ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 ayyasamy ram

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

View previous topic View next topic Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Powenraj on Sun Feb 17, 2013 7:37 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/17-santhanam-56-300.jpg
ஹீரோக்களுக்கு தோழன்என்றால் கூப்பிடு சந்தானத்தை என்று கூறும் அளவிற்கு பிஸியாகிவிட்டார் நகைக்சுவை நடிகர் சந்தானம். பல படங்கள்ஓடினாலும் சில படங்கள் கவிழ்த்து விடத்தான் செய்துள்ளன. அதற்கு சமீபத்திய உதாரணம் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் டபுள் மீனிங் டயலாக்தானாம்.
இது சந்தானத்தை மட்டுமல்ல கார்த்திக்கும் சேர்த்துக் குழிபறித்துவிட்டதுத்தான் சோகம். இதனால் உஷாராவிட்ட சந்தானம்இனி டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
-
அவரின் இந்த முடிவுக்கு தலைவன் படத்தின் ஹீரோ பாஸ்கர்தான் காரணமாம். தலைவன் படத்தில் பாஸ்கரும், சந்தானமும் ஜோடி போட்டு நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனராம். முந்தைய படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தின் நகைச்சுவையில் ஒரு நாகரீகம் வெளிப்பட்டிருக்கிறதாம்.
-
தலைவனில் சந்தானம் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்கிறார்கள். காமெடிசீன்களில் பாஸ், மற்றும் சந்தானம் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிற்றுவலி உத்தரவாதம் என்றும் சொல்கிறார்கள்.
‘பாஸ்' அரசியலில் இருந்தபோது சிலருக்கு வயிற்றைக்கலக்க வைத்தார். இப்போது, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறாராம். படம் வந்தால்தான் தெரியும்.
அரசியல் பின்னணியில்இருந்து நடிக்க வந்த ‘தி.மு.க.' உதயநிதி ஸ்டாலினுக்கும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் கை கொடுத்தவர் சந்தானம்தான். தற்போது ‘அ.தி.மு.க.' பாஸ் வரும்போது கூட கைகொடுப்பதும் சந்தானம்தான்.
-
தட்ஸ்தமிழ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by balakarthik on Sun Feb 17, 2013 7:47 pm

பாசோ பீசோ சந்தானத்துக்கு ஒழுங்கா பீஸ் கொடுத்தா கிளாசா நடிப்பாரு அது பாஸ் ஆகலேனா அவரு என்ன பண்ணுவாரு இவுங்க கதையே இல்லாம கண்ட கழுதைய எல்லாம் நடிக்கவசுட்டு படம் உடலேனா சிக்குறவன் மேல சிக்கி முக்கி கல்லெரிஞ்சுடுவாங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by அருண் on Sun Feb 17, 2013 8:04 pm

நல்ல முடிவு! குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சலிக்காமல் பார்க்கலாம்.! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by balakarthik on Sun Feb 17, 2013 8:07 pm

@அருண் wrote:நல்ல முடிவு! குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சலிக்காமல் பார்க்கலாம்.! சூப்பருங்க

அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by அருண் on Sun Feb 17, 2013 9:01 pm

@balakarthik wrote:
அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு

முகம் ஓகே வாய் தான் கரடு முரடா இருக்கு.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Aathira on Sun Feb 17, 2013 9:05 pm

@அருண் wrote:
@balakarthik wrote:
அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு

முகம் ஓகே வாய் தான் கரடு முரடா இருக்கு.
சியர்ஸ்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by யினியவன் on Sun Feb 17, 2013 9:55 pm

செஞ்சா சரி சந்தோஷம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by கோவிந்தராஜ் on Mon Feb 18, 2013 8:02 am

நம்பமுடியவில்லையே
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by DERAR BABU on Mon Feb 18, 2013 9:46 am

ரெம்ப நல்லது .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by ஹர்ஷித் on Mon Feb 18, 2013 10:04 am

நல்ல முடிவு அப்படியே அந்த மதுக்காட்ச்சிகளிலும் கொஞ்சம் கவனமாயிருத்தல் நலம்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by ராஜா on Mon Feb 18, 2013 11:15 am

குழந்தைகளை கவர்ந்தால் தான் நகைச்சுவை நடிகராக நீண்ட காலம் இருக்க முடியும் , அதற்கு டபுள் மீனிங் இல்லாமல் இருந்தால் தான் முடியும்.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30881
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by றினா on Mon Feb 18, 2013 11:27 am

மாப்ளே, திருந்திட்டான்... நல்லது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by jeju on Mon Feb 18, 2013 12:18 pm

சூப்பருங்க
avatar
jeju
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 199
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by krishnaamma on Mon Feb 18, 2013 12:25 pm

தவறை உணர்ந்து திருந்தினால் சரி புன்னகை வரவேற்கிறோம் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by ஆரூரன் on Mon Feb 18, 2013 4:10 pm

நல்ல முடிவு சந்தானம்!
டபுள் மீனிங் டயலக்களை உங்கள் பட யூனிட் ஆளுங்கதான் ரசிக்கிறங்க.
நாங்க இல்லை.
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum