புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
45 Posts - 58%
heezulia
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 3%
prajai

Barushree
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
1 Post - 1%
cordiac

Geethmuru

JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
172 Posts - 55%

107 Posts - 34%

11 Posts - 4%
T.N.Balasubramanian

4 Posts - 1%
Srinivasan23
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_m10சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 8:04 pm

கோல்கட்டா: சென்னை அணி எந்த தனிநபருக்கும் சொந்தமானதல்ல என கூறியுள்ள சீனிவாசன், தான் பதவி விலகும் எண்ணம் ஏதும் இல்லை என கூறினார்.

சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதனையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து குருநாத்தின் மாமனரான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தான் பதவி விலகப்போவதில்லை என சீனிவாசன் கூறிவந்தார். இந்நிலையில் குருநாத் வீடுகளில் இன்று மும்பை போலீசார் சோதனை நடத்தினர்.

சீனிவாசனுடன் ஜெட்லி சந்திப்பு: கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை, அருண்ஜெட்லி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சீனிவாசன் பதவிவிலக வேண்டும் என கூறப்பட்டதாகவும், அதனை சீனிவாசன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மாலை பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது நிலை குறித்து விளக்கமளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சூதாட்டம் தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2 நாட்கள் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தின. சூதாட்டம் தொடர்பான புகார்களை பி.சி.சி.ஐ., துணிவுடன் எதிர்கொள்ளும். தந்தை, மாமனார் என்ற முறையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குருநாத் மீது சட்டப்படியான நடவடிக்கை துவங்கிவிட்டது. அவர் சிறையில் உள்ளார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும்.

சென்னை அணி மீது எந்தவித புகாரும் கிடையாது : சென்னை அணி நீக்கம் பற்றி குழு அமைக்கப்படும். இந்த குழுவின் நடவடிக்கையில்நான் ஈடுபட மாட்டேன். சென்னை அணி மீது எந்த புகாரும் இல்லை. சென்னை அணி எந்தவித தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அணி இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை அணிக்கும் குருநாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என இந்தியா சிமின்ட்ஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் சென்னை அணி அலுவலகத்துக்கு வந்துள்ளார். குருநாத் மீதான விசாரணையில் நான் குறுக்கிடவில்லை. சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் அறிக்கை கிரிக்கெட் போர்டிடம் வழங்கப்படும். என்னிடமல்ல. இந்த குழு சென்னை அணிக்கும், குருநாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை செய்யும். குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருப்பேன்.

நான் எனது கடமையிலிருந்து தவறவில்லை. நேர்மையாக செயல்படுகிறேன். ராஜினாமா என்ற கேள்வி எழுவில்லை. பி.சி.சி.ஐ.,யில் யாரும் எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை. ராஜினாமாவை யாரும் கோரவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை. நான் தவறு செய்யவில்லை என்பதை பல முறை விளக்கியுள்ளேன். நேர்மையாக செயல்படுகிறேன். எனது நிலை தெளிவக உள்ளது. பதவி விலகும் எண்ணமில்லை. குற்றம்நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். மீடியாக்களின் புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை.

சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் குருநாத்தும் ஒழுங்கு முறை குழுவுக்கு கட்டுப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடர்முக்கியமானது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது.

நான் பதவி விலக வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் பி.சி.சி.ஐ.,யின் உறுப்பினரல்ல. பி.சி.சி.ஐ.,யில் யாரும் கோரவில்லை. அதேபோல் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவிரும்பவில்லை. தப்பியோடியவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. மீடியாக்கள் நான் பதவி விலக வேண்டும் என கூறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 8:07 pm

குப்புற விழுந்தாலும் பல்லுல பாக்கு ஓட்டலியோ

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 26, 2013 8:21 pm

நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுங்க

சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Mசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Uசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Tசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Hசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Uசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Mசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Oசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Hசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Aசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Mசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! Eசென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 26, 2013 8:58 pm

இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 27, 2013 10:09 am

யினியவன் wrote:இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.

அதான் பைனல் முடிந்துவிட்டதே ? சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 11:25 am

சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா? சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! 676261

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 27, 2013 11:28 am

அசுரன் wrote:சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா? சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்! 676261

ஆமாம் சொன்னபடியா இல்லை பிக்ஸ் பண்ணின படியா ? தெரியவில்லை ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக