|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» படிக்க மாட்டேன்!by சிவா Today at 10:12
» EDUCATION
by JOHN888 Today at 10:09
» EDUCATION
by JOHN888 Today at 10:08
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Today at 10:04
» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:59
» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by சிவா Today at 9:32
» படமும் செய்தியும்.. ’
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:09
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:56
» கம்பரும் ஒட்டக்கூத்தரும்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:52
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:51
» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:33
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ராஜு சரவணன் Today at 5:46
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Today at 2:36
» நேசிப்போம்...
by Muthumohamed Today at 0:39
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 0:35
» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 23:39
» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 23:09
» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 22:16
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 22:04
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜு சரவணன் Yesterday at 21:32
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by யினியவன் Yesterday at 21:17
» அதே சிரிப்பு!
by Muthumohamed Yesterday at 21:07
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 21:04
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 20:54
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Yesterday at 20:52
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 20:43
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 20:35
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 20:27
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 20:27
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 20:27
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 20:19
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 20:18
» அப்பாவின் மனசு!
by krishnaamma Yesterday at 20:08
» வாழ்வு...
by Muthumohamed Yesterday at 19:46
» என் அறிமுகம்!!
by Muthumohamed Yesterday at 19:43
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Yesterday at 19:37
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Yesterday at 19:02
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Yesterday at 18:43
» “கர்ப்பம்”
by thilaga Yesterday at 16:24
» காதல் ...காதல் ...
by பூவன் Yesterday at 16:08
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கிய கண்டம்தான் லெமூரியாவா? ........
Page 1 of 1 • Share •
இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கிய கண்டம்தான் லெமூரியாவா? ........
சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம்.
கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. a submerged continent found இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் இவை ஒவ்வொன்றாக படிப்படியாக விலகி இருக்கின்றன. இப்படி விலகியவின் மிகப் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அதன் ஒரு நிலப்பரப்பு தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நிலப்பகுதியானது சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அண்மையில் மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு போதுதான் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவையாம்.மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்றும் இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சரி இந்த மொரிஷியாவுக்கும் நம்ம லெமூரியா கண்டத்துக்கும் என்ன தொடர்பு? ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது...
இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!
ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU- தளபதி

- பதிவுகள்: 1529
சேர்ந்தது: 18/10/2012
மதிப்பீடு: 294
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum