ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருமணம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

ட்யூஷன் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வயசு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
 Meeran


 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

View previous topic View next topic Go down

ஈகரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by Muthumohamed on Sun Mar 24, 2013 5:44 pm

தில்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்களை நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய அணியில் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான சிட்டில் 50 ரன்னும், படின்சன் 11 ரன்னும் எடுத்து ஓரளவு நல்ல ரன் சேர்க்க உதவினர். சிட்டில் 9வது வீரராகக் களம் இறங்கி இரு இன்னிங்க்ஸிலும் அரை சதம் அடித்த பெருமைக்கும் சாதனைக்கும் உரியவரானார்.இந்தியத் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸின் 10 ரன்கள் கூடுதலுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. விஜய்,புஜரா துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். விஜய் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.கோக்லி 41 ரன்களும்,தெண்டுல்கர் 1 ரன்னும்,ரெய்னா 1 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 31.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜரா 82 ரன்களும்,தோனி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Mar 24, 2013 10:09 pm

இந்திய அணி அனைத்து துறைகளிலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டது...வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by யினியவன் on Sun Mar 24, 2013 10:14 pm

நாம் ஆட்டத்தில் கலக்கி ஆஸி வீரர்களின் வயித்தை கலக்கிபுட்டோம்ல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by ராஜு சரவணன் on Sun Mar 24, 2013 10:41 pm

நம்ம ஆளுங்கோ அஸ்வின் மற்றும் முரளி விஜய் நல்ல பண்ணிட்டாங்க வாழ்துகள்
சூப்பருங்க

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by Muthumohamed on Mon Mar 25, 2013 12:33 pm

உண்மை என்ன வென்றால் ஒவ்வொருவரும் அவர்களின் முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இல்லை என்றால் அவர்களை அணியில் இருந்து தூக்கப்படும் என்ற பயம் தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum