புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
69 Posts - 52%
heezulia
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_m10டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 19, 2009 12:49 pm

சென்னை: குடியிற் சிறந்த தமிழகம் என்ற பட்டப் பெயர் சூட்டாததுதான் பாக்கி. இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை அத்தனை ஜோராக இருந்துள்ளது!

தீபாவளி தினதத்தன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.200 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடந்தது. இது போன தீபாவளியைவிட 25 சதவிகிதத்துக்கும் மேல் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த தீபாவளி வாரக் கடைசி நாளில் அமைந்து விட்டதால், பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிப்பிரியர்களுக்குப் பிடித்தமான அத்தனை ஐட்டங்களும் கடைகளில் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததால், ஒவ்வொரு கடையிலும் விற்பனை அமோகமாக இருந்தது.

ஆனால் அப்படியும் வெளியூர்களில் பல கடைகளில் குறிப்பிட்ட சில வகை சரக்குகள் மட்டுமே இருந்ததால் 'குடி'மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானாலும், வேறு வழியின்றி 'இருப்பதைக் கொடுப்பா' என்று வாங்கிக் குடித்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று (17-ந் தேதி, சனிக்கிழமை) காலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரிசை கட்டி நின்றது. 'பழக்கத்துக்காக' எப்போதாவது குடிப்பவர்கள் கூட்டம் அன்று பெருமளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு பத்துமணிக்கு மேலாகியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையாம்.

இதனால் விற்பனையின் அளவு முந்தைய தீபாவளிகளை மிஞ்சும் விதத்தில் இருந்துள்ளது. பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்புற டாஸ்மாக் கடைகளில் கூட 2 மடங்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது இந்த தீபாவளியன்று மட்டும்.

15 கேஸ்கள் மது விற்பனையாகும் கடைகளில் 25-க்கும் மேற்பட்ட கேஸ்கள் விற்பனை ஆகி பெரும் 'சாதனை' நிகழ்ந்துள்ளது. இதனால் ரூ.40 ஆயிரத்துக்கு மது விற்பனை ஆகும் கடைகளில், தீபாவளியன்று மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. சில கடைகளில் ரூ. 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

நகர்ப்புறங்களில் கேட்கவே வேண்டாம்... ரேஷன் கடை க்யூ மாதிரி கூட்டம் அலைமோதியது.

ஒரே நாளில் ரூ.200 கோடியைத் தாண்டியது...

மக்களின் மது மோகத்தால், தீபாவளி தினத்தன்று மட்டும் ரூ.200 கோடிக்குமேல் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் புல்லரிக்கிறார்கள். இது கடந்த ஆண்டை விட 25 சதவிகிதத்துக்கும் அதிகமாம்.

விற்பனை பற்றிய கணக்கை சரிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும், உண்மையான கலெக்ஷன் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தட்ஸ்தமிழ்



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:53 pm

சிறந்த குடிமகன் என்று நிரூபிக்க வேண்டாமா?? டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! 359383 டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! 676261



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 19, 2009 2:34 pm

டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Icon_eek

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 19, 2009 2:37 pm

ஆம் நானும் பேபரில் படித்தேன் ஆனா சதீஷ் அண்ணாவிற்கு குருவி ரொட்டிதான் கிடைத்ததாம் . பொய் சொல்கிறார்

yamuna

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Mon Oct 19, 2009 6:38 pm

Kraja29 wrote:டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Icon_eek


டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Scohmmthinkடாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! Scohmmthink

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 6:50 pm

by yamuna Today at 12:07 pm

ஆம் நானும் பேபரில் படித்தேன் ஆனா சதீஷ் அண்ணாவிற்கு குருவி ரொட்டிதான் கிடைத்ததாம் . பொய் சொல்கிறார்

யமுனா தங்கச்சி

பப்ளிக்குல இப்படி அண்ணன மாட்டிவிட கூடாது டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி! 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக