^ மேலே செல்ல
|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாப்ளர்by யினியவன் Today at 12:47 pm
» நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 12:45 pm
» என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 12:44 pm
» சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 12:43 pm
» தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.
by பார்த்திபன் Today at 12:43 pm
» பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
by MADHUMITHA Today at 12:42 pm
» சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?
by யினியவன் Today at 12:39 pm
» 2000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ........
by krishnaamma Today at 12:34 pm
» இதை பாருங்களேன் - மதுமிதா
by ஜாஹீதாபானு Today at 12:34 pm
» பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!
by krishnaamma Today at 12:33 pm
» உப்புமா வகைகள்
by krishnaamma Today at 12:30 pm
» தெர்மா மீட்டர் பறவை
by soplangi Today at 12:29 pm
» “ஏய் எருமை”
by ஜாஹீதாபானு Today at 12:27 pm
» மின்மினி கற்று தந்தது
by பார்த்திபன் Today at 12:22 pm
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by krishnaamma Today at 12:18 pm
» கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்!
by krishnaamma Today at 12:12 pm
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
by சிவா Today at 12:12 pm
» குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்!
by சிவா Today at 11:48 am
» முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
by ராஜா Today at 11:41 am
» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:32 am
» நாய் நன்றி உடைய மிருகமா..?
by MADHUMITHA Today at 11:28 am
» பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து
by சிவா Today at 11:18 am
» Thillu Mullu (2013) Full Movie Download
by ராஜா Today at 11:12 am
» செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு
by JeevaRathinam Today at 11:12 am
» சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
by ராஜா Today at 10:43 am
» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
by சதாசிவம் Today at 10:27 am
» தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!
by anbucherry Today at 10:08 am
» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 9:51 am
» நான் பார்த்து வியந்த புகைப்படம் -நீங்களும் பதிவிடலாம்
by முத்துராஜ் Today at 8:59 am
» டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
by T.N.Balasubramanian Today at 7:39 am
» நீ தானாக வருகிறாய் ...
by கவிஞர் கே இனியவன் Today at 6:15 am
» காதல் வலிகள்
by கவிஞர் கே இனியவன் Today at 6:02 am
» எங்களையார் கேட்பார்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 5:45 am
» கடலில் கலக்காத நதி!
by Muthumohamed Yesterday at 11:07 pm
» சிறுவன் ஒருவனுக்கு
by சிவா Yesterday at 10:53 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm
» தெரியாமல் தவிக்கிறேன் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:36 pm
» காதல் பார்வை
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm
» இந்த உலகில் எதுவுமே ..
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm
» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:33 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| ராஜா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்
Page 1 of 1 • Share •
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்
உக்கார வைச்சு கொல்றதை அனுபவிக்கணுமன்னா இந்தப் படத்தை நீங்க அவசியம் பார்க்கணும்..! சினிமாவுலகில் நேரம் காலம் தெரியாமல் உழைக்கும் உழைப்பாளியென பெயர் எடுத்திருக்கும், நடிகர் விஜய்யின் ஆஸ்தான பி.ஆர்.ஓ., பி.டி.செல்வக்குமார் முதன்முறையாக இயக்கியிருக்கும்படம் இது..! இவர் ஏற்கெனவே ‘பந்தா பரமசிவம்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.. காமெடின்னா அண்ணனுக்கு ரொம்பவே பிடிக்குமாம்..! அதனாலேயே முதல் இயக்கத்திற்கு காமெடியை கையில் எடுத்திருக்கிறார்..! ஆனால் இறுதிவரையில் லேசான கிச்சுகிச்சு மூட்டல்களைத் தவிர, வேறு எந்த வகையிலும் சிரிப்பலை தியேட்டரில் இல்லை..!
http://2.bp.blogspot.com/-d5qI03fTL14/UTxsLa7r_HI/AAAAAAAAMUo/Z4IyksK64wA/s640/Onbadhula+Guru-poster2.jpg
கல்யாணமாகி அவஸ்தைப்படும்3 இளைஞர்கள் அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.. 4-வது நண்பனின் கல்யாணத்திற்காகபெங்களூர் வந்தவர்கள் அங்கே தங்களது 5-வது நண்பனையும் சந்தித்து அவன் மூலமாக சொகுசாக வாழ்கிறார்கள். லஷ்மிராயைபார்த்து ஆள், ஆளுக்கு ஜொள்ளுவிட்டு நெருங்குகிறார்கள். கடைசியாக லஷ்மிராய் தனது வில்லத்தனத்தைக் காட்ட அடி, உதை வாங்கிவிட்டு மீண்டும் தத்தமது மனைவிகளிடமே வந்து சரணடைகிறார்கள்..! இவ்வளவுதான் கதை..! இதுக்குஏன் இத்தனை சுத்தல்..?
-
‘பவர் ஸ்டார்’ டைட்டில் காட்சியில் ஆடியிருக்கிறார். இதுக்காகவே கூட்டம் அள்ளிக்கிட்டு வரும்ன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு..! படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் இவரே..!வினய்க்கு குண்டான மனைவி.. சத்யனுக்கு அடிமையாக நடத்தும் மனைவியும், மாமியாரும்.. அரவிந்த் ஆகாஷுக்கு மனைவியால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம்.. இதில் வித்தியாசமாக பிரேம்ஜிக்கு தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர்கள் மீதுதான் லவ்வு.(வெளங்கிரும் தமிழ்ச் சினிமா) லஷ்மிராய்க்கு தன்னிடம் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் கொள்ளையடிக்கும் குணம்.. இத்தனையையும் ஒன்று சேர்த்து தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!
-
இருப்பதிலேயே கொஞ்சமாவது நடித்திருப்பவர் சத்யன்தான்..! மனைவி, மாமியாரிடம் மாட்டிக் கொண்டு இவர் படும் அல்லல்கள்.. கொஞ்சமேனும் உதட்டைப் பிரிக்க வைக்கிறது.. பிற்பாதியிலும் இவர் மட்டுமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்..! Do what I say என்பதையே சொல்லிச் சொல்லி டார்ச்சர் செய்யும் மாமியாராக மந்த்ரா..! எப்படியோ இருந்து.. இப்போது மறுபடியும் ‘சிக்’ லெவலுக்கு வந்திருக்கிறார்.. ஆனாலும்இவர் மாதிரியான ஹீரோயின்களுக்கு மாமியார்வேடம் கொடுத்து ரிட்டையர்ட்மெண்ட் அளிக்கும் கோடம்பாக்கத்துஇயக்குநர்களுக்கு எனது கண்டனங்கள்..! இதில் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்று சொல்லி சண்டைகாட்சி வேறு..!?
-
சத்யன் கதை சொல்கிறார்.. பின்பு வினய் கதை சொல்கிறார்.. பின்பு அரவிந்த் ஆகாஷ் கதை சொல்கிறார்.. இதற்குப் பின்பு மூவரும் பெங்களூர் சென்று பிரேம்ஜியை சந்திக்கிறார்கள். அவரும் ஒரு கதை சொல்கிறார்.. இப்படியே கதை, கதையாகவே போய்க் கொண்டிருக்க முற்பாதியிலேயே படம் வெகுவாக போரடித்துவிடுகிறது..!
-
சத்யனின் கதையாவது பரவாயில்லை.. சத்யனின் நடிப்பால் கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரவிந்த் ஆகாஷ், வினய் கதைகள் செம போர்.. ‘நாயகனை’ இமிடேட் செய்து லொள்ளு சபாகாட்சிகளை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காட்சிகளையும் காப்பியடித்து எடுப்பது..?‘நாயகன்’ மட்டும் வழக்கம்போல ஓகே..!
-
இளையராஜாவை எந்த இடத்திலும் தவற விட முடியாது என்பது உண்மைதான் போலும்.. இசையமைப்பாளர் கே-யால் முடியாததை இளையராஜா இதில் நிரப்பியிருக்கிறார்..! நிரோஷா கேரக்டரில் சோனாவை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் காட்சியும், பிரேம்ஜியுடனான லவ்வும் உவ்வே..! இப்படி டீச்சரை லவ் பண்ணலாம்ன்னு வசனத்திலேயே சொல்லிக் கொண்டு போய், நாட்டில் அது நிறையவே நடக்கப் போகிறது..!இதுக்கும் ஒரு பஞ்சாயத்து சீக்கிரமா வரும்ன்னு நினைக்கிறேன்..!
-
இடைவேளைக்கு பின்புதான் லஷ்மிராயே கண்ணில் படுகிறார்.. சப்போர்ட்டிங்கேரக்டரையே ஹீரோயினாக்கியிருக்காங்க..! ஒரு பாடலுக்கு தனது பேவரிட் ஸ்டைலில் ஆடியிருக்கிறார்.. இன்னும்காட்ட வேண்டியது எதுவுமில்லை என்பதால் அடுத்து நடிப்பில் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.. கிளைமாக்ஸில்பில்லா-2 நயன்தாரா போல் டிரெஸ்ஸில் கவர்ச்சி காட்ட முயன்றிருக்கிறார்..ஆனால் கவட்டைக்கால் நடையைப் போல் நடந்து அத்தனையும் வேஸ்ட்டு..!
‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்க’த்தில் தனது பெயரை வலுவாக பதிவு செய்த சாம்ஸுக்கு இதில் கொஞ்சமாக நடிக்கத்தான் வாய்ப்பு..! காமெடியில் பேசப் பேசத்தான் காமெடி வரும் என்பார்கள்.. அப்படியே இடைவேளைக்கு பின்பு கொஞ்சமாவது டயலாக் டெலிவரியில் காமெடியை கொண்டு வரவே முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் மனோபாலாவும் அவரது மனைவியும் வேறு லூட்டி அடித்திருக்கிறார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லாத குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் மனோபாலா..! அவருடைய மனைவியைவைத்து நடத்தும் காமெடியெல்லாம் டூ மச்சு..!பிளாக் காமெடி படம்ன்னா இப்படித்தான் என்றால்.. ஐயா.. சாமி ஆளை விடுங்கப்பூ..!
‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.. இசையமைப்பாளர் கே-வுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது.. இதுபோல் படத்திற்கு ஒரு பாடலை ஹிட்செய்தாலே இப்போதைக்கு போதும்..! விஜய்யின் பி.ஆர்.ஓ.வாக இருந்து கொண்டு இந்தப் படத்தில் தலஅஜீத்தையும், ரஜினியையும்,விக்ரமையும் வாரியிருக்கிறார் செல்வக்குமார்.. காமெடிதான் என்றாலும் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..! அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1704
மதிப்பீடுகள்: 431
Re: ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்
கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து கதையை உருப்பேற்றியிருக்கலாம்..!கதையை மட்டும் கொடுத்துவிட்டு தயாரிப்பைமட்டுமே செய்திருக்கலாம் செல்வக்குமார் அண்ணன்.. காமெடியெல்லாம் அதுக்காகவே உள்ள இயக்குநர்களுக்குத்தான் வரும்.. அதுவொரு வகை கலை.. எல்லோராலும் பண்ண முடியாது..! நகைச்சுவைக்கான அத்தனை வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தும் சிரிப்பே வரவில்லையெனில் யாருடைய குற்றம்..?
-
இதில் அடுத்த பாகமும் வரப்போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்..! அதிலாவது சிரிக்க வைப்பார்களா என்று பார்ப்போம்..!
-
நன்றி
http://1.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TQJQypuKLkI/AAAAAAAADNY/i_xhRirvLDA/S760/true-tamilan.jpg
-
இதில் அடுத்த பாகமும் வரப்போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்..! அதிலாவது சிரிக்க வைப்பார்களா என்று பார்ப்போம்..!
-
நன்றி
http://1.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TQJQypuKLkI/AAAAAAAADNY/i_xhRirvLDA/S760/true-tamilan.jpg

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1704
மதிப்பீடுகள்: 431
Re: ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்
ஏழரை சனி உச்சத்தில் இருந்து கொண்டு அஸ்தமச் சனி வீட்டு அழைப்பு மணி அடிப்பவருக்கு மட்டுமே ஒன்பதுல குரு படத்துக்கு டிக்கட் கிடைக்கும்.............

அசோகன்- இளையநிலா

- பதிவுகள்: 602
மதிப்பீடுகள்: 25
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum