ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 ayyasamy ram

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 ayyasamy ram

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது தான் சமத்துவம்

View previous topic View next topic Go down

இது தான் சமத்துவம்

Post by சிவா on Sun Mar 24, 2013 10:29 am"உங்களுடைய கர்ம பலன்கள் எதற்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டாம். அவற்றுக்கு நானே காரணகர்த்தா..." என்கிறார் கிருஷ்ண பகவான்.

எனவே, நம்முடைய ஆக்ஷன்களுக்கு கிடைக்கும் பலன்கள் எப்படி அமைந்தாலும் நமக்கு அளிக்கும் பிரசாதமாகத்தான் கருதப்படுகிறது. பலன்களைப் பொறுத்தவரை இதுவே சமத்துவம். இந்த சமத்துவம் அல்லது சமநிலை 'புரிந்து கொள்ளுதலால்' மட்டுமே ஏற்படுகிறது. உண்மை பற்றிய ஞானம் இதற்குத் தேவை. மற்றபடி யார் மீதும் இதை திணிக்க முடியாது. அதனாலேயே, ஆக்ஷனுக்கு மட்டுமே நாம் காரணம்! அதன் முடிவு ஆண்டவன் கையில் என்பதை வலியுறுத்துவார்கள்.

ஆகவே, எதிர்பார்த்தது கிடைக்காமல் போனால் ஏமாற்றமடையவோ, வருத்தப்படவோ வேண்டாம். கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, பிறகு அந்த முயற்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதைக் கற்றுக்கொண்டு, அந்த அறிவுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

"சுவாமிஜி, இப்படிப் பலன்கள் எல்லாவற்றையும் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் செயலற்றுப் போய், வாழ்க்கையில் தாழ்ந்து போய் விட மாட்டேனா ?" என்று நிறைய பேர் என்னிடம் கேட்பது உண்டு.

கிடைப்பதையெல்லாம் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு விட்டால் தாழ்ந்து போய் விடுவோம் என்று நினைப்பதே தவறு. அது மட்டுமல்ல, கிடைப்பது எதுவாக இருந்தாலும் அதைப் பிரசாதமாக கருதாவிட்டால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும் ? பலன்களை உற்சாகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதை வருத்தத்துடனும், விரக்தியுடனும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியானால், நீங்கள் மாறுவது எப்படி..? எதையும் பிரசாதமாக ஏற்கும் மனநிலை ஏற்படும் போது தான், எந்த முடிவையும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியும்.

உங்கள் நண்பருக்கு திருமணம் நடக்கிறது. மண்டப வாசலில் விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்து விடுகிறார் நண்பர். முகத்தில் புன்னகையைத் தேக்கி வைத்துக் கொண்டு நீங்கள் வருபவர்களையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அனுப்புகிறீர்கள். இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. உங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தால் கூட, அவருடன் நின்று நிதானித்துப் பேசவெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. 'ஹலோ, ப்ளீஸ் கம்..' என்று ஒற்றை வரியில் முகம் மலர வரவேற்றுவிட்டு, அடுத்தவரை கவனிக்க சென்று விடுவகிறீர்கள். இதே திருமணத்துக்கு உங்களுடைய பரம எதிரி ஒருவரும் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரை நீங்கள் எப்படி வரவேற்பீர்கள்...?

அந்த இடத்தில் மணமகனின் பிரதிநிதியாக நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை என்பதையும் உணர்ந்து, ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு உங்கள் எதிரியையும் நண்பனாகக் கருதி வரவேற்கிறீகள் இல்லையா ?

- சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தொகுப்பிலிருந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இது தான் சமத்துவம்

Post by றினா on Sun Mar 24, 2013 1:12 pm

நல்லது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum