ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆதி-பகவன்விமர்சனம்

View previous topic View next topic Go down

ஆதி-பகவன்விமர்சனம்

Post by Powenraj on Sat Feb 23, 2013 7:45 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/7df38b307602e35858bf410f5943c060_XL.jpg
அமீர் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் இந்துஅமைப்புகளின் எதிர்ப்பால் அமீரின் ஆதி பகவன் என பெயர் மாறி(??) வெளிவந்திருக்கிறது. கதைக்கும் இவர்கள் பேசிய மததொடர்புக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. உண்மையில் படத்தைப் பார்த்தபின் கதைக்கும் அமீருக்குமே சம்பந்தம் இல்லையோ என தோன்றுகிறது.
கனவருடன் பிரச்சினையால் சுதா சந்திரன் பாங்காக்கிற்கு(?) பொழைப்பு தேடி மகன் (ஜெயம் ரவி), மகளுடன் செல்கிறார். கஷ்டப்பட்டு வாழ்கிறார். கஷ்டப்படுவதைப் பொறுக்காத ஜெயம் ரவி தடம் மாறி சின்னச்சின்னத் திருட்டுகள், போதை மருந்தை ரோட்டில் விற்கும் கடைநிலைடீலர் என தொழிலில் வளர்ந்து சம்பாதிக்க அதைப்பிடிக்காத அம்மா,தங்கையுடன் தனியாய் சென்றுவிட, பெரியபணக்காரரான ஜெயம்ரவி அவ்வப்போது அம்மாவை பார்த்துவாம்மா என கெஞ்சுவதும், மற்ற நேரங்களில் கோட்டு போட்டு நடப்பதும், டான் வேலைகளை செய்வதுமாய் இருந்தாலும் தனிமையில் வாடிக்கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் பாங்காக்கில் ஒருபாரில் வேலை பார்க்கும் நீது சந்திராவைப் பார்த்து பரிதாபப்பட்டு 1000 டாலர் டிப்ஸ் வைக்கிறார். அவர் மறுக்க, அடுத்தடுத்து சம்பவங்களில் நீது சந்திரா படும் கஷ்டங்களைப் பார்த்து காப்பாற்றுகிறார். அவளது பாஸிடம் ஒரு பேக் நிறைய கரன்ஸி கட்டுகளை மூட்டையாய் குடுத்து நீது சந்திராவை மீட்டுதன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
மறுபடி சில முறை அம்மாவை பார்த்துபேச முயலுகிறார். தங்கை ஒரு தகுதியில்லாதவனை காதலிக்க அவனை கொல்கிறார். பின் தன் முன்னால்-பார்ட்னர்-இந்நாள்-எதிரியுடன் மோதலில் குண்டடிபட்டுக்கிடக்க நீது சந்திராதான் அவரைக் காப்பாற்றுகிறார். ஜெயம் ரவி நெஞ்சில் பாய்ந்தபுல்லட்டை நீது சந்திராவே(?) எடுத்து குண்டுக்குப் பதிலாய் தானே நெஞ்சுக்குள் குடி போகிறார். கல்யாணம் பண்ணிக்கலாமா என ஜெயம் ரவி கேட்க, மும்பையில் இருக்கும் அப்பாவைப் பார்த்து பேசலாம்வா என மும்பைக்குகூட்டி வருகிறார். ஆனால் மும்பையில் பகவான் என்றொரு வில்லன். பெண் தன்மையுடன், நளினத்துடன், லிப்ஸ்டிக்குடன் என இன்னொரு ஜெயம்ரவி ஒருவரை கொடூரமாய் கொல்வதுடன் இன்டர்வல்.
இவரு யாரு. அவரு யாரு. ரெண்டுபேருக்கும் இடையில நீது சந்திரா யாரு. பகவான கொல்ல அலையுற கூட்டம் யாரு. ஆனா உன்மையிலேயே மாட்டுறது யாரு கடைசியில ஜெயிக்கிறது யாரு... இதெல்லாம் மீதிப்படம்.
ஒரு ஆக்சன் படமாய் கதையின் இரண்டாம் பாதி ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. பகவான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, ஆரம்பத்தில் வரலாறு அஜீத், அப்பு பிரகாஷ் ராஜ் என ஒப்பிடும்போது ஜெயம் ரவி சுமாராய் இருந்தாலும் போகப்போக அவர் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் என்றேசொல்லலாம். இயல்பாகவே பொருந்தும் அவரதுகுரல் இன்னொரு ப்ளஸ்.
படத்தில் பிடித்தவிசயம் நீது சந்திராவின் கதாபாத்திரமும், அதற்கு அமீர் குடுத்திருக்கும் முக்கியத்துவமும். ஆக்சன் படங்களில் ஊறுகாயாய் வரும் கதாநாயகிகளுக்கு மத்தியில் இங்கே நீது சந்திராவிற்கு ஒரு முழு நீள ஆக்சன் சீக்வென்ஸ். அநேகமாய் ஒரு ஹீரொவும் ஹீரோயினும் மோதும் இவ்வளவு அட்டகாசமான சண்டைக்காட்சி இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறையாய் இருக்கவேண்டும். நீதுவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். மொத்தமாய் நீது சந்திராவுக்கு இது பெயர் சொல்லும் படம்தான். அவ்வப்போது மாடர்ன் பிரியாமணியை நினைவு படுத்துகிறார் என்பதும் சுவாரஸ்யம்.
யுவன் பாடல்களில்ஏமாற்றுகிறார். பின்னணியில் மிரட்டுகிறார்.
இப்படி இரண்டாம் பாதி ஓரளவுக்கு இருந்தாலும் இதை எதையுமே ரசித்துவிட முடியாதபடி முதல் பாதியில் படத்தை குழி தோண்டிப்புதைக்கும் பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாய் அரங்கேறுகின்றன.
பகவான் கதாபாத்திரத்தில் ஓரளவு ஸ்கோர் பண்ணிய ஜெயம் ரவி, முதல்பாதியில் ஆதி கதாபாத்திரத்தில் பரிதாபமாய் இருக்கிறார். பேராண்மையில் கோவனத்திலேயே கம்பீரமும், மிடுக்கும் காட்டியவர் இங்கேகோட்டு போட்ட குழந்தையாய், ஒருடானுக்குறிய எந்தபாடி லாங்வேஜும் இல்லாமல் மொத்தமாய் ஏமாற்றுகிறார். அம்மாவிடம் பேசும் காட்சிகளில் அதைவிட மோசம்.
ஜெயம் ரவி குடும்பம் கஷ்டப்படுவது, இவர் டான் ஆவது, ஜெயம் ரவிக்கும் நீது சந்திராவுக்கும் நெருக்கமாகும் காட்சிகள் என எல்லாயிடங்களுமே அரதப்பழசாய், செயற்கையாய், பொருத்தமில்லாமல்...ஷ்ஸ்ஸப்பா..
ஆரம்பத்திலிருந்து எல்லாக் காட்சிகளிலுமே வசனங்கள் படு மோசம். 'டேய் பகவான் உன்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்டா. ' என டயலாக் வரும்போது தியேட்டரில் எல்லோரும் நாங்களும் தாண்டாஎன கத்தும் அளவுக்கு இருக்கிறது. 'என்னமாமா சௌக்யமா?', 'உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா', 'போய் வீட்ல பெரியமனுசன் இருந்தா கூட்டிட்டுவா' இப்படி பருத்தி வீரனில் எல்லா இடங்களிலும் வசனங்களில் ஜமாய்த்த அமீரை இங்கே எந்த காட்சியிலும் கானவில்லை. இயக்குநர் அமீர் படத்தை குழியில் தள்ளுகிறார் என்றார் வசனகர்த்தா அமீர்அந்த குழியில் படத்தை புதைத்து மேலே கான்க்ரீட் போட்டு இறுக்கி மூடுவிடுகிறார்.
பருத்திவீரன் என்ற ஒரு அட்டகாசமான திரைக்காவியத்தைக் கொடுத்த அமீர்அடுத்து 5, 6 வருடங்கள் கழித்து இப்படி ஒரு படம் எடுப்பதைப் பார்க்கும் போது நமக்கு தோனுவதெல்லாம்.. இந்த யூனியன், பஞ்சாயத்து, அறிக்கை, தாடி, டூட்ஸி, வெட்டியாரெண்டு வருசம் சூட்டிங்.. இந்த குழப்பங்களிலிருந்து மீண்டு அமீர் என்ற அந்த அட்டகாசமான டைரக்டரை மறுபடி எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கம்தான்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by பாலாஜி on Sat Feb 23, 2013 7:59 pm

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by ராஜா on Sun Feb 24, 2013 11:21 am

என்ன கொடுமை சார் இது இதுக்கு தான் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தாரா ?!!! சிரிப்பு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by யினியவன் on Sun Feb 24, 2013 6:25 pm

இது தான் அமீரின் ஆதி முதல் அந்தம் வரையா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum