ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய பலன்கள் 19-02-2013

View previous topic View next topic Go down

இன்றைய பலன்கள் 19-02-2013

Post by Powenraj on Tue Feb 19, 2013 9:18 am

http://tamilspace.com/wp-content/uploads/2013/02/inraya-palankal-19-02-2013.jpg
மேஷம்:
இன்று, உங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். கால விரயம் ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியில் தொழில், வியாபாரவளர்ச்சி நிலை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பார்வையில் அதிக பணம்செலவு செய்ய வேண்டாம்.
-
ரிஷபம்:
இன்று,செயல்களில் மதிநுட்பம் பின்பற்றுவீர்கள். வாழ்வில்கூடுதல் வளம் பெற புதிய வாய்ப்பு தேடி வரும். தொழில்,வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். உபரி பண வருமானம் பெறுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.
-
மிதுனம்:
இன்று, பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிருங்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். பணவரவை, சிக்கன முறையில் செலவு செய்வது நல்லது. உடல்நலத்திற்கு ஒவ்வாத, உணவு வகை <உண்ண வேண்டாம். நண்பருடன், வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
-
கடகம்:
இன்று, உங்கள் மனதில் <உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.
-
சிம்மம்:
இன்று, உங்கள் மனதில் பலநாள் இருந்த குழப்பமான சூழ்நிலையை, சரி செய்வீர்கள். முன்னர் செய்தநற்செயலுக்கான, பலன் தேடி வரும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். குடும்பத்தின், முக்கிய தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும்.
-
கன்னி:
இன்று, உங்கள் செயல் நிறைவேற, நலம் விரும்புவோரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் இருந்த சிரமம் சூழ்நிலை சரியாகும். சராசரி பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில், பணச் செலவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்திவேலை வாங்குவது நல்லது.
-
துலாம்:
இன்று, உங்களிடம் எதிர்மனப்பாங்குடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. தாமதமான செயல்களை, நிறைவேற்ற வேண்டிய நிர்பந்த சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரம் சீர் பெற அதிக நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் எதுவும் வாங்க வேண்டாம்.
-
விருச்சிகம்:
இன்று, உங்கள் மனதில் ஒருமுகத் தன்மை அதிகரிக்கும். நண்பர், உ<றவினர்களிடம் அன்பு, பாசத்துடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி, இனிதே நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விரும்பிய உணவு வகை உண்டு மகிழ்வீர்கள்.
-
தனுசு:
இன்று, உங்களின் எண்ணத்தில்உற்சாகமும், செயல்களில் புதிய பரிமளிப்பும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணிபுரிவீர்கள். லாபவிகிதம், எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற உதவி புரிவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பணி சிறந்து பாராட்டு, வெகுமதி வந்து சேரும்.
-
மகரம்:
இன்று, புதிதாக உருவாகிற அவசரப்பணி, மனதுக்கு கஷ்டத்தை தரும். நண்பரின் உதவியால் நிலைமையை சரிசெய்வீர்கள். தொழில்,வியாபார நடைமுறை சீராக, கூடுதல் முயற்சி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
-
கும்பம்:
இன்று, சிலர் சொல்லும் தேவையற்ற அறிவுரை, மனதில் தர்மசங்கடத்தை உருவாக்கும்.புதிய முயற்சியை, பின் ஒரு அனுகூல நாளில் துவங்குவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். அரசியல்வாதிகள்,சமரச பேச்சுக்களில், இரு தரப்பு நியாயம் உணர்ந்து பேசுவது நல்லது.
-
மீனம்:
இன்று, செயல்களை மனப்பூர்வமாக துவங்குவீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை, எளிதாகவந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி பெற அனுகூலம் உண்டு.
-
தமிழ்ஸ்பெஸ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: இன்றைய பலன்கள் 19-02-2013

Post by krishnaamma on Tue Feb 19, 2013 9:22 am

நன்றி ராஜ் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இன்றைய பலன்கள் 19-02-2013

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 9:24 am

எனக்கு என்ன ராசினே தெரியாதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30055
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: இன்றைய பலன்கள் 19-02-2013

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum