புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
78 Posts - 50%
heezulia
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
120 Posts - 54%
heezulia
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_m10பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 6:34 pm

ஒரு சிறிய தவறு பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்து விடுவது இயல்புதான். தவறுதலாக பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பி இயக்கினால் என்ன ஆகும் ஆல்லது டீசல் எஞ்சினில் பெட்ரோல் நிரப்பினால் என்ன ஆகும். அவ்வாறு தவறு நேர்ந்துவிட்டால் என்னவாகும்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அடிப்படையாகவே சில வித்தியாசங்கள் இயல்பாகவே இருக்கின்றன.
பெட்ரோல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 246 டிகிரி செல்சியஸ் ஆகும்.
டீசல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 210 டிகிரி செல்சியஸ் ஆகும்

பெட்ரோல் உயவு தன்மையில் எவ்விதமான மாற்றங்ளும் எற்படாது.
டீசல் உயவு தன்மை அதிகம். மேலும் குறைவான வெப்பநிலையில் உயவு தன்மை அதிகரிக்கும்.

1 லிட்டர் பெட்ரோலுக்கு 34.6 மெகாஜூல் கிடைக்கும்.
1 லிட்டர் டீசலுக்கு 38.6 மெகாஜூல் கிடைக்கும்.

பெட்ரோல் மிகவும் தூய்மையானதாக இருக்கும்.
டீசல் சற்று குறைவான தூய்மை மற்றும் பாகுதன்மையுடன் விளங்கும்.

http://1.bp.blogspot.com/-dpgn9ItANSg/UVe9H9wSbiI/AAAAAAAAKow/I95r5KR5bAw/s1600/Petrol+bunk.jpg
பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பினால்
பெட்ரோல் எஞ்சின் ஆற்றலை வெளிப்படுத்த ஸ்பார்க் பிளக்கினை கொண்டு பெட்ரோல் எரிக்கப்படும். ஆனால் தவறுதலாக டீசல் நிரப்பபட்டால் முதல் கட்டமாக எரிபொருள் வடிகட்டிகளை பாதிக்கும். டீசலுக்கு உயவு தன்மை அதிகம் என்பதால் பம்புகளை பெரிதும் பாதிக்கும். மேலும் ஸ்பார்க் பிளக்கை பழுதடைய செய்யும். இதனால் எஞ்சின் மிக பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகும்.
டீசல் எஞ்சினில் பெட்ரோல் நிரப்பினால்
டீசல் எஞ்சின் மிக அதிகப்படியான உயவு தன்மையில் இயங்கக்கூடியதாகும். ஆனால்பெட்ரோல் உயவு மிக குறைவு என்பதால் பம்புகள், இன்ஜெக்டர்கள், வடிகட்டிகள் என பலவும் பாதிக்கப்படும் மிக அதிகப்படியான செலவினை வைத்துவிடும். பெட்ரோல் எஞ்சினை விட டீசல் எஞ்சின்அதிகப்படியான பாதிப்புகள்மற்றும் செலவு வைக்கும்.
தீர்வு என்ன ?
தவறுதலாக சரியான எரிபொருளினை நிரப்பாமல் விட்டால் உங்கள் காரினை இயக்குவதனை தவிருங்கள். மேலும் நீங்கள் இயக்கி விட்டால் வாகனத்தின் புகை மற்றும் எஞ்சின் சத்தம் போன்றவற்றில் மிக பெரிய மாறுதல் தெரியும். எனவே எஞ்சினில் மாறுதல் தெரிந்தால் உடனே வாகனத்தை இயக்குவதனை தவிர்த்து சோதியுங்கள்.
முதலில் எரிபொருள் இனைப்பினை துன்டித்து விடுங்கள். மற்றும் எரிபொருளினை முழுமையாக நீக்கிவிட்டு எஞ்சினை சுத்தம் செய்ய வேண்டும். மிக அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கை அனுகி முழுதாக எஞ்சின் பாகங்களை சுத்தம் செய்வது அவசியம். அனைத்து முக்கிய எஞ்சின் பாகங்களை பழுது பார்த்தல்அவசியம்.
நிரப்பும் முன் தவிர்ப்போம்
எரிபொருள் நிரப்புவதற்க்கு முன் நிரப்புபவரிடம் பெட்ரோல் அல்லது டீசலா என உறுதி செய்யுங்கள். மேலும் பெட்ரோல் அல்லது டீசல் என எரிபொருள் நிரப்புமிடத்தில் எழுதி வைக்கலாம்.
-
ஆட்டோமொபைல் தமிழன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 6:39 pm

தகவலுக்கு நன்றி,மாத்தி தண்ணி போட்டா என்னவாகும்?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 31, 2013 6:58 pm

இது ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என "ஆட்டோமொபைல் தமிழன்" னில் வந்திருக்கும் தவறான செய்தி.

"தவறுதலாக பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பி இயக்கினால் என்ன ஆகும்"

முதலில் பெட்ரோல் எஞ்சினில் டீஸல் லை நிரப்பி இயக்க முடியாது. அவ்வாறு யாராவது இயக்கி விட்டால் சொல்லுங்கள், அவர் தான் பெட்ரோல் எஞ்சினில் டீஸல் பயன்படுத்தி இயக்க வைத்த முதல் கண்டுபிடிப்பாளர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 8:01 pm

ராஜு சரவணன் wrote:இது ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என "ஆட்டோமொபைல் தமிழன்" னில் வந்திருக்கும் தவறான செய்தி.

"தவறுதலாக பெட்ரோல் எஞ்சினில் டீசல் நிரப்பி இயக்கினால் என்ன ஆகும்"

முதலில் பெட்ரோல் எஞ்சினில் டீஸல் லை நிரப்பி இயக்க முடியாது. அவ்வாறு யாராவது இயக்கி விட்டால் சொல்லுங்கள், அவர் தான் பெட்ரோல் எஞ்சினில் டீஸல் பயன்படுத்தி இயக்க வைத்த முதல் கண்டுபிடிப்பாளர்

பயங்கர குழப்பா இருக்கே

பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Uபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Tபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Hபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Uபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Oபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Hபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Aபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Eபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 8:02 pm

ஹர்ஷித் wrote:தகவலுக்கு நன்றி,மாத்தி தண்ணி போட்டா என்னவாகும்?

தப்பி தடுமாறி ஓடும் அண்ணா

பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Uபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Tபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Hபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Uபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Oபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Hபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Aபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Mபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் Eபெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Mar 31, 2013 9:22 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக