ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

View previous topic View next topic Go down

நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

Post by kirikasan on Sat Mar 16, 2013 6:08 pm

சிவபெருமான் நெற்றிக் கண்ணை திறந்ததும் நக்கீரன் தீயில் கருகி சாம்பலானார் என்ற புராணக் கதை படிக்குபோது வெறும் கற்பனையாகவோ கடவுளின் அற்புதமகவோ பார்த்தோம். ஆனால் சில அதிசய சக்திகொண்ட மனிதரை இணையக் காட்சிகளிலோ, தொலைகாட்சிக் மூலமாகப் பார்க்கும்போது அவர்கள் மற்றவர் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறியும் ஆற்றல் பெற்ற அல்லது ஞானிகள் தவம்செய்து பெற்ற அதிசய ஆற்றல்களைப் பார்க்கும்போது அதிசயப்பட்டோம்.

ஆனால் இதற்கு காரணம் மனிதனில் ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன்மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்த முடியுமென்றும் தெரியவருகிறது. (சரியான பயிற்சி தேவை) இந்த மூன்றாவதுகண் மூளையின் நடுப்பகுதில் இருப்பதகவும் நெற்றிப் பொட்டினூடாக இதன்சக்தி வெளிக்கொணரலாம் எனவும் அறிகிறேன் நெற்றியில் சந்தணம் வைத்து குளிரவைக்கும் வழக்கமும் சிவப்பு நிறத்தில் குங்குமம் வைக்கும் வழக்கமும் (சக்தியைக் கூட்டுமோ என்னவோ) ஏதோ தொடர்புள்ளதாக இருகுமோ? ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி கரண்டியை நெளித்தல், கண்ணாடியை உடைத்தல், தீயை பற்றவைத்தல் போன்ற அற்புத விளையாட்டுக்களை செய்கிறார்களோ

இந்த மூன்றாவதுகண் ஆங்கிலத்தில் Pineal gland எனப்படும் . இதன்சுரப்பு Melatonin ஆகும் இது நமது நித்திரையைகட்டுப்படுத்தும் வேலையையும் ஒளியின் த்ன்மைகளை புரிந்துகொள்ளும் உனர்வையும் நமக்குள் ஏற்படுத்துகிறது
இந்த மூன்றாவது கண்ணை செயலாற்றும் திறனுடன் பயிற்சிகள்மூலம் எப்போதும் active ஆக வைத்திருந்தால் திறமை சாலிகளாக வாழலாம் என்பது தெரியாமல் மனித குலம் தம் ஆத்மசக்தியை இழந்து நிற்கிறது

இப்படி ஆனதற்கு சில சதிகளும் காரணமாகத் தெரிகிறது. உலகின் அரசுகள் மக்களை முட்டாள்களாக வைத்திருப்பதால், இலகுவாக சமூகத்தை கையாளமுடியும் என்பதால் NWO என்னும் அமைப்பின்மூலம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. பற்பசையில் கலக்கப்படும் Fluride இதில் ஒன்றாகும். இந்த புளோரைட் மூன்றாவது கண்எனப்படும் எனப்படும் pineal glandஐ செயலற்றதாக்கி விடுகிறது . பற்களின் வெண்மைக்கு என்ற பிரச்சாரத்துடன் இது கலக்கப்பட்டபோதும் மறைமுக காரணம் இதுவே எனக் கூறப்படுகிறது


இந்த மூன்றாவது கண்ணானது இப்படிப்பட்ட முறைகல்ல செயலிழந்தபோதும் அது இறந்துவிடாது. மீண்டும் அதை சக்திவாய்ந்ததாக மாற்ற முடியும். இதை calcification என்று செயலிழப்பின் அமைப்பையும் அதை திரும்பவும் செயலாற்றும்நிலைக்கு கொண்டுவருவதை decalcify என்றும் கூறுகிறார்கள். செய்லிழக்கச்செய்வன கீழ்காணும் காரணங்கள்

1. Halides
2. Calcium
3. Tap Water
4. Mercury
5. Pesticides
6. Other toxins
7. Sugar, Caffeine, Alcohol and Tobacco (S.C.A.T.)

இதைப்பற்றி விளக்கமாக் அடுத்த பகுதியில் பார்ப்போம்

Unfortunately, for most of us, the pineal gland has shrunk, atrophied and become deactivated – mostly due to the NWO conspiracy to dumb down the population and strip them of knowledge and power, thus making them more controllable. This has been largely achieved through the introduction of fluoride into the drinking water, which despite the deceptive propaganda, does not help teeth and actually accumulates in the pineal gland, contributing to its calcification.
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

Post by அன்பு தளபதி on Sat Mar 16, 2013 10:02 pm

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

Post by kirikasan on Sun Mar 17, 2013 12:16 am

ஆகா அருமை ! லிங் இணைத்தீர்கள். வாசித்தறிந்தேன் . அதில் சேர்க்கப் படாத தகவல்கள்
சிலவற்றை அடுத்ததாக தரவிருக்கிறேன். அதிலேயே தொடர்ந்திருக்கலாம். பரவாயில்லை இதை நிர்வாகத்தினர் அதன் கருத்தூட்டமாக இணைக்கவிரும்பின் இணைக்கலாம்

avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

Post by றினா on Sun Mar 17, 2013 7:13 pm

இது தொடர்பாக நான் ஏற்கனவே ஆராய்ந்து இருக்கிறேன்.

ஒரு அற்புதமான கலை என்று இதனைச் சொல்லலாம். பயிற்சிகள் தேவை.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum