ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 சிவனாசான்

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

View previous topic View next topic Go down

ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by ஹர்ஷித் on Thu Mar 28, 2013 9:28 am

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சென்னையில் நடக்கும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழு அறிவித்து விட்டது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா அளித்த பேட்டியில்,

சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க கூடாது என இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவின் ஒரு பகுதியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை வீரர்கள் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும். சென்னையில் நடக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் சூழ்ச்சி நடந்துள்ளது. கிரிக்கெட் என்பது ஒரு பொது விளையாட்டு, இதனை தென்னிந்திய அரசியல்வாதிகள் சிலர் ஓட்டு வாங்கும் நோக்கத்தில் விளையாட்டை அரசியல் ஆக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

நக்கீரன்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by Ahanya on Thu Mar 28, 2013 9:44 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா.... நன்றி
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by ராஜா on Thu Mar 28, 2013 11:12 am

இலங்கை வீரர்கள் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்.
நீ தாண்டா சுத்தமான வீரன் , இதை உடனே செய்ய சொல். அத்துடன் எந்த சிங்களவனும் இந்தியாவுக்கு போககூடாது என்று தடை செய்யசொல்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30643
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by mbalasaravanan on Thu Mar 28, 2013 11:14 am

@ராஜா wrote:
இலங்கை வீரர்கள் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்.
நீ தாண்டா சுத்தமான வீரன் , இதை உடனே செய்ய சொல். அத்துடன் எந்த சிங்களவனும் இந்தியாவுக்கு போககூடாது என்று தடை செய்யசொல்.

அது முடியாதே காசு வாங்கிட்டங்கள்ள
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 739

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by யினியவன் on Thu Mar 28, 2013 11:55 am

@ராஜா wrote:நீ தாண்டா சுத்தமான வீரன் , இதை உடனே செய்ய சொல். அத்துடன் எந்த சிங்களவனும் இந்தியாவுக்கு போககூடாது என்று தடை செய்யசொல்.
இந்திய அரசுக்கு இல்லாத வெக்கம் மானம் சூடு சொரணை தவறு செய்த நாடாக இருந்தாலும் உங்களுக்கு இருப்பது பாராட்டுக்குறியது.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by பாலாஜி on Thu Mar 28, 2013 11:58 am

நீங்க இங்கே வந்து ஆணியே புடுங்க வேண்டாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19746
மதிப்பீடுகள் : 3917

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by m.g.babu on Thu Mar 28, 2013 3:49 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
m.g.babu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile http://www.eegarai.net/act?u=820&ak=647a7cedb0e4e561f3

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by உமா on Thu Mar 28, 2013 3:58 pm

எப்படியோ விரட்டி விட போகிறார்கள் என்று நீங்கலாக புறக்கனிக்கிரீர்களோ..... சிரி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by ஹர்ஷித் on Thu Mar 28, 2013 4:07 pm

@உமா wrote:எப்படியோ விரட்டி விட போகிறார்கள் என்று நீங்கலாக புறக்கனிக்கிரீர்களோ..... சிரி
:அடபாவி:
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by உமா on Thu Mar 28, 2013 4:40 pm

@ஹர்ஷித் wrote:
@உமா wrote:எப்படியோ விரட்டி விட போகிறார்கள் என்று நீங்கலாக புறக்கனிக்கிரீர்களோ..... சிரி
:அடபாவி:

நீங்களே....சரியா.... மண்டையில் அடி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஐபிஎல் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்: ரணதுங்கா

Post by ஹர்ஷித் on Thu Mar 28, 2013 4:50 pm

@உமா wrote:
@ஹர்ஷித் wrote:
@உமா wrote:எப்படியோ விரட்டி விட போகிறார்கள் என்று நீங்கலாக புறக்கனிக்கிரீர்களோ..... சிரி
:அடபாவி:

நீங்களே....சரியா.... மண்டையில் அடி
இப்ப அடிச்சு என்ன செய்ய முன்னமே பாக்கணும்.இவ்வளவு வயசாகியும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முடிவதில்லை.நியாயமா உங்களைதான் உதைக்கணும்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum