ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன.
 M.Jagadeesan

அந்தநாள் ஞாபகம் – காவல் தெய்வம்!
 B.VENKATESAN

சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் ரூ.1,304 கோடி
 ayyasamy ram

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
 ayyasamy ram

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
 ayyasamy ram

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்
 ayyasamy ram

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது தேர்தல் கமி‌ஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு
 ayyasamy ram

‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
 ayyasamy ram

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 M.Jagadeesan

அறிமுகம் காயத்ரி
 T.N.Balasubramanian

டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை
 ayyasamy ram

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
 ayyasamy ram

அது ஒன் பை டூ காபி ராகமாம்…!!
 ayyasamy ram

உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்…!!
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
 ayyasamy ram

பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
 ayyasamy ram

மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
 ayyasamy ram

சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
 ayyasamy ram

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
 ayyasamy ram

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
 ayyasamy ram

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு?
 ayyasamy ram

தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?
 ayyasamy ram

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு
 மூர்த்தி

உல்டா - ஒரு பக்க கதை
 ayyasamy ram

நிவாரணம் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

அந்தநாள் ஞாபகம் – அடிகுழாய்!
 B.VENKATESAN

அந்தநாள் ஞாபகம் – பெட்டிக்கடை!
 B.VENKATESAN

அந்தநாள் ஞாபகம் – மிதிவண்டியில் வியாபாரிகள் !
 B.VENKATESAN

பார்த்து இரசித்தது
 மூர்த்தி

அந்தநாள் ஞாபகம் – டீக்கடை!
 B.VENKATESAN

உங்கள் கருத்தென்ன ?
 மூர்த்தி

அந்தநாள் ஞாபகம் – சிற்றூரில் பேருந்து!
 B.VENKATESAN

மழை வேண்டி விண்ணப்பம்
 M.Jagadeesan

மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
 Devi Vennimalai

ஆறுபடை வீடுகள்
 ayyasamy ram

அழகர் கோவில் சோலைமலை முருகன்
 ayyasamy ram

ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
 ayyasamy ram

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் !
 B.VENKATESAN

இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
 ayyasamy ram

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
 ayyasamy ram

க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
 ayyasamy ram

துதிக்கை ரேகை பார்க்கணுமாம்…!
 ayyasamy ram

மிஞ்சிய ஒரு கேள்வி...
 ayyasamy ram

தீப இருலி -அறிவுமதி
 ayyasamy ram

என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ…
 ayyasamy ram

’சேமியாவ்’னு கத்துதே...!
 ayyasamy ram

“ நீரா ” பானம்...!!
 M.Jagadeesan

இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
 ayyasamy ram

பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 ayyasamy ram

கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
 ayyasamy ram

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
 ayyasamy ram

என்னை பற்றி - கோபால்
 T.N.Balasubramanian

மாலை நேரம் மழை தூறும் காலம்
 Devi Vennimalai

உங்கள் ஒத்துழைப்பு தேவை.
 T.N.Balasubramanian

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
 T.N.Balasubramanian

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 Devi Vennimalai

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
 s.karnan

வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
 velang

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

View previous topic View next topic Go down

ஈகரை மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Post by Muthumohamed on Mon Mar 11, 2013 12:24 am

மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Staff Selection Commission எனப்படும் SSC அமைப்பு மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.

மத்திய அரசின் பணி இடங்களான Engineering Assistant-ல், 1290 காலி இடங்களையும் மற்றும் Technician பிரிவிலான 340 காலி இடங்களையும் பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

குறைந்தபட்ச கல்வி தகுதி

SSC அறிவித்துள்ள Technician பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், Engineering Assistant பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

Technician பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 அளவிலான படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

Engineering Assistant பதவிக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை ரேடியோ டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்பில் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வருட பணி அனுபவம் இந்தப் பதவிக்கு தேவை. இதே பிரிவுகளிலான இன்ஜினியரிங் பாடங்களை பட்டப் படிப்பாக முடித்தவர்களும் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு வயர்லெஸ் ரேடியோ இன்ஜினியரிங் பிரிவில் திறன் தேவைப்படும்.

விண்ணப்ப கட்டணம்


SSC-யின் மேற்கண்ட இன்ஜினியரிங் பொது எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.200/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் Challan மூலமாகவோ அல்லது Net banking முறையிலோ செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்பதால் தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரியில் எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.


ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 22.03.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 26.05.203

கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இணையதள முகவரி: http://ssc.nic.in/notice/examnotice/Combined%20Recruitment%20for%20the%20post%20EA%20and%20Tech%202013.pdf

கல்வி வழிகாட்டி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15320
மதிப்பீடுகள் : 4215

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum