|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!by யினியவன் Today at 4:01 pm
» வாழ்வு...
by பூவன் Today at 4:00 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Today at 3:45 pm
» நேசிப்போம்...
by Pakee Today at 3:42 pm
» காதல் ...காதல் ...
by Pakee Today at 3:37 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Today at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 3:31 pm
» மழலை
by Pakee Today at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Today at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Today at 3:21 pm
» காதல்...
by Pakee Today at 3:20 pm
» ஆறாம் அறிவு.
by Pakee Today at 3:18 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by Pakee Today at 3:15 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by Pakee Today at 3:14 pm
» மகனாக வந்தவன்!
by Pakee Today at 3:12 pm
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by Pakee Today at 3:10 pm
» குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!
by யினியவன் Today at 3:09 pm
» இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
by சிவா Today at 2:40 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by சிவா Today at 2:34 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 2:31 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by Muthumohamed Today at 2:27 pm
» வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....
by பூவன் Today at 2:24 pm
» கல்யாணப் பாடல்கள் !
by krishnaamma Today at 2:14 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by யினியவன் Today at 2:06 pm
» திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
by யினியவன் Today at 2:02 pm
» முருகனின் பிறந்த நாள்!
by அசுரன் Today at 1:50 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Muthumohamed Today at 12:19 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 12:06 pm
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by Muthumohamed Today at 12:02 pm
» தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...
by பூவன் Today at 11:23 am
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 11:23 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by யினியவன் Today at 11:12 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by சிவா Today at 10:41 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by MADHUMITHA Today at 10:32 am
» தமிழகத்தில் 34 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
by யினியவன் Today at 10:20 am
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
by krishnaamma Today at 10:12 am
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by krishnaamma Today at 10:04 am
» பரிதாபம்
by பூவன் Today at 9:37 am
» சீனாவிலிருந்து தேன் இறக்குமதி: தேனீ வளர்ப்போர் சங்கம் அச்சம்
by சிவா Today at 9:17 am
» வைகாசி விசாகம்
by சிவா Today at 9:05 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
Page 1 of 5 • Share •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
உணவில் "கொள்ளு"
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள்
இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13323
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
கொள்ளு சாப்பிட்டா குதிரை மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கலாம்ன்னு சொல்லுங்க
கொள்ளு சாப்பிடலேன்னா கோவேரிக் கழுதை மாதிரியாமா?
கொள்ளு சாப்பிடலேன்னா கோவேரிக் கழுதை மாதிரியாமா?

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20613
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4325
கொள்ளு சூப்
முதலில் கொள்ளு சூப் , இதை வேகவைத்து அல்லது வரத்து செய்வார்கள். முதலில் வேகவைத்து செய்யும் முறை 
தேவையானவை:
கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.
குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம்
தேவையானவை:
கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.
குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13323
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
அடுத்தது கொள்ளு சுண்டல் தானே

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14075
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
யினியவன் wrote:கொள்ளு சாப்பிட்டா குதிரை மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கலாம்ன்னு சொல்லுங்க
கொள்ளு சாப்பிடலேன்னா கோவேரிக் கழுதை மாதிரியாமா?
நான் கொள்ளு சாப்பிடறேன்பா , கொள்ளு சப்பிடாதவா பத்தி எனக்கு தெரியாது

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13323
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
பாலாஜி wrote:அடுத்தது கொள்ளு சுண்டல் தானே![]()
போட்டா போச்சு
.
கொள்ளு பொடி கூட இருக்கு பாலாஜி , 'காணா பொடி " என்று கூட சொல்வார்கள் அதை

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13323
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
krishnaamma wrote:
போட்டா போச்சு![]()
.
கொள்ளு பொடி கூட இருக்கு பாலாஜி , 'காணா பொடி " என்று கூட சொல்வார்கள் அதை![]()
சாப்பிடறவங்க காணாம போயிடறதால காணா பொடீன்னு பேராம்மா?

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20613
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4325
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
கொள்ளை அவித்து பின்பு அதை அப்படியே உரலில் போட்டு இடித்து அதனுடன் கொஞ்சம் சக்கரை போட்டு சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே தனி.
என்ன பண்றது சின்ன வயசில் சாப்பிட்டது, இப்ப யார் செஞ்சு தாறா.
என்ன பண்றது சின்ன வயசில் சாப்பிட்டது, இப்ப யார் செஞ்சு தாறா.

Last edited by ராஜு சரவணன் on Thu May 09, 2013 12:13 am; edited 1 time in total

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1346
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 321
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.
என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது.

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1346
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 321
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
கொள்ளை நன்கு வறுத்து குருணை போன்று அரைத்து ரசம் வைத்து சாப்பிட்டால் விடாத சளி தொல்லை விட்டு ஒடி விடும்.
என்ன பண்றது இந்த காலத்தில் சளி பிடித்தால் நம்ம இனியவன் போன்ற நண்பர்கள் டாஸ்மாக் ஆன்தம் பாடுறாங்க..
என்ன பண்றது இந்த காலத்தில் சளி பிடித்தால் நம்ம இனியவன் போன்ற நண்பர்கள் டாஸ்மாக் ஆன்தம் பாடுறாங்க..

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1346
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 321
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
என்ன தலைவரே ரெண்டு நாளா சளி தொல்லைனு புலம்பனிங்க இப்ப எப்படி இருக்கு

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1346
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 321
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
சளித் தொல்லை கெடக்குது அது ஒரு வாரத்துல சரி ஆயிடும்.
முடிக்கு நீங்க என்ன வைத்தியம் பண்றதா உத்தேசம்?
முடிக்கு நீங்க என்ன வைத்தியம் பண்றதா உத்தேசம்?

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20613
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4325
Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
krishnaamma wrote:முதலில் கொள்ளு சூப் , இதை வேகவைத்து அல்லது வரத்து செய்வார்கள். முதலில் வேகவைத்து செய்யும் முறை
தேவையானவை:
கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.
குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம்
கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி. நல்ல பதிவு. இந்த கொள்ளு மற்றும் பூண்டு குறித்து நான் முன்பே ஒரு குறள் வெண்பா எழுதியது ஞாபகம் வருகிறது. இதோ அதைக் கீழே கொடுத்துள்ளேன்:
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுக கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: உணவில் "கொள்ளு" - பருப்பு மசாலா
கொள்ளுவின் மகத்துவம் குறளிலிலும் உள்ளதை கண்டு ஆச்சரியமடைகிறேன் புலமையே!
இந்த குறளில் வெந்தநறும் என்றால் என்ன?
இந்த குறளில் வெந்தநறும் என்றால் என்ன?

ராஜு சரவணன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1346
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 321
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













