|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?by Muthumohamed Today at 12:44 am
» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am
» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm
» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by drrajmohan Yesterday at 11:11 pm
» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Yesterday at 10:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 10:34 pm
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by krishnaamma Yesterday at 10:27 pm
» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 10:16 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 10:04 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜு சரவணன் Yesterday at 9:32 pm
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by யினியவன் Yesterday at 9:17 pm
» அதே சிரிப்பு!
by Muthumohamed Yesterday at 9:07 pm
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 9:04 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Yesterday at 8:52 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 8:43 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 8:18 pm
» படிக்க மாட்டேன்!
by krishnaamma Yesterday at 8:16 pm
» அப்பாவின் மனசு!
by krishnaamma Yesterday at 8:08 pm
» வாழ்வு...
by Muthumohamed Yesterday at 7:46 pm
» என் அறிமுகம்!!
by Muthumohamed Yesterday at 7:43 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Yesterday at 7:37 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Yesterday at 7:02 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Yesterday at 6:43 pm
» “கர்ப்பம்”
by thilaga Yesterday at 4:24 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Yesterday at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Yesterday at 3:45 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Yesterday at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 3:31 pm
» மழலை
by Pakee Yesterday at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Yesterday at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Yesterday at 3:21 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
Page 1 of 1 • Share •
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
ஐதராபாத், மார்ச். 5-
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 237 ரன்னில் சுருண்டது.
இந்தியா முதல் இன்னிங்சில் 503 ரன் குவித்தது. புஜாரா இரட்டை சதமும் (204 ரன்), முரளிவிஜய் சதமும் (167) அடித்தனர். மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், டோகர்ட்டி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

266 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்து இருந்தது. எட்கோவன் 26 ரன்னுடனும், வாட்சன் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 192 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. வாட்சன் 9 ரன்னில் இஷாந்த்சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். 108 ரன்னில் அந்த அணி 4 விக்கெட்டை இழந்து பரிதவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 131 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட்டுகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
-மாலை மலர்

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678
Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார்கள்;!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11302
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249
Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
அதிசயம் ஆனால் உண்மை .

DERAR BABU- தளபதி

- பதிவுகள்: 1529
சேர்ந்தது: 18/10/2012
மதிப்பீடு: 294
Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
வாழ்த்துக்கள் இந்திய கிரிகெட் அணியே மிக்க மகிழ்ச்சி

Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 8314
சேர்ந்தது: 04/10/2012
மதிப்பீடு: 1481

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14075
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318
Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வெற்றி தொடரட்டும்.

கார்த்தி- பண்பாளர்
- பதிவுகள்: 237
சேர்ந்தது: 27/12/2012
மதிப்பீடு: 85
Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
DERAR BABU wrote:அதிசயம் ஆனால் உண்மை .![]()

செம்மொழியான் பாண்டியன்- இளையநிலா

- பதிவுகள்: 362
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum