ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

ஆதவன் விமர்சனம்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ஆதவன் விமர்சனம்

Post by thesa on Mon Oct 19, 2009 7:55 pm

அண்ணன் கேபிள் சங்கரின் பிளாக்கிலிருந்து ஆதவனைப் பற்றிய விமர்சனம்:











தசாவதாரத்துக்கு பிறகு, கே.எஸ். ரவிகுமார், அயனுக்கு பிறகு சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ்
காம்பினேஷன், குருவியின் தோல்விக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என்று
ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்ந்தால், நீங்கள் இதுவரை
பார்த்த தமிழ் சினிமாக்களை அத்தனையையும் உங்கள் ஞாபக அடுக்குகளிலிருந்து
ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வர வைக்கும் படம்.

காசு கொடுத்தால் கொலை செய்யும் ஆதவன். அல்வா சாப்பிடுவது போல் கொலை செய்பவன்.
ஜட்ஜை கொலை செய்யும் முயற்சியில் ஃபெயிலியர் ஆகிவிட, அதனால் பணம் கொடுத்த
ஆள் இவர்களை மிரட்ட, இன்னும் பத்து நாட்களில் அவனை கொல்லாமல் விட மாட்டேன்
என்று அவர்களின் வீட்டோடு வடிவேலுவை மிரட்டி உள்ளே போக, அதற்கு அப்புறம்
என்ன நடக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியாதது இல்லை.
பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்னவென்று. அவ்வள்வு அற்புதமான திரைக்கதை.

ரவிகுமார் ஏற்கனவே மின்சார கண்ணாவில் ஒரு கும்பலை வைத்து செய்த விஷயத்தை மீண்டும் தூசு தட்டி மேலும்
குடும்ப கும்பலோடு கொடுக்க நினைத்து இருக்கிறார். சேம் ப்ளட்.








வடிவேலு, சூர்யா காம்பினேஷனில் படம் பூராவும் வருகிற நகைச்சுவை காட்சிகள் மட்டும்
இல்லையென்றால் அவ்வளவு தான். நயன்ந்தாரா வழக்கம் போல் சிக், கிக்காக
இருக்கிறார், முகத்தில் தான் கிழடு த்ட்டி இருக்கிறது. மற்றபடி படம்
பூராவும் ஒரு மூன்று குடும்பம், அதன் குழந்தை குட்டிகள், குடும்பமாய்
பாட்டு, என்று 50பேர் இருந்து கொண்டு வெறுபேற்றி இருக்கிறார்கள்.







கதை ரமேஷ்கண்ணா என்பதாலும் அவ்ர் ரவிகுமாஅரின் நண்பர் என்பதாலும் படத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டரில்
வந்து உயிரை எடுக்கிறார். சூர்யாவின் பத்து வயது நடிப்பு சி.ஜியின் தோல்வி அந்த ப்ளாஷ் பேக் படு அமெச்சூர் தனம்.

ஹாரிஸ் வழக்கம் போல் ஹிட்டடித்து இருக்கிறார். பிண்ண்னி இசை மிகவும் சொதப்பல். கனல் கண்ணனின் சண்டை பயிற்சி அயனின் மிச்சம் District B17ல் விடுபட்ட சில ஷாட்களின் ரி ஷூட். டோன் மாக்ஸின் எடிட்டிங் ஓகே.

சூர்யா போன்ற நடிகர்களிடமிருந்து கமர்ஷியல் படமென்றாலும் கூட ஏதாவது இருக்கும்
என்று எதிர்பார்த்து போகும் ரசிகர்களை சூர்யாவும் ரவிகுமாரும் சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள்.
சூர்யா உங்களையும் விஜய் அஜித் என்ற லிஸ்ட்லில் சேர்த்துவிட்டுட்டாங்களே.. கமர்சியல் வெற்றி பெற்ற
ஹீரோக்கள் இம்மாதிரி நேரங்களில் தான் உசாரா இருக்கணும். சூர்யா பார்த்து நடந்துக்கங்க.
சூர்யாவின் “ஆதவன்” என்று டைட்டில் போடுவதற்கு பதிலாய் வடிவேலுவின் “ஆதவன் “ என்று போடலாம்.
ஆதவன் – மொக்கை (வடிவேலுவை தவிர)


நன்றி:அண்ணன் கேபிள் சங்கர்
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum