ஈகரை தேடுபொறி
Latest topics
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
by ரா.ரமேஷ்குமார் Today at 12:17 pm

» ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!
by யினியவன் Today at 12:12 pm

» இது உங்கள் இடம்..!
by அருண் Today at 12:09 pm

» என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 12:02 pm

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Today at 11:16 am

» கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்
by அருண் Today at 11:05 am

» இன்சுலின் செடி
by யினியவன் Today at 11:04 am

» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by சிவா Today at 10:59 am

» சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?
by சிவா Today at 10:41 am

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:11 am

» தமிழா? டமிலா? - ப.சிவதாணு பிள்ளை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:56 am

» அண்ட்ராய்டு செல்லினம் கிபோர்ட் பிரச்னை
by ராஜு சரவணன் Today at 9:54 am

» குமரகுருபரர் குருபூஜை
by சதாசிவம் Today at 9:45 am

» மெய்பொருள் காண்பதறிவு!
by சிவா Today at 9:26 am

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Today at 9:23 am

» மனிதனும், மருத்துவர்களும்....
by சிவா Today at 9:08 am

» சிறு விளக்கம் ? firefox இல் டவுன்லோட் helper இருப்பது போல் chorome யிலும் டவுன்லோட் helper இருக்கிறதா ?
by positivekarthick Today at 9:06 am

» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by positivekarthick Today at 8:47 am

» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
by சிவா Today at 8:26 am

» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by SajeevJino Today at 8:24 am

» ஈராயிரம் ஆண்டுகளானாலும் இற்றைக்கும்....!!!
by sundaram77 Today at 8:24 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 8:03 am

» முதுமொழிக் காஞ்சி!
by சாமி Today at 7:57 am

» கலைஞரின் காதல்
by ராஜு சரவணன் Today at 7:52 am

» ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...!
by சாமி Today at 7:44 am

» புலியை உள்ளே அனுப்பு!
by சாமி Today at 7:41 am

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by T.N.Balasubramanian Today at 7:19 am

» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by velang Today at 7:10 am

» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by கவியருவி ம.ரமேஷ் Today at 7:06 am

» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
by அகிலன் Today at 2:23 am

» பெண்ணே எழு நீ இடியாக...!
by பூவன் Today at 1:31 am

» சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
by பூவன் Today at 1:14 am

» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Yesterday at 11:20 pm

» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:08 pm

» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:01 pm

» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Yesterday at 10:51 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Yesterday at 10:50 pm

» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:56 pm

» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Yesterday at 9:24 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























கல்லறைக்கு போன என் காதல் ..... 5 5 7

கல்லறைக்கு போன என் காதல் .....

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கல்லறைக்கு போன என் காதல் .....

Post by snow white on Sat Mar 09, 2013 7:34 pm

கல்லறைக்கு போன என் காதல் .....

மறைத்து வைத்த
என் காதல் சொல்ல '
குறித்தேன் ஓர் நாளை ....


அது காதலர் தினமென்று
முடிவேடுத்தேன் ...

என் காதலுக்கு
வார்த்தைகள் மட்டும்
போதாதென்று
வாங்கினேன்
சில ரோஜாக்களை ....



உன்னை கண்ட மகிழ்ச்சியில்
சாலை என்பதை கூட
மறந்து ,
விரைந்து சென்றேன் ....

எதிரே வந்த
பேருந்து என்
எமனாய் மாற ......
காதல் சொல்ல வந்த
ரோஜாக்கள்
என் கல்லறையில்
கிடந்தன....
கலைந்து போன
என் காதலை
எண்ணி
கண்ணீருடன் .....

http://snowwhitesona.blogspot.in/2013/02/blog-post_5018.html

snow white
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 37
சேர்ந்தது: 09/03/2013
மதிப்பீடு: 22

View user profile http://www.snowwhitesona.blogspot.in

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by Gnana soundari on Sat Mar 09, 2013 8:54 pm

சோகம் மறக்க!மகிழ்ழ்ழிச்சி பிறக்க!

Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 283
சேர்ந்தது: 02/10/2012
மதிப்பீடு: 53

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by ஜாஹீதாபானு on Sat Mar 09, 2013 11:04 pm

சோகக்கவிதை சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17128
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2551

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by snow white on Sat Mar 09, 2013 11:10 pm

ஞான சௌந்தரி ,ஜாஹீதா பானு உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

snow white
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 37
சேர்ந்தது: 09/03/2013
மதிப்பீடு: 22

View user profile http://www.snowwhitesona.blogspot.in

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by பூவன் on Sat Mar 09, 2013 11:15 pm

எதிரே வந்த
பேருந்து என்
எமனாய் மாற ......
காதல் சொல்ல வந்த
ரோஜாக்கள்
என் கல்லறையில்
கிடந்தன....
கலைந்து போன
என் காதலை
எண்ணி
கண்ணீருடன் .


ரோஜாவோடு காதலுக்கும் கண்ணீர் அஞ்சலி ரொம்ப சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13884
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1779

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by snow white on Sat Mar 09, 2013 11:24 pm

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

snow white
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 37
சேர்ந்தது: 09/03/2013
மதிப்பீடு: 22

View user profile http://www.snowwhitesona.blogspot.in

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by SajeevJino on Sun Mar 10, 2013 10:48 am

நீங்க இங்கே ஆவியா...! வந்து கவிதை சொல்லுறீங்களோ

SajeevJino
பண்பாளர்


பதிவுகள்: 169
சேர்ந்தது: 21/05/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by செம்மொழியான் பாண்டியன் on Sun Mar 10, 2013 11:36 am

சூப்பருங்க

செம்மொழியான் பாண்டியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by SajeevJino on Sun Mar 10, 2013 4:00 pm

Gnana soundari wrote:சோகம் மறக்க!மகிழ்ழ்ழிச்சி பிறக்க!



ஒரு குவாட்டர் போதுமே

SajeevJino
பண்பாளர்


பதிவுகள்: 169
சேர்ந்தது: 21/05/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by Gnana soundari on Sun Mar 10, 2013 7:10 pm

சஞ்சீவ் சரியாச் சொன்னீங்க! எந்த முதல் காதல் வாழ்கிறது? ஒன்னும் புரியல

Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 283
சேர்ந்தது: 02/10/2012
மதிப்பீடு: 53

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by SajeevJino on Mon Mar 11, 2013 9:46 am

Gnana soundari wrote:சஜீவ் சரியாச் சொன்னீங்க! எந்த முதல் காதல் வாழ்கிறது? ஒன்னும் புரியல


நல்லா அனுபவிச்சி சொல்லுறேன் ......

SajeevJino
பண்பாளர்


பதிவுகள்: 169
சேர்ந்தது: 21/05/2012
மதிப்பீடு: 58

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by snow white on Mon Mar 11, 2013 10:46 am

கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி

snow white
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 37
சேர்ந்தது: 09/03/2013
மதிப்பீடு: 22

View user profile http://www.snowwhitesona.blogspot.in

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by chinnavan on Mon Mar 11, 2013 10:51 am

கவிதை அருமை, தொடரும் எனது வாழ்த்துக்கள்

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1774
சேர்ந்தது: 30/11/2012
மதிப்பீடு: 281

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by Gnana soundari on Mon Mar 11, 2013 10:53 am

கூடாது கூடாது

Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 283
சேர்ந்தது: 02/10/2012
மதிப்பீடு: 53

View user profile

Back to top Go down

Re: கல்லறைக்கு போன என் காதல் .....

Post by chinnavan on Mon Mar 11, 2013 10:55 am

ஏன் கவிதை பிடிக்கவில்லையா, இல்லை இந்த மாதிரி சோக கவிதைகள் பிடிக்கவில்லையா

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1774
சேர்ந்தது: 30/11/2012
மதிப்பீடு: 281

View user profile

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum