ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 ayyasamy ram

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

View previous topic View next topic Go down

முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by சாமி on Sun Feb 17, 2013 12:34 am

சிவபெருமானைப்பற்றி ஞானசம்பந்தர் பாடியபோது முதன்முதலாக “தோடுடைய செவியன்” என்று பாடினார். செவியன் என்று சொன்னாலே போதும். தோடுடைய செவியன் என்று சொன்னால் அதிலே ஒரு நயம் இருக்கிறது. இந்தத் தேவாரம் எல்லார் காதிலேயும் விழுந்த தேவாரம்தான். அச்வதரன், கம்பளதரன் என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தார்கள். இசை நுணுக்கத்திலே பெரியவர்கள். அவர்கள் பாடலைக் கேட்டு ரசிக்கிறவர்கள் யாரும் இல்லை. உயர்ந்த பாடலைக் கேட்பதற்கு தனி ஞானம் வேண்டும்.

இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”


வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”

என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். அது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.

படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by RAJESH KANNAN.R on Sun Feb 17, 2013 12:43 am

ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.
avatar
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by Powenraj on Sun Feb 17, 2013 7:19 am

சூப்பருங்க
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by மாணிக்கம் நடேசன் on Sun Feb 17, 2013 8:12 am

எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by சாமி on Sun Feb 17, 2013 9:52 pm

@RAJESH KANNAN.R wrote:ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.

உண்மைதான் நண்பரே!
கடவுள் ஒருவரே!
அவர் பரம்பொருள் சிவன் ஒருவர்தான்.
பேராற்றல் உள்ள அந்த பரம்பொருள் உயிர்களுடன் தொடர்பு கொள்ள சிற்சத்தியாய்
சத்தியாக வருகிறான். அதன்படியே முருகனும் பிள்ளையாரும்!

திருமால், நான்முகன் போன்றவர்கள் அனைவரும் பக்குவப்பட்ட மேன்நிலை உயிர்களே!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by சதாசிவம் on Mon Feb 18, 2013 10:15 am

பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...
சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by ஆரூரன் on Mon Feb 18, 2013 4:27 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.
எங்க வீட்ல ஊதுகுழல் ஊதினா அடுப்பு 'எரியும்'.
அதெப்படி உங்க வீட்டில மட்டும் ஊதினா... அடுப்பு தூர எறிஞ்சு போகுது.
அவ்வளவு பலமா ஊதுவாங்களோ?
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum