|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
Page 1 of 1 • Share •
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
திருமுடி சூட்டிடுவோம்
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத்
தழிழ்மொழிக்கு! (திரு)
அநுபல்லவி
வருமொழி எவற்றுக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.(திரு)
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
வணக்கம்
நன்றி அக்கா..........
தாயின் முக்கியத்துவத்திற்க்கு பெறுமை சேர்க்கும் சிறந்த கவிதை தொகுப்பினை தேடித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
தன்னை கருவரையில் சுமந்து தன் உதிரத்தை கொடுத்து நமக்கா தன் சுக வாழ்க்கையை இழந்து இன்பமாய் ஈன்றெடுத்த அந்த தாயை மதிக்காதவர் தரனியில் வாழ்ந்து என்ன பயன்.
தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சமுதாயத்தில் தன்னை சிறந்த மனிதனாகவும் ந்ல்லவனாகவும் காட்டிக்கொள்பவர்களுக்கும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஈவு இரக்கம் இல்லாம அவர்கள் அனிந்திருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடிச்செல்லும் வழிப்பறி கூட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம்.
தாயின் மனம் குளிர்ந்தால் இந்த உலகத்தில் வேறு எது சொர்க்கம்.
நன்றிகள் அக்கா.....
...

திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum