^ மேலே செல்ல
ஈகரை தேடுபொறி
Latest topics
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
by பார்த்திபன் Today at 12:56 pm

» தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.
by யினியவன் Today at 12:55 pm

» என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி
by MADHUMITHA Today at 12:53 pm

» பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
by MADHUMITHA Today at 12:52 pm

» தெர்மா மீட்டர் பறவை
by யினியவன் Today at 12:49 pm

» டாப்ளர்
by யினியவன் Today at 12:47 pm

» நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 12:45 pm

» சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 12:43 pm

» சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?
by யினியவன் Today at 12:39 pm

» 2000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ........
by krishnaamma Today at 12:34 pm

» இதை பாருங்களேன் - மதுமிதா
by ஜாஹீதாபானு Today at 12:34 pm

» பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!
by krishnaamma Today at 12:33 pm

» உப்புமா வகைகள்
by krishnaamma Today at 12:30 pm

» “ஏய் எருமை”
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» மின்மினி கற்று தந்தது
by பார்த்திபன் Today at 12:22 pm

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by krishnaamma Today at 12:18 pm

» கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்!
by krishnaamma Today at 12:12 pm

» குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்!
by சிவா Today at 11:48 am

» முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
by ராஜா Today at 11:41 am

» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:32 am

» நாய் நன்றி உடைய மிருகமா..?
by MADHUMITHA Today at 11:28 am

» பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து
by சிவா Today at 11:18 am

» Thillu Mullu (2013) Full Movie Download
by ராஜா Today at 11:12 am

» செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு
by JeevaRathinam Today at 11:12 am

» சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
by ராஜா Today at 10:43 am

» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
by சதாசிவம் Today at 10:27 am

» தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!
by anbucherry Today at 10:08 am

» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 9:51 am

» நான் பார்த்து வியந்த புகைப்படம் -நீங்களும் பதிவிடலாம்
by முத்துராஜ் Today at 8:59 am

» டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
by T.N.Balasubramanian Today at 7:39 am

» நீ தானாக வருகிறாய் ...
by கவிஞர் கே இனியவன் Today at 6:15 am

» காதல் வலிகள்
by கவிஞர் கே இனியவன் Today at 6:02 am

» எங்களையார் கேட்பார்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 5:45 am

» கடலில் கலக்காத நதி!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சிறுவன் ஒருவனுக்கு
by சிவா Yesterday at 10:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» தெரியாமல் தவிக்கிறேன் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:36 pm

» காதல் பார்வை
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm

» இந்த உலகில் எதுவுமே ..
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm

» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:33 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம் 5 5 1

சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

View previous topic View next topic Go down

சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by T.N.Balasubramanian on Thu Feb 21, 2013 9:15 pm

இளம் வயதில் எழுதி ( கிறுக்கி) ,
வளம் இல்லை என நினைத்து
பதியாது,,பத்திரப்படுத்தி,(திருத்தி)
இன்னொரு ,இணையதள போட்டிக்கு
பதிவிட்டு , பரிசு பெற்ற ஒன்று.

ஈகரை அன்பர்களுக்கு மறு பதிவிட விருப்பம்.)
ரமணியன்

.-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[b]நடிகையும் கிரிகெட் பந்தும் -சொந்த பந்தம் [/b]

ஆட்ட ஆரம்பத்தில் அம்சமாக இருப்பதாலும்,
ஆட்ட முடிவில் அருபம் ஆவதாலும்,
தொடையிடை உடையிடை
உறவாடுதலாலும்,
பலர் எச்சில் படுதலாலும்
துரத்தி துரத்தி ஒடுதலாலும்,
கையில் கிடைத்தவுடன்
உருண்டு புரள்வதாலும்,
மறைமுக சேதப்படல் ஆவதாலும்
நடிகையும்,கிரிகெட் பந்தும்,
ஒரு வேடிக்கையான சொந்தம்
--------------------------------------------------
ரமணியன்


T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 2288
மதிப்பீடுகள்: 451

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by ச. சந்திரசேகரன் on Thu Feb 21, 2013 10:04 pm

ரமணி v / s ரமணி மட்டுமே.

சிலேடை கவிதை நன்று.

ச. சந்திரசேகரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 889
மதிப்பீடுகள்: 168

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by T.N.Balasubramanian on Fri Feb 22, 2013 7:10 am

[quote="ச. சந்திரசேகரன்"]

ரமணி v / s ரமணி மட்டுமே.

அதிர்ச்சி ரமணியன் அதிர்ச்சி

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 2288
மதிப்பீடுகள்: 451

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by சிவா on Fri Feb 22, 2013 7:26 am

அருமையான ஒப்பீடு. மகிழ்ச்சி


Last edited by சிவா on Fri Feb 22, 2013 10:59 am; edited 1 time in total




பதிவுகள்: 966803 | உறுப்பினர்கள்: 19980 | தலைப்புகள்: 96650 | புதிய உறுப்பினர்: eswari

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65997
மதிப்பீடுகள்: 5274

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by பாலாஜி on Fri Feb 22, 2013 10:57 am

நல்ல ஒப்பிடு ..நன்றாக உள்ளது .

அவர்களின் நிலையை நகைசுவையாக சொன்னாலும் , அவர்களின் நிலை வருந்த உரியது என்று கவிதை சிறப்பாக சொல்லுகிறது


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by மனோஜ் on Wed Feb 27, 2013 10:31 am

நல்ல ரசனை. நல்ல தாக்கம் அய்யா ! அன்பு மலர்

மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 791
மதிப்பீடுகள்: 11

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by யினியவன் on Wed Feb 27, 2013 10:39 am

அருமை அய்யா.

அவர்களின் நிலை முன்பு டெஸ்ட் மேட்ச் போல நீண்டிருந்தது பின்னர் ஒரு நாள் விளையாட்டு போல இப்ப t20 போல் ஆகிவிட்டது. பந்துகளின் வரவு அதிகமாகி விட்டதே, ரசனையும் மாறி விட்டதே!!!

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21847
மதிப்பீடுகள்: 4874

View user profile

Back to top Go down

Re: சிலேடை கவிதை --நடிகையும் கிரிகெட் பந்தும் --சொந்த பந்தம்

Post by balakarthik on Sat Apr 06, 2013 6:07 pm

இரண்டும்மே கேப்டனின் (ஹீரோவின்) விருப்பத்திற்கிணங்க மாற்றபட்டுகொண்டெ வேற இருக்கும் சிலேடை அருமை ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலாகார்த்திக்


balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள்: 22259
மதிப்பீடுகள்: 1805

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum