ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சினி மினி

View previous topic View next topic Go down

சினி மினி

Post by Powenraj on Sun Mar 17, 2013 12:31 pm

http://media.dinamani.com/article1504191.ece/ALTERNATES/w460/kon9.jpg
இந்தியாவில் திரைப்படங்கள்உருவாக ஆரம்பித்து, 100 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், சினிமாவின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, கன்னடம், மராத்தி, வங்காளம், ஓரியா உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் உருவாகி வருகிறது என்றாலும், ஆரம்ப காலங்களில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னையில்தான்அதிகப்படியான படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்கள் சென்னையில் பிரபலமாக இருந்த ஸ்டூடியோக்களில்தான் உருவாகி இருக்கின்றன. தற்போது பல மொழி சினிமாக்களின் இறுதிக்கட்டபணிகளும் சென்னையில் நடந்து வருகிறது. இதனால் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினால்தான்பெருமை என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, அமிதாப்பச்சன், ஷாரூக்கான்,சிரஞ்சீவி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
-
பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலின் பேரன்"ஆயுள் ரேகை நீயடி' படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஸ்ரீவலம்புரி விநாயகர் மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். ஜெய்சூர்யா, பிரதீப், கார்த்திக்ராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். புதுமுகம் செல்வகுமார் கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.""அன்றாடம் நம் வாழ்க்கையில் கலந்து போன சம்பவங்கள்தான் படம். பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள், இப்போது தமிழ் சினிமாவில் அரிதாகி விட்டது. ஹீரோயிஸம் மட்டுமேசினிமா என நம்பி பலரும் திரைக்கதை எழுதுகிறார்கள். அதை உடைக்கும் வண்ணம் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால் ஒருவனைவாழ்வில் எவ்வளவு உயரங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதே பெண் அவனை படு பாதாளத்திலும் தள்ளி விடலாம் என்பதுதான் கதைக்கரு. கமர்ஷியல் சினிமாவுக்கேற்ற அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. பழனி, கோவையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஊட்டி, மூணாறு ஆகிய இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் இயக்குநர் செல்வகுமார்.
-
ஒரு கொலை. அதன் பின்னணி மற்றும் காரணங்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம்"சுட்டகதை'. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சின்னத்திரை புகழ் பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். வெங்கி, லஷ்மி பிரியா, நாசர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். "ஆரோகணம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சுப்பு இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஒரு கொலை... அதற்கான காரணம், பின்னணி பற்றி நடக்கும் விசாரணைகள்தான் கதை. அதே சமயம் திகில் கலந்தும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.""ஆக்ஷன் ப்ளஸ் திகில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருப்பினும், காமெடிதான் கதையின் பிரதானமாக இருக்கும். கதை நடப்பது எல்லாமே இரவு நேரங்களில்தான். விசாரணைகளும் இரவு நேரங்களிலேயே நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.அது திரைக்கதைக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறது. துப்பறியும் சினிமாவாக உருவாகும் இது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையானதாக இருக்கும். கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் சுப்பு.
-
கதகளி, பரதம் போன்ற பாரம்பரிய நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமீப காலமாக பல பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்த வரிசையில், "படம் பேசும்' என்ற படத்தில் நடிக்கும் பூர்ணாவுக்கு கதகளி டான்ஸர் கேரக்டராம். பூர்ணாவுக்கு ஜோடியாக ஷக்தி நடிக்கிறார். முக்கியபாத்திரத்தில் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு நடிக்கிறார். "பை 2' என்ற படத்தை இயக்கிய ராகவா இப்படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் நடனமாடுவதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்ட பூர்ணா, படப்பிடிப்பின் போது கதகளி நடனத்தில் மிகவும் தேர்ந்த நடனப் பெண்களுடன் இணைந்து, நடனமாடி அசத்தியிருக்கிறார். பூர்ணாவிடம் பேசுகையில்,""அழகான காதல் கதையாக இது உருவாகி வருகிறது. சின்ன வயதில் இருந்தே நடனத்தில்தான் அதிக ஆர்வம்.நான் கேரளத்தைச் சேர்ந்தவள் என்பதால், கதகளிடான்ûஸ பள்ளி பருவத்திலிருந்தே கற்று வருகிறேன். இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் மனசுக்கு நெருக்கமான கேரக்டர் அமைந்திருக்கிறது. இந்தப் படம் வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்'' என்றார் பூர்ணா.
-
சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியுள்ள நயன்தாரா, எண் ஜோதிடம் மற்றும் வாஸ்து முறைகளில் அதிகமாக நம்பிக்கை கொண்டவராக மாறியிருக்கிறார். இப்போதைக்கு மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று ஜோதிடர் சொன்னதை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறாராம். நயன்தாராவை வைத்து புதுப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க சொல்லியும் மறுத்திருக்கிறார் நயன்தாரா. இதனால் புது படங்களில் ஒப்பந்தமாகும் போது, பேட்டி கொடுப்பதில்லை... என அஜித் வழியில் நிபந்தனை விதிக்கிறாராம். இதே போல் நயன்தாராவின் ராசி எண் 5 என்பதால் தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான பதிவெண்ணையும் 5 என்ற கூட்டு எண் வரும் வகையில் கேட்டு வாங்கி வைத்திருக்கிறாராம். பொதுவாக 5 என்ற ராசி எண்ணை கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிக்கரமானதாகவும், அதே நிலையில் உணர்ச்சிவசப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் எந்த வேலையை ஆரம்பித்தாலும் நியூமராலாஜி பார்ப்பதை தற்போது வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.
-
தினமணி
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: சினி மினி

Post by றினா on Sun Mar 17, 2013 7:25 pm

வாழ்த்துக்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: சினி மினி

Post by mbalasaravanan on Mon Mar 18, 2013 10:36 am

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: சினி மினி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum