ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

View previous topic View next topic Go down

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by பாலாஜி on Tue Apr 02, 2013 12:44 pm

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் பார்ட்-2 சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்-15) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தினத்தில் உலகம் எங்கும் 3000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் என்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர்களில் ஒருவரான வி.டி.வி.கணேஷ், இது தொடர்பாக தெரிவித்த தகவலின்படி, விஸ்வரூபம் பார்ட்-2, ரூ50 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். காரணம், விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பார்ட்-2 க்கான சுமார் 40 வீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. பார்ட்-1ல் ஆன்ட்ரியா வரும் காட்சிகள் பெரிதும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த காரணம், பாகம்-2ல் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பார்ட்-2ல்தான் ஆன்ட்ரியாவின் கேரக்டர் முழுமையாக புரிந்து கொள்ளப்படும் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by அருண் on Tue Apr 02, 2013 12:49 pm

சூப்பருங்க பிரச்சினை இல்லாமல் வெளி வந்தால் சரி!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by Muthumohamed on Tue Apr 02, 2013 1:10 pm

@அருண் wrote: சூப்பருங்க பிரச்சினை இல்லாமல் வெளி வந்தால் சரி!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by ராஜா on Tue Apr 02, 2013 1:25 pm

அடபோங்கப்பா ... சும்மா ஓவர் பில்ட் அப் கொடுத்து அப்புறம் அதை வைத்து போராட்டம்,தடை,144 என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கிளப்ப பிளான் பண்ணுறீங்களா?! புன்னகை

படம் என்று எடுத்தால் ரிலீஸ் பண்ணி தானே ஆகணும். அதனால சத்தம் போடாம படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் , நன்றாக இருந்தால் தானாக ஓடும் இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிடும் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by அசுரன் on Tue Apr 02, 2013 1:27 pm

கமல் வலிய வந்து ஏதாவது விதண்டாவாத ஸ்டேட்மென்ட் கொடுத்து படத்தை பிரபலப்படுத்தாம இருந்தா படம் வந்தவழியே ஓடிவிடும்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by யினியவன் on Tue Apr 02, 2013 1:28 pm

போராட்டத்துக்கு தயார் ஆகுங்கள் மக்களே!!! புன்னகை

தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை, ஈழப் பிரச்சினை, ஊழல் பிரச்சினை - இதெல்லாம் நமக்கு பொருட்டே இல்லை - திரைப்படம் தான் நமக்கு முக்கியம்!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by Muthumohamed on Tue Apr 02, 2013 1:36 pm

@ராஜா wrote:அடபோங்கப்பா ... சும்மா ஓவர் பில்ட் அப் கொடுத்து அப்புறம் அதை வைத்து போராட்டம்,தடை,144 என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கிளப்ப பிளான் பண்ணுறீங்களா?! புன்னகை

படம் என்று எடுத்தால் ரிலீஸ் பண்ணி தானே ஆகணும். அதனால சத்தம் போடாம படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் , நன்றாக இருந்தால் தானாக ஓடும் இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிடும் புன்னகை

சூப்பருங்க ராஜா அண்ணா

@அசுரன் wrote:கமல் வலிய வந்து ஏதாவது விதண்டாவாத ஸ்டேட்மென்ட் கொடுத்து படத்தை பிரபலப்படுத்தாம இருந்தா படம் வந்தவழியே ஓடிவிடும்

சூப்பருங்க சூப்பருங்க அசுரன் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum