ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொழிலதிபருடன் திருமணம் :நடிகை அனுஷ்கா திடீர் முடிவு!

View previous topic View next topic Go down

தொழிலதிபருடன் திருமணம் :நடிகை அனுஷ்கா திடீர் முடிவு!

Post by Powenraj on Sat Mar 02, 2013 12:33 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/1706b33fef7712ba31cca5e36abb2536_L.jpg
தெ லுங்கு படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா தமிழில் மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் அந்தப்படம்தோல்வியடைந்ததால் மீண்டும் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் ரிலீஸான ‘அருந்ததி’ படம் மூலம் தமிழிலும் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத் திருமகள், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
தற்போது செல்வராகவனின் இரண்டாம் உலகம், சிங்கம்-2 படங்களில் ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 30 வயதைத் தொட்டு விட்ட அவருக்கு இனிமேலும் காலம் கடத்தாமல் திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பாவும்,அம்மாவும் முடிவு செய்திருப்பதால் அனுஷ்காவும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம்.
சமீபத்தில் தான் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்தடபுடலாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் இந்த திருமணம் சம்பந்தப்பட்ட விபரங்களை இதுவரைவெளியிடாமல் மிகவும் ரகசியமாகவைத்துள்ளனர் அனுஷ்காவின் குடும்பத்தினர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தான் அனுஷ்காவின் மாப்பிள்ளையாம்.
கைவசம் உள்ள எல்லாப் படங்களையும் முடித்து விட்டுத்தான் மணமேடையில் ஏற திட்டமிட்டிருக்கும் அவர் புதிதாக எந்த படங்களையும் கமிட் செய்யவில்லையாம்.
இதனால் அவரைத் தேடி வந்த புதிய வாய்ப்புகள் எல்லாமே சமந்தா,ஹன்ஷிகா மோத்வானி ஆகியோரைத் தேடிச்செல்கிறதாம்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தொழிலதிபருடன் திருமணம் :நடிகை அனுஷ்கா திடீர் முடிவு!

Post by ராஜு சரவணன் on Sat Mar 02, 2013 3:19 pm

ஊருக்கு அவசியமான செய்தி என்ன கொடுமை சார் இது

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொழிலதிபருடன் திருமணம் :நடிகை அனுஷ்கா திடீர் முடிவு!

Post by Powenraj on Sat Mar 02, 2013 4:05 pm

@ராஜு சரவணன் wrote:ஊருக்கு அவசியமான செய்தி என்ன கொடுமை சார் இது
ஊருக்கு அவசியமான செய்தி இல்லை தான்..
ஆனால் அனுஷ்கா விசிறிகளுக்கு இந்த செய்தி ஷாக்கான நீயூஸ்தானே...ஏனென்றால் நானும் அனுஷ்கா விசிறிதான்... அதிர்ச்சி
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தொழிலதிபருடன் திருமணம் :நடிகை அனுஷ்கா திடீர் முடிவு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum