ஈகரை தேடுபொறி
Latest topics
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am

» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am

» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am

» ஆண்ட்ராய்டு ரூட்
by பிளேடு பக்கிரி Today at 1:59 am

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am

» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am

» பறையின் வகைகள்!
by சிவா Today at 1:51 am

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am

» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am

» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am

» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am

» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am

» வாழை இலை
by சிவா Today at 1:24 am

» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am

» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am

» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am

» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am

» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am

» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am

» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am

» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am

» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am

» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am

» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am

» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by அகல் Yesterday at 11:51 pm

» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by Sathiya24 Yesterday at 9:52 pm

» ஃபுக்குசீமா அணு ஆலை நிலத்தடி நீரில் கதிரியக்க நச்சுப் பொருள்
by டார்வின் Yesterday at 9:38 pm

» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:25 pm

» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by MADHUMITHA Yesterday at 9:16 pm

» உயிரே காதல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:14 pm

» நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:08 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by MADHUMITHA Yesterday at 9:07 pm

» சென்னையில் ஒரு மாநாடு
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:30 pm

» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:27 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

View previous topic View next topic Go down

ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by Powenraj on Thu Mar 07, 2013 2:39 pm

http://www.muthukamalam.com/images/picture/angrywoman.jpg
ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும்உருவாகும்.
-
கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
*****
முத்துக்கமலம்

Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1706
மதிப்பீடுகள்: 431

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by சிவா on Thu Mar 07, 2013 3:17 pm

இக்கட்டுரையின் கூற்றுப்படி இப்பொழுது உள்ள பெண்கள் அனைவருமே ஆக்ரோஷம் இல்லாதவர்களா? அதிகம் பெண்குழந்தைகள் தானே பிறக்கிறது!

இதெல்லாம் சும்மா டுபாக்கூர் ஆய்வு!




பதிவுகள்: 967627 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96761 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by ஜாஹீதாபானு on Thu Mar 07, 2013 3:21 pm

ஹும்... எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு அக்காவுக்கு 5 ஆண் குழந்தைகள் இதுக்கு என்ன சொல்றிங்க என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17515
மதிப்பீடுகள்: 2662

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by சிவா on Thu Mar 07, 2013 3:21 pm

ஜாஹீதாபானு wrote:ஹும்... எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு அக்காவுக்கு 5 ஆண் குழந்தைகள் இதுக்கு என்ன சொல்றிங்க என்ன கொடுமை சார் இது


அதானே! அதனால்தான் கூறினேன், இது டுபாக்கூர் ஆய்வு என்று! சிரி




பதிவுகள்: 967627 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96761 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by ஜாஹீதாபானு on Thu Mar 07, 2013 3:25 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹும்... எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு அக்காவுக்கு 5 ஆண் குழந்தைகள் இதுக்கு என்ன சொல்றிங்க என்ன கொடுமை சார் இது


அதானே! அதனால்தான் கூறினேன், இது டுபாக்கூர் ஆய்வு என்று! சிரி


நான் உங்கள ஒன்னும் சொல்லல தம்பி ...இந்த ஆராய்ச்சி பண்ணவனை சொல்றேன்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17515
மதிப்பீடுகள்: 2662

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by சிவா on Thu Mar 07, 2013 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹும்... எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு அக்காவுக்கு 5 ஆண் குழந்தைகள் இதுக்கு என்ன சொல்றிங்க என்ன கொடுமை சார் இது


அதானே! அதனால்தான் கூறினேன், இது டுபாக்கூர் ஆய்வு என்று! சிரி


நான் உங்கள ஒன்னும் சொல்லல தம்பி ...இந்த ஆராய்ச்சி பண்ணவனை சொல்றேன்


இதில் என்னைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லையே அக்கா! உங்கள் கருத்தை வழிமொழிந்தேன்! சூப்பருங்க




பதிவுகள்: 967627 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96761 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by ஜாஹீதாபானு on Thu Mar 07, 2013 3:35 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹும்... எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு அக்காவுக்கு 5 ஆண் குழந்தைகள் இதுக்கு என்ன சொல்றிங்க என்ன கொடுமை சார் இது


அதானே! அதனால்தான் கூறினேன், இது டுபாக்கூர் ஆய்வு என்று! சிரி


நான் உங்கள ஒன்னும் சொல்லல தம்பி ...இந்த ஆராய்ச்சி பண்ணவனை சொல்றேன்


இதில் என்னைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லையே அக்கா! உங்கள் கருத்தை வழிமொழிந்தேன்! சூப்பருங்க


சும்மா கேலி பண்ணேன் சீரியசா எடுக்காதிங்க புன்னகை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17515
மதிப்பீடுகள்: 2662

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by சிவா on Thu Mar 07, 2013 3:45 pm

ஜாஹீதாபானு wrote:
சும்மா கேலி பண்ணேன் சீரியசா எடுக்காதிங்க புன்னகை


ஓகே, நோ சீரியஸ்! சூப்பருங்க




பதிவுகள்: 967627 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96761 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by chinnavan on Thu Mar 07, 2013 4:25 pm

குழந்தை ஆணா பெண்ணா, யாராக இருந்தாலும் என்ன, இதெல்லாம் வீண் வேலை அய்யோ, நான் இல்லை

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1784
மதிப்பீடுகள்: 281

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by krishnaamma on Thu Mar 07, 2013 6:45 pm

ம்... நல்ல ஆராய்ச்சி புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 14215
மதிப்பீடுகள்: 1522

View user profile

Back to top Go down

Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை

Post by Muthumohamed on Thu Mar 07, 2013 9:46 pm

சிவா wrote:இக்கட்டுரையின் கூற்றுப்படி இப்பொழுது உள்ள பெண்கள் அனைவருமே ஆக்ரோஷம் இல்லாதவர்களா? அதிகம் பெண்குழந்தைகள் தானே பிறக்கிறது!

இதெல்லாம் சும்மா டுபாக்கூர் ஆய்வு!


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 9963
மதிப்பீடுகள்: 2264

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum