ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

View previous topic View next topic Go down

திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by சாமி on Thu Mar 07, 2013 1:23 pm

18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.

அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.

தூய தமிழில் - பிறமொழியில்

மசண்டை - பிரதோஷம்

ஆரல்விழா - கிருத்திகை

முருகுபிறை - சஷ்டி

காருவா - அமாவாசை

ஐங்கூறு - பஞ்சாங்கம்

மாழைத்தடம் - ரயில்வே

இரவுரி - நைட்டி

சுருளணி - தாயத்து

நெகிழி - பிளாஸ்டிக்

நாரிழை - ஃபைபர்

ஈகநார் - பாலித்தீன்

மகிழுந்து - கார்

சீருந்து - டேக்சி

பேருந்து - பஸ்

தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா

ஆவிப்பானை - குக்கர்

ஆவிமூட்டி - வெயிட்

அகவை - வயது

தூவல் - பேனா

தூலிகை - பென்சில்

அரும்புரு - ஸ்கெட்ச்

விளிம்புரு - அவுட்லைன்

தற்சுட்டுமலர் - பயோடேட்டா

படிமேடை - கேலரி

பொதியுரை - கேப்ஸ்யூல்

தண்மி - ஃபிரிட்ஜ்

எழினிப்பந்தல் - ஷாமியானா

வைகல் மனை - லாட்ஜ்

சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,

தொகுப்பங்காடி - பிளாசா

கொள்ளிலி - இலவசம்

சுருங்கை - சப்வே

வட்டத்திட்டு - ரவுண்டானா

வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்

படிப்பேழை - அல்மைரா

வளியுருளை - கேஸ் சிலிண்டர்

வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by krishnaamma on Thu Mar 07, 2013 1:33 pm

நன்றி சாமி புன்னகை குறித்து வைத்துக்கொண்டேன் . இந்த இரவுரி என்னை மிகவும் கவர்ந்தது. மரவுரி போல இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55538
மதிப்பீடுகள் : 11625

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by ராஜு சரவணன் on Thu Mar 07, 2013 4:31 pm

எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by Muthumohamed on Thu Mar 07, 2013 5:45 pm

நல்ல பதிவு சாமி அவர்களே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by அருண் on Thu Mar 07, 2013 5:57 pm

சூப்பருங்க தூய தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டோம்.
தகவலுக்கு நன்றி அண்ணா.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by ஜாஹீதாபானு on Thu Mar 07, 2013 6:22 pm

அறிந்து கொண்டேன் சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30238
மதிப்பீடுகள் : 7067

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by றினா on Thu Mar 07, 2013 6:32 pm

நல்லது...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by சாமி on Thu Mar 07, 2013 11:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

அந்நிய மொழியை கடினப்பட்டு, மிகவும் விரும்பி, வேண்டி பயன்படுத்தும் நாம் மாறவேண்டும் நண்பா!

சாம்பார் சாதம் எளிமைதானே! ரொம்ப கடினப் பட்டு பிஸிபேளா பாத் எப்படி சொல்லமுடிகிறது? அதே போல் பகாலாபாத், தக்காளி க்கு டொமேடோ ...உருளைக்கிழங்கு க்கு போடேடோ ,..... பிஸ்ஸா, பர்கர், கபாப்... இதெல்லாம் எளிமையா இருக்கிறதா?

அடுக்ககங்களுக்கு ORCHID , BEGONIA , ACACIA , INSELIPARK, PEBBLEBROOK, WESTMINSTER, ALPINE MEDOWS ... இது எளிமையாய் உள்ளதா?

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடிகிறது?

நம்ம தாய் தந்தையை முதலில் போற்ற வேண்டும். நம்ம தாய் தந்தையை பழித்து அடுத்தவர்களுக்கு ' ஜே ' போடுவது எந்த விதத்தில் நியாயம்?
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by சதாசிவம் on Fri Mar 08, 2013 10:18 am

[You must be registered and logged in to see this link.] wrote:எல்லா சொற்களும் சரி. இதில் மகிழுந்து , சிருந்து, ஆவிப்பானை, ஆவிமூட்டி, தற்சுட்டுமலர், படிமேடை, வளியுருளை, வளியடுப்பு போன்ற சொற்களை இதை உருவாக்கிய தமிழ் அறிஞர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி கொள்ளட்டும். தயவுசெய்து. இதை வைத்து மக்களை கொல்லாதீர்கள்.

இது போன்ற சொற்களை எப்படி நடைமுறை பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்

இது போன்று நிறைய சொற்களை உருவாக்கி விடுங்கள் தமிழ் சீக்கிரம் அழிந்து விடும்

தமிழை அழிக்க தமிழரே போதும்

நீங்களே சொல்லிவிட்டீர் தமிழை அழிக்க தமிழரே போதும் என்று, உங்கள் பின்னுட்டத்தில் அது நன்கு புலப்படுகிறது....
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by சதாசிவம் on Fri Mar 08, 2013 10:19 am

பயனுள்ள தகவல் சூப்பருங்க பகிர்தமைக்கு நன்றி சாமி, தொடருங்கள் உங்கள் அருந்தமிழ் பதிவுகளை
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by ராஜு சரவணன் on Fri Mar 08, 2013 11:47 am

நான் மேலே உள்ள அனைத து சொற்களையும் சரி இல்லை என்று கருத்து கூறவில்லை (எனது பதிவை பார்க்கவும்)

நான் இங்கு கூறுவது பொதுவாக நண்பர்களுடன் தமிழை பற்றி பேசும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட எண்னங்களின் ஒரு சிறிய பதிவு தான் இது. மக்கள் தான் மொழியை வளர்க்கும் , மொழியை பரப்பும் உண்மையான உயிர் நாடிகள்.

மின்விசிறி, மிதிவண்டி, விசைபலகை, தொலைகாட்சி,வட்டு இயக்கி, புகைபடம் போன்ற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவைகளை யாரும், எழத்தளவில் கூட யாரும் பயன்படுத்த தயங்கும் போது எப்படி பேச்சு வழக்கில் பயன்படுத்துவர்.

தமிழை தமிழர்கள் மட்டும் இன்றி மற்ற மொழியனரும் பேசும் அளவிற்கு தமிழில் சொல் வளங்களை உருவாக்க வேண்டும் , யாரையும் கட்டாய படுத்தி தமிழை பேச வைக்க முடியாது என்பதை தெறிந்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அலுவலங்களில் தமிழை தனது அலுவலக மொழியாக வைத்துள்ளனர். கிடையாது காரணம் அங்கு பயன படுத்தும் technical terms சுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்பதே உண்மை.

நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.

தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by ARUMUGAM2 on Fri Mar 08, 2013 1:11 pm

அப்படி போடுங்க சாமி அவர்களே ராஜு சரவணனுக்கு புரியட்டும்.
avatar
ARUMUGAM2
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by mohu on Tue Mar 26, 2013 1:37 pm

நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.

தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
*************************************************************************************************************************************************
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய கருத்துகள்
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by கரூர் கவியன்பன் on Tue Mar 26, 2013 2:42 pm

நல்லது.

இவைகள் பெரும்பாலும் நாம் முன்பிருந்தே பயன்படுத்திய சொற்கள் அல்ல.தற்கால முறைக்கு சமீப காலமாக நாம் உருவாக்கிய சொற்கள் எனத் தெரியவருகிறது.
இவை எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும் எனத் தெரியவில்லை.முதலில் அதற்க்கான செயல் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.

மேலும் இவைகள் தனித்தமிழில் உருவான வார்த்தைகள் போல இல்லை.மொழிமாற்றம் செய்த வார்த்தைகளே பெரும்பாலும் இங்கு உள்ளது.

இதனை தமிழை குலைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.

எனது ஆசை தனித்த தமிழ் வார்த்தைகளால் தமிழ் செழித்தோங்க வேண்டும் என்பதே......
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by ராஜு சரவணன் on Tue Mar 26, 2013 3:43 pm

நீங்கள் கூறுவது சரியே இது போன்ற சொற்கள் மொழி மாற்றம் செய்யபட்டு புது சொற்கள் என கூறுவது சரியல்ல.

உலகிலேயே அதிக சொற்கள் கொன்ட மொழி நம் தாய்மொழி தமிழ் , ஆனால். இன்று இதன் நிலமை மிகவும் மோசம்.

CD என்றால் குறுவட்டு
Bicycle என்றால் இருவுருளி.
mouse button என்றால் சுட்டி பொத்தான்
mother board என்றால் தாய்பலகை

இது போன்று சொல்லி கொண்டே போகலாம். இதை எல்லாம் கண்டு பிடித தவன் ஆங்கிலேயன் என்பதற்காக அவன் வைத்திருக்கும் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இதுதான் புதிய தமிழ் சொல் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

ஒரு சொல்லுக்கு பல சொற்களை கொண்டிருப்பது நம் தமிழின் சிறப்பு ஆனால் ஒரு ஆங்கில சொல்லுக்கு தற்போது நல்ல தரமான ஒரு சொல்லை உருவாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum