புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
48 Posts - 45%
heezulia
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
3 Posts - 3%
jairam
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
2 Posts - 2%
சிவா
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
1 Post - 1%
Manimegala
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
14 Posts - 4%
prajai
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
5 Posts - 1%
Jenila
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_m10'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 28, 2013 3:31 pm

பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி-யில் 'ஓட்டல் பின்' என்ற பெயரில் ஆடம்பர தங்கும்விடுதி உள்ளது. இந்த ஓட்டலில் இதுவரை பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதும் கூட சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் இங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தங்கள் ஓட்டலில் 35 நாட்கள் இலவசமாக தங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் சவுகரியத்திற்காக அவ்வப்போது மாற்றங்களை செய்துக்கொண்டிருக்காமல், ஒட்டுமொத்த வசதிகளையும் இப்போதே மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்த ஓட்டலின் மேலாளர் டியோ டிக்கா கூறியுள்ளார்.

35 நாட்கள் இந்த ஓட்டலில் இலவசமாக தங்கி, நிறை - குறைகளை பற்றி ஓட்டலின் 'பிளாக்' கில் எழுதுவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும். மே மாதம் 17ம் தேதியில் இருந்து (தூங்கும்) வேலையில் சேரலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம் வெளியான சில நாட்களில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அடுத்த மாதத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவியக்கூடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாலைமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 28, 2013 3:32 pm

சிரி அடடா.....சோம்பேறிகளுக்கு உதவும்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 8:34 pm

உமா wrote: சிரி அடடா.....சோம்பேறிகளுக்கு உதவும்
இப்டில்லாம் எங்கள திட்டக்கூடாது..

'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். 224747944

'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். R'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். A'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். Empty'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். R'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 10:08 pm

வித்யாசமான யோசனை தான் ஒ சி யில் தங்குவதற்கு கசக்குமா என்ன

'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். M'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். U'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். T'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். H'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். U'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். M'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். O'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். H'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். A'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். M'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். E'ஓசி'யில் தூங்க ஆள் தேடும் பின்லாந்து ஓட்டல். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக