட்டனர். அமெ‌ரிக்காவின் மிகப்பெ‌ரிய பேரழிவாக 9/11தாக்குதல் அமெ‌ரிக்கர்களின் மனதில் பதிந்திருக்கிறது.-
அந்தத் தாக்குதலுக்கு ச‌ரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெ‌ரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையைஅவர்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய ம‌ரியாதையை நீக்கி சகோதர, சகோத‌ரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்கு‌த் தெ‌ரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.
-
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்பதினொன்றாம் தேதி அமெ‌ரிக்காவின் சிக்காகோ நக‌ரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப்பதிலாக, சகோதர சகோத‌ரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவ‌ரின் பேச்சு துடைத்து எறிந்தது.
-
" பிரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகியஉலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாக‌ரிகத்தைஅழித்து, எத்தனையோ நாடுகளைநிலைகுலைய செய்துவிட்டன. அந்த‌க் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.-
ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."
இந்தியாவின் ஆன்மீகத்தில்பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்த‌ரின் ச‌ரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்குரிய ஒன்றாகமாறியது என்றால் மிகையில்லை.
-
அத்தகைய அ‌ ரிய பேச்சையும், விவேகானந்த‌ரின் அமெ‌ரிக்க பயணத்தையும் அவ‌ரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்ட ீ‌ ரியோஸ்கோப்பிக் ‌ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தய ா‌ ரித்துள்ளனர். இந்தியாவில் தய ா‌ ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்ட ீ‌ ரியோகோப்பிக் ‌ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைகடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரைதிரையிடப்பட்டு வருகிறது.
-
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வரா‌‌ஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவ‌ரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.
பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.
இந்த‌ப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...
-
வெப்துனியா
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: 3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

Post by கரூர் கவியன்பன் on Sat Feb 16, 2013 4:30 pm

சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: 3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

Post by பிளேடு பக்கிரி on Sat Feb 16, 2013 5:21 pm

நன்றி அருமையிருக்குavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 3டி அனிமேஷனில் விவேகானந்தர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum