புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
78 Posts - 49%
heezulia
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
120 Posts - 53%
heezulia
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_m10காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தால் அழியாத அதிசய கிராமம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 03, 2013 9:40 am

ஸ்காரா பிரே. இது ஒரு கிராமத்தின் பெயர். ஸ்காட்லாந்துக்கருகில் உள்ளது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கடும் புயலின் முன்னறிவிப்பை அறிந்த மக்கள் பயந்து இந்தக் கிராமத்தை விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் புயல் அக்கிராம வீடுகளின் மேற்கூரைகளை மட்டும் சூறையாடிவிட்டு, வீட்டினுள் இருந்த பொருட்கள், சுவர்கள் ஆகியவற்றுக்கு எந்தவித சேதங்களையும் உண்டாக்காமல் வீடுகளை மணலால் மூடிவிட்டது.

புயல் மணலால் மூடியது அதிசயமல்ல. அதைவிட அதிசயம், இந்த மணல் சிறை மறைந்த விதம்!

1851-ஆம் ஆண்டு வீசிய புயல் ஒன்று ஸ்காரா பிரே கிராமத்தை மணல் சிறையிலிருந்து விடுவித்தது. ஆம், இந்தப் புயலின் போது மணல் அனைத்தும் தூக்கியெறியப்பட்டு மறைந்திருந்த கிராமம் வெளிச்சத்துக்கு வந்தது.

இக்கற்கால வீடுகள் சிமெண்ட் போன்ற சேர்ப்புப் பொருள் ஏதுமில்லாமல் முழுக்க முழுக்க கற்களாலேயே (அதாவது கல்லால் ஆன பாளங்களால்) கட்டப்பட்டிருந்தன. வீடுகளுக்கிடையே குறுகலான சந்துகள் காணப்பட்டன. ஒவ்வொரு வீடும் சுமார் 20 அடி பக்க அளவு உடையது. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சமையலறை, கல் அலமாரிகள், உறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மேடைகள், கழிவுப் பொருள் வெளியேற்ற வசதிகள் ஆகியவை காணப்பட்டன.

முக்கிமலை நஞ்சன்

காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 03, 2013 2:43 pm

முன்னோர்கள் நல்ல அறிவுடன் திறமையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காலத்தால் அழியாத அதிசய கிராமம்! Ila
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 2:52 pm

காலத்தால் முடியாததது எதுவுமில்லை
எந்த நிலையையும் காலம் மாற்றிவிடும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 03, 2013 5:18 pm

சிவா அவர்களின் செய்தி தொல்லியல் நோக்கில் மிகத் தேவையானது ! கி.மு.2000க்கும் முந்தைய வீடுகளின் அமைப்பியல் நோக்கில் குறிப்பிடத் தக்கது ! மெய்ச்சிலிர்ப்பை எனக்கு ஏற்படுத்திவிட்டது !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Mar 03, 2013 8:58 pm

அதனுடைய படங்கள் கிடைக்கவில்லையா அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Mar 04, 2013 10:16 am

காலத்தால் அழியாத அதிசய கிராமம்! 800px-Skara_Brae_12
இதான் அது

http://en.wikipedia.org/wiki/File:Skara_Brae_12.jpg மேலும் தகவல்களுக்கு ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக