புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
78 Posts - 49%
heezulia
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
6 Posts - 4%
prajai
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
120 Posts - 53%
heezulia
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_m10அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு  Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 20, 2013 6:42 pm

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையேயும், கடும் சட்ட போராட்டத்திற்கும் இடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. தனக்கு ம‌னநிறைவை தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்‌கும்.
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்‌ணீர் த‌டையின்றி கிடைக்கும்.
மனநிறைவை தருகிறது: ஜெ.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: காவரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது எனக்கு மன நிறைவை தருகிறது. 22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி .இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி,தமிழக மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது .இனி கர்நாடகா தண்ணீர் இல்லை என கைவிரிக்க முடியாது என்றார்.
நாராயணசாமி வர‌வேற்புகாவரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானது மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழக மக்களுக்கு மிகுந்த மகி்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி விவகாரத்தில் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
கர்நாடகாவில் போராட்டம்
காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா ரட்சக வேதிக அமைப்பின் சார்பில் பெங்களூரு ரயில் நிலையம், மைசூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

-தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 6:49 pm

வாவ்! சூப்பர் ரொம்ப நல்ல தகவல் ராஜா புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 6:55 pm

krishnaamma wrote:வாவ்! சூப்பர் ரொம்ப நல்ல தகவல் ராஜா புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை நன்றி
இதெல்லாம் நல்லா சொல்லுங்க பெங்களூரில் இருந்துகொண்டு - தண்ணி மட்டும் தராதீங்க புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 7:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:வாவ்! சூப்பர் ரொம்ப நல்ல தகவல் ராஜா புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை நன்றி
இதெல்லாம் நல்லா சொல்லுங்க பெங்களூரில் இருந்துகொண்டு - தண்ணி மட்டும் தராதீங்க புன்னகை

நான் பெங்களூரில் இருக்கேனே தவிர மனம் தமிழர் பக்கம்தானே புன்னகை (இது உண்மை பதில் )

நான் என்ன பெங்களூர் அணைக்கட்டு கதவு பக்கத்திலா இருக்கேன் அப்ப அப்ப திறந்து விட ஜாலி ஜாலி ஜாலி ( இது தமாசு )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:22 pm

வரவேற்க்கத்தக்க மகிழ்வான முடிவு. ஆனால் இதனால் பின்விளைவுகளாக அந்த அரசால் ஏற்படப்போகும் நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும் நாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 20, 2013 7:55 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:வாவ்! சூப்பர் ரொம்ப நல்ல தகவல் ராஜா புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை நன்றி
இதெல்லாம் நல்லா சொல்லுங்க பெங்களூரில் இருந்துகொண்டு - தண்ணி மட்டும் தராதீங்க புன்னகை

நான் பெங்களூரில் இருக்கேனே தவிர மனம் தமிழர் பக்கம்தானே புன்னகை (இது உண்மை பதில் )

நான் என்ன பெங்களூர் அணைக்கட்டு கதவு பக்கத்திலா இருக்கேன் அப்ப அப்ப திறந்து விட ஜாலி ஜாலி ஜாலி ( இது தமாசு )

நீங்கள் பெங்களூர் முதல்வராக ஆக முயற்சி செய்யலாமே .. நீங்க பெங்களூரில் இருந்தாலும் மனம் தமிழர் பக்கம் . ஆகவே அனைத்து தமிழரும் உங்களை வாழ்த்துவார்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக