புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
83 Posts - 55%
heezulia
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_m10இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:52 am

இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? என்பது ஒரு பழமொழி.

கல்லை உடைத்தால் மண்ணாகும்!
அதில் கலப்பை உழுதால் பொன்னாகும்!.
நெல்லை விதைத்தால் நெல் வளரும்,
எள்ளை விதைத்தால் எள் தழைக்கும்


என்று ஒரு கவிஞர் பாடினார்.

நாம் நிலத்தை பண்படச் செய்கின்றோம். அந்த பண்பட்ட நிலத்தில் பயிரை விளைவிக்க முயற்சிக்கிறோம். அதில் விதை நெல்லை பாவினால் வியக்கும் விதத்தில் மகசூல் கிடைக்கும். வேறு ஏதாவது தானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, எள் போன்றவைகளைத் தூவினால், எந்தப்பயிர் விதைத்தோமோ அந்தப் பயிர்தான் விளையும். நெல்லைத் தூவினால் நெல் தான் விளையும்.

அதே நேரத்தில் நமக்குப் பிறக்கும் குழந்தைகள் நாம் சொல்வதை கேட்கும் குழந்தைகளாக இருக்குமா? என்பது சந்தேகம் தான். நாம் நல்ல குணம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நமக்குப் பிறக்கும் குழந்தைகள் அப்படி இருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.

ஒரு சிலரிடம் பேசிக் கொண்டி ருக்கும் பொழுது உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட குணம் வாய்த்தவர்கள் என்று கேட்டால், “மூத்தவன் படுசுட்டி, சொன்ன பேச்சைக் கேட்கமாட்டான். இளையவனோ அமைதியானவன்” என்று வர்ணிப்பார்கள்.

தந்தை எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், பிறக்கும் குழந்தைகள் சொல் பேச்சு கேட்காதவர்களாகத் தான் சில குடும்பங்களில் இருக்கிறார்கள். இதை மனதில் கொண்டுதான் கவியரசு கண்ணதாசன் தென்னையைப் பெற்றால் இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு!, பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா! என்று பாடி வைத்தார்.

இப்பொழுது எல்லாம் பிள்ளைகள் பற்றிய கவலையே பெற்றோர்களுக்கு மேலோங்கியிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அதன் குணம் சரியாக அமையப் பெற்றோர்கள் புத்திமதி சொல்ல வேண்டும். ஆனால் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கணவன் மனைவி இருவரும் உத்யோகத்திற்கு செல்வதால் பிள்ளைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே அந்தப் பிள்ளையை யார் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களின் குணம் தொற்றிக் கொண்டு விடுகிறது.

எனவே, நமது பிள்ளைகள் நமது பிள்ளைகளாக இல்லாமல் மாற்றுக் குணமுடைய பிள்ளையாக மாறிவிடுகிறது. எனவே தான் பெற்றபிள்ளை எல்லாம் நம் பிள்ளையாகக் கருதமுடிவதில்லை. இதை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பிள்ளை வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பழமொழியாக, இந்தப் பழமொழியை பதித்து வைத்தார்கள்.

பயிரை நாம் விதைத்தால் என்ன பயிரை விதைக்கிறோமோ? அதே பயிர்தான் விளையும். ஆனால் பெற்றெடுக்கும் பிள்ளைகள் நம் முன் வினைக்கேற்பவே அமையும். சென்ற பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளைப் பொறுத்தே நமக்கு வாய்க்கும் பிள்ளைகள் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதனால் தான் பிள்ளைகளால் தொல்லை வரும்பொழுதெல்லாம் நாம் என்ன பாவம் செய்தோமோ? நமக்கு இப்படி பிள்ளை வந்து வாய்த்திருக்கிறதே! என்று சில பெற்றோர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

வெள்ளம் பள்ளத்தை நாடும், விதி புத்தியைத் தேடும் என்பது ஒரு நல்ல பழமொழி.

சிலர் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்று இருப்பார்கள். சிலர் தன் முயற்சியால் முன்னுக்கு வரவேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் என்ன இருந்தாலும் விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது. ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டுமென்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். விதி என்றால் விதிக்கப்படுவது என்று பொருள். சில போட்டிகளுக்கு விதிமுறை வைத்திருப்பார்கள். அதை மீறினால் அவர்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அந்த விதி மதியைத் தேடும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததன் உட்பொருள் மிக அருமையானது.

நீ ஒரு பொருள் மீது ஆசைப்படக் கூடாது என்று நினைக்கலாம். ஆனால் விதி விளையாடி மதியை மயங்கவும் செய்யும்; மழுக்கவும் செய்யும். புலன் ஆசையைத் தூண்டி சிக்கல்களை உருவாக்கிவிடும். அதற்கு உவமையாக வெள்ளத்தை சொல்லி வைத்தார்கள். வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டேயிருக்கும். இடையில் பள்ளத்தைக் கண்டால் அதை நாடிச் சென்றுவிடும். தனது நேர் திசையைத் திடீரென மாற்றிவி டுகிறது. அதே போலத்தான் நீ நேர்வழியில் செல்கிற பொழுது குறுக்கு வழியில் செல்ல மதி தூண்டில் போடும்.

அதிலிருந்து தப்பிக்க சுய கட்டுப்பாடு தேவை. இதை அறிந்து தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் துன்பம் தொடராதல்லவா? இன்பத்தை இல்லத்தில் நிறுத்தி வைக்கச் சொல்லப் பட்ட பழமொழியாகும்.

ஆன்மீகமலர்



இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 11:26 am

நல்ல பகிர்வு சிவா.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 24, 2013 11:41 am

சூப்பருங்க பயனுள்ள பகிர்வு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:29 pm

நல்ல பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 24, 2013 1:46 pm

அருமையான பகிர்வு சிவா ...நன்றி மகிழ்ச்சி

bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sun Mar 24, 2013 6:00 pm

காலத்திற்கேற்ற கதை
கலங்கும் இதயங்களுக்கு உங்கள் கதை அமுது
பெற்ற மனதிற்கு பால் வார்த்தீர்கள்



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 24, 2013 6:23 pm

bavanvijayaraja wrote:காலத்திற்கேற்ற கதை
கலங்கும் இதயங்களுக்கு உங்கள் கதை அமுது
பெற்ற மனதிற்கு பால் வார்த்தீர்கள்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

இந்த தகவல் பொது அறிவா ? அண்ணா




இட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Mஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Uஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Tஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Hஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Uஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Mஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Oஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Hஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Aஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Mஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? Eஇட்டதெல்லாம் பயிராகிவிடும்! பெற்றதெல்லாம் பிள்ளையாகி விடுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:44 pm

அருமையிருக்கு நல்ல பகிர்வு

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 12:46 pm

அருமையான பகிர்வு அண்ணா நன்றி




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக