ஈகரை தேடுபொறி
Latest topics
» வாந்தி வராமல் தடுக்க...
by ஹர்ஷித் Today at 4:15 pm

» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Today at 4:12 pm

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ஹர்ஷித் Today at 3:58 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ஜாஹீதாபானு Today at 3:52 pm

» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by ராஜா Today at 3:37 pm

» இடம் மாறிய சனி
by பூவன் Today at 3:29 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by சிவா Today at 3:18 pm

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Today at 3:05 pm

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Today at 2:49 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Today at 2:45 pm

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Today at 2:43 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 2:41 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:38 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 2:37 pm

» அருகம்புல் ஜூஸ்
by பூவன் Today at 1:38 pm

» அதே சிரிப்பு!
by ஜாஹீதாபானு Today at 1:31 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by யினியவன் Today at 1:29 pm

» அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...?
by யினியவன் Today at 1:01 pm

» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by அருண் Today at 12:57 pm

» முலாம்பழத்தின் மகிமை
by பூவன் Today at 12:52 pm

» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by ஜாஹீதாபானு Today at 12:51 pm

» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by பூவன் Today at 12:46 pm

» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by யினியவன் Today at 12:44 pm

» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by mbalasaravanan Today at 12:36 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by அருண் Today at 12:35 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» மதுவுக்கு ஏன் விலக்கு?
by பூவன் Today at 12:00 pm

» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Today at 11:55 am

» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by mbalasaravanan Today at 11:05 am

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by சிவா Today at 11:04 am

» படிக்க மாட்டேன்!
by mbalasaravanan Today at 11:01 am

» படமும் செய்தியும்.. ’
by mbalasaravanan Today at 10:54 am

» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
by mbalasaravanan Today at 10:49 am

» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:59 am

» கம்பரும் ஒட்டக்கூத்தரும்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:52 am

» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:33 am

» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am

» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm

» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

View previous topic View next topic Go down

'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by சிவா on Sun Mar 10, 2013 12:42 pm

அகமதாபாத்: 'இந்தியாவை முதலில் நினையுங்கள்..மதச்சார்பின்மை என்பதெல்லாம் தானாக வந்துவிடும்' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நரேந்திர மோடி உரை ஆற்றிய போது, இந்தியர்கள் பலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு வந்து தாய் நாட்டிற்கு ஏதாவது செய்யலாம். நாட்டிற்காக கிராமப் புறங்களில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளை அவர்கள் செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் இருக்கிறது. இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது. குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்று வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. குஜராத்தின் நிர்வாகம் உலக நாடுகளை கவர்ந்துள்ளது. குஜராத்திற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன். மேலும், அனைத்து இந்திய குடும்பங்களும் அவரது குழந்தைகளை இந்தியாவிற்கு அனுப்புங்கள்.

இந்தியாவில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது. அப்போது இந்தியா உலகநாடுகளில் முன்னணி பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

பொருளாதார வீழ்ச்சியின் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதித்த நிலையிலும், குஜராத்தின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. மதச்சார்பின்மை என்பது பற்றிய எனது விளக்கம் மிகவும் எளிமையானது. அதற்கான பதில் இந்தியா என்பதுதான். இந்தியாவின் நலனைப் பற்றி நாம் சிந்தித்தோம் எனில் மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்தும் தானாகவே வந்துவிடும் என்றார்.

தட்ஸ்தமிழ்




பதிவுகள்: 955359 | உறுப்பினர்கள்: 19742 | தலைப்புகள்: 95777 | புதிய உறுப்பினர்: ummulmohamedali

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65395
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4994

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by செம்மொழியான் பாண்டியன் on Sun Mar 10, 2013 12:44 pm

வணக்கம் அண்ணா எனக்கு இவர்மேல் நம்பிக்கை வருகிறது

செம்மொழியான் பாண்டியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91

View user profile

Back to top Go down

Re: 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by ராஜு சரவணன் on Sun Mar 10, 2013 1:10 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அண்ணா எனக்கு இவர்மேல் நம்பிக்கை வருகிறது


சரியாய் சொனீர்கள்

ராஜு சரவணன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1365
சேர்ந்தது: 28/03/2012
மதிப்பீடு: 330

View user profile

Back to top Go down

Re: 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by செம்மொழியான் பாண்டியன் on Sun Mar 10, 2013 1:15 pm

ராஜு சரவணன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அண்ணா எனக்கு இவர்மேல் நம்பிக்கை வருகிறது


சரியாய் சொனீர்கள்

உங்களுக்கும் நம்பிக்கை வருகிறதா
இவர் போன்றவர்களை உருவாக்கமுடிவதில்லை
ஆனால் உருவாவதை தடுக்கமுடிவதில்லை
இன்றைக்கு நிலைமைக்கு தேவை
கல்கி ? கல்கி ? கல்கி ?

செம்மொழியான் பாண்டியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91

View user profile

Back to top Go down

Re: 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by ராஜா on Sun Mar 10, 2013 1:18 pm

மதச்சார்பின்மை என்பது பற்றிய எனது விளக்கம் மிகவும் எளிமையானது. அதற்கான பதில் இந்தியா என்பதுதான். இந்தியாவின் நலனைப் பற்றி நாம் சிந்தித்தோம் எனில் மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்தும் தானாகவே வந்துவிடும் என்றார்
மிகச்சரியான வார்த்தை ,
மதசார்பின்மை என்ற வார்த்தையையே குத்தகைக்கு எடுத்துள்ள ஊழல் காங்கிரஸ் பெருச்சாளிகள் முதலில் ஒழிய வேண்டும் அப்போது தான் உண்மையான மதசார்பற்ற இந்தியா உருவாகும்

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21543
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி

Post by செம்மொழியான் பாண்டியன் on Sun Mar 10, 2013 1:21 pm

ராஜா wrote:
மதச்சார்பின்மை என்பது பற்றிய எனது விளக்கம் மிகவும் எளிமையானது. அதற்கான பதில் இந்தியா என்பதுதான். இந்தியாவின் நலனைப் பற்றி நாம் சிந்தித்தோம் எனில் மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்தும் தானாகவே வந்துவிடும் என்றார்
மிகச்சரியான வார்த்தை ,
மதசார்பின்மை என்ற வார்த்தையையே குத்தகைக்கு எடுத்துள்ள ஊழல் காங்கிரஸ் பெருச்சாளிகள் முதலில் ஒழிய வேண்டும் அப்போது தான் உண்மையான மதசார்பற்ற இந்தியா உருவாகும்

இன்னும் சிறிது நாட்களில் நடக்கத்தானே போகிறது

செம்மொழியான் பாண்டியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum