புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
31 Posts - 55%
heezulia
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
9 Posts - 1%
jairam
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_m10கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலி செய்தவர்களை தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 20, 2013 6:11 pm

தன்னைக் கேலி-கிண்டல் செய்தவர்களை தைரியமாக எதிர்கொண்டு, அவர்களை அடித்து, உதைத்த கல்லூரி மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அம்ரிதா, சங்குமுகம் கடற்கரையில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த,"ஒன் பில்லியன் ரைஸிங்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, இளைஞர்கள் சிலர் அவரை கேலி-கிண்டல் செய்தனர். கராத்தே கலையில் கருப்புப் பட்டை வாங்கியுள்ள அம்ரிதா, அந்த இளைஞர்களை காலால் உதைத்தும், அடித்தும் துரத்தினார். இந்த சம்பவத்துக்காக, அவரை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் பாராட்டின. மாநில அமைச்சர் ஒருவர் வீட்டுக்கே சென்று அம்ரிதாவை பாராட்டினார்.

மாணவியை கேலி-கிண்டல் செய்ததாக இரண்டு இளைஞர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்நிலையில், அந்த இளைஞர்களில் ஒருவர் நீதிமன்றத்தை அணுகி, மாணவி அம்ரிதா தன்னை தாக்கியதாகவும், தனது காரை மறித்ததாகவும் புகார் அளித்தார்.

இளைஞரின் புகார் குறித்து விசாரிக்குமாறு போலீஸூக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாணவி அம்ரிதாவுக்கு எதிராக போலீஸôர் திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்தனர்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 6:27 pm

என்ன கொடுமை - தாங்களே பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் பிரச்சினையா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:29 pm

யினியவன் wrote:என்ன கொடுமை - தாங்களே பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் பிரச்சினையா?
இப்போ புரிகிறதா இனியவரே..........

நாம் இருப்பது இந்தியா தான்.............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 7:41 pm

யினியவன் wrote:என்ன கொடுமை - தாங்களே பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் பிரச்சினையா?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை இது ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக