புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! Poll_c10நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! Poll_m10நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !

Page 1 of 3 1, 2, 3  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:58 am

நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! Tbltopnews1_63355219365நிலவில் தண்ணீர், அல்லது அதன் மூலக்கூறுக்கள் இருப்பதை சந்திரயான் -1 விண்கலம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நிலவில் தண்ணீர் உள்ளதா என்ற 40 ஆண்டுகால சர்சைக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த செய்தியை நாசா இன்று உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகிறது. பிரிட்டன் நாளிதழ் வெளி்யிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் மேல்பரப்பில் மிகவும் மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக் கூறுகள் இருப்பதை , சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசா 'மூன் மினெராலஜி மேப்பர்' கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக சென்ற நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாசா இன்று உறுதி செய்யும் : இது தொடர்பாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதனால் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு பெருமை வருகிறது : இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முயற்சியால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது இந்த சந்திரயான் -1 விண்கலம். மேலும் இதற்கு ‌முழு பொறுப்பு அதிகாரியாவும் திட்ட இயக்குனராகவும் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை இருந்தார் என்பதும் குறிபி்டத்தக்கது. இது ‌கூடுதல் மகிழ்ச்சி விஷயமாகும்.

மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி: தமிழகத்தை சேர்ந்தவரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி இது குறித்து கூறியிருப்பதாவது: இந்தச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 24, 2009 12:29 pm

நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 677196 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 677196 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 325286

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 12:32 pm

நிலவில் தண்ணீர் இருந்தா என்ன ? இல்லேன்னா என்னவாம் ? இங்கே மக்கள் குடி தண்ணீர் இல்லாம நம் இனம் கஷ்டப் படுறாங்க.. நம்மை அங்கே கொண்டு போய் குடி அமர்த்தவா ??இதுக்கு எவளவு செலவு பண்ணி இருப்பாங்க ..ச்சே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 24, 2009 1:02 pm

meenuga wrote:நிலவில் தண்ணீர் இருந்தா என்ன ? இல்லேன்னா என்னவாம் ? இங்கே மக்கள் குடி தண்ணீர் இல்லாம நம் இனம் கஷ்டப் படுறாங்க.. நம்மை அங்கே கொண்டு போய் குடி அமர்த்தவா ??இதுக்கு எவளவு செலவு பண்ணி இருப்பாங்க ..ச்சே

குடிநீர் குழாய் மூலம் நிலவிலிருந்து நீர் எடுக்கலாம். தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் ,மீனு அவர்களே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 1:06 pm

நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 56667 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 56667 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 24, 2009 1:08 pm

என் மீனு முட்டிகிறங்க. அய்யே பாவம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 1:13 pm

வை.பாலாஜி wrote:என் மீனு முட்டிகிறங்க. அய்யே பாவம்

நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572 நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 838572

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 24, 2009 1:14 pm

மீனு அடுத்த கட்டமாக நிலவில் காணிவாங்கி வீடு கட்ட வேண்டியதுதான்.. ஒரு மாதிரு பூமியை குட்டிச்சுவர் ஆக்கியாச்சு அடுத்தது சந்திரனுக்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்

ஆனால் ஒன்று முன்பு மனிதன் இருந்தான் என்று சான்றுகளாக கல்வெட்டுக்களும் மட்பாண்டங்களும் நாம் தோண்டி எடுத்தோம் அழிவின் பின் உருவாகும் அடுத்த உலகத்தில் வருபவர்களுகு எந்த சந்தேகமும் வர போவதில்லை ஏன் என்றால். உலோகங்களால் ஆன குண்டுகளின் எச்சங்கள் எந்த காலத்திலும் அழியாது.. அங்கும் பரந்து கிடக்கும் இவை
இலகுவாக கண்டுபிடிக்கப்படும் அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான‌ சாண்றுகள் அதிகம் கிடைக்கும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 1:22 pm

ஈழமகன் wrote:மீனு அடுத்த கட்டமாக நிலவில் காணிவாங்கி வீடு கட்ட வேண்டியதுதான்.. ஒரு மாதிரு பூமியை குட்டிச்சுவர் ஆக்கியாச்சு அடுத்தது சந்திரனுக்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்

ஆனால் ஒன்று முன்பு மனிதன் இருந்தான் என்று சான்றுகளாக கல்வெட்டுக்களும் மட்பாண்டங்களும் நாம் தோண்டி எடுத்தோம் அழிவின் பின் உருவாகும் அடுத்த உலகத்தில் வருபவர்களுகு எந்த சந்தேகமும் வர போவதில்லை ஏன் என்றால். உலோகங்களால் ஆன குண்டுகளின் எச்சங்கள் எந்த காலத்திலும் அழியாது.. அங்கும் பரந்து கிடக்கும் இவை
இலகுவாக கண்டுபிடிக்கப்படும் அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான‌ சாண்றுகள் அதிகம் கிடைக்கும்

அருமை ஷைலு..உண்மைதான் ஷைலு ...நீங்க சொல்லுவது உண்மைதான்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 1:26 pm

"அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான‌ சாண்றுகள் அதிகம் கிடைக்கும்"

டேய் சைலு கலக்குராயடா நீ அறிவாளிடா நான் ஒத்துக்கிறேன் நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது ! 733974

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக