|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்by அகிலன் Today at 2:23 am
» பெண்ணே எழு நீ இடியாக...!
by பூவன் Today at 1:31 am
» சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
by பூவன் Today at 1:14 am
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by பூவன் Yesterday at 11:53 pm
» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Yesterday at 11:20 pm
» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by velang Yesterday at 11:12 pm
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:08 pm
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:01 pm
» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Yesterday at 10:51 pm
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Yesterday at 10:50 pm
» இன்று மீண்டும் இறந்தனர் எம் ஜி ஆரும் சிவாஜியும்.
by எம். ராஜசிஙம் Yesterday at 10:48 pm
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:56 pm
» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Yesterday at 9:24 pm
» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by Muthumohamed Yesterday at 9:20 pm
» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
by Muthumohamed Yesterday at 9:19 pm
» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by krishnaamma Yesterday at 9:16 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 9:13 pm
» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
by Muthumohamed Yesterday at 9:11 pm
» இடம் மாறிய சனி
by Muthumohamed Yesterday at 9:09 pm
» இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு
by Muthumohamed Yesterday at 9:08 pm
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 9:07 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 8:29 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:08 pm
» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by ராஜு சரவணன் Yesterday at 7:55 pm
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
by DERAR BABU Yesterday at 7:52 pm
» வாந்தி வராமல் தடுக்க...
by பூவன் Yesterday at 5:57 pm
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by ஜாஹீதாபானு Yesterday at 5:53 pm
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Yesterday at 5:46 pm
» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by பூவன் Yesterday at 5:42 pm
» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by SajeevJino Yesterday at 5:28 pm
» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ராஜா Yesterday at 5:13 pm
» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by ராஜா Yesterday at 5:08 pm
» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Yesterday at 4:34 pm
» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Yesterday at 4:29 pm
» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Yesterday at 3:05 pm
» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Yesterday at 2:49 pm
» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Yesterday at 2:45 pm
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Yesterday at 2:43 pm
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Yesterday at 2:41 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Yesterday at 2:37 pm
Top posting users this week
| பூவன் | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| ராஜா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சித்திரம் எழுப்பிய கவிதை
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
சித்திரம் எழுப்பிய கவிதை
First topic message reminder :
இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!
--ரமணி, 01/03/2013
*****
இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!
--ரமணி, 01/03/2013
*****

ரமணி- இளையநிலா

- பதிவுகள்: 433
சேர்ந்தது: 31/10/2012
மதிப்பீடு: 55
Re: சித்திரம் எழுப்பிய கவிதை

07. ஆனைப் பாப்பா!
image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?
--ரமணி, 10/03/2013
*****

ரமணி- இளையநிலா

- பதிவுகள்: 433
சேர்ந்தது: 31/10/2012
மதிப்பீடு: 55
Re: சித்திரம் எழுப்பிய கவிதை
ரமணி wrote:
07. ஆனைப் பாப்பா!
image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?
--ரமணி, 10/03/2013
*****
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ

செம்மொழியான் பாண்டியன்- இளையநிலா

- பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91
Re: சித்திரம் எழுப்பிய கவிதை

08. பசுவும் கன்றும்!
image link:
MediaFire - Space for your documents, photos, video, and music.
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!
--ரமணி, 19/03/2013
*****

ரமணி- இளையநிலா

- பதிவுகள்: 433
சேர்ந்தது: 31/10/2012
மதிப்பீடு: 55
Re: சித்திரம் எழுப்பிய கவிதை

09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?
--ரமணி, 05/04/2013
*****

ரமணி- இளையநிலா

- பதிவுகள்: 433
சேர்ந்தது: 31/10/2012
மதிப்பீடு: 55
Re: சித்திரம் எழுப்பிய கவிதை

10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.
--ரமணி, 25/04/2013
*****

ரமணி- இளையநிலா

- பதிவுகள்: 433
சேர்ந்தது: 31/10/2012
மதிப்பீடு: 55
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







