ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

ட்விட்டரில் ரசித்தவை
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 SK

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

View previous topic View next topic Go down

4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by Powenraj on Wed Apr 03, 2013 5:31 pm

http://www.soundcameraaction.com/media/k2/items/cache/0561feaa86a9d43b7dc634e81b54e049_L.jpg
ஈ ழத்தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சூடும், சுவையும் இல்லாமல் வெறுமனேசப்பென்று தான் நடந்து முடிந்தது.
-
போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யமான தகவல்களை இங்கே உங்களுக்காக தருகிறோம்.
காலை சுமார் 9 மணிவாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.
+ உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டும் தான். அதன் பிறகு சில சீனியர் நடிகைகள்வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
+
நடிகர்கள் வரிசையில் நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார், வாகைசந்திரசேகர் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள்பலரும் காலையில் வந்து விட்டார்கள்.
+
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிய ஹீரோக்கள் என்று பார்த்தால்நடிகர்கள் சூர்யா, கார்த்தி,சிவக்குமார் ஆகியோர் சுமார் 10 மணி வாக்கில் கலந்து கொண்டார்கள். அதன்பிறகு நடிகர்அஜித் தனது விபத்து ஏற்பட்ட கால் வலியையும் பொருட்படுத்தாமல் சுமார் 10 : 30 மணி வாக்கில் வந்து கலந்து கொண்டார்.
+ உண்ணாவிரதம் ஆரம்பித்த வேளையில் ஈழ ஆதரவு பரப்புரை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சுமார் 11 மணி வாக்கில் அந்த பாடல்கள் ஒலிபரப்புவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
+
குறிப்பாக ஈழ மக்களுக்காக மியூசிக் டைரக்டர் தாஜ்னூர் இசையமைத்திருந்த ‘அண்ணன் மாரே’ என்ற ஆடியோ சிடியில் உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அறிவுமதிஆகியோர் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அதே சிடியில் இடம்பெற்றிருந்த பா.விஜய் எழுதிய ஒரு ஈழ ஆதரவு பாடல் ஒலிபரப்பப்படவில்லை. மேலும் இந்த ஆடியோ சிடிக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கும் தரப்பட்டது.
+ உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர்,நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஒரு பாதையும், ரசிகர்கள் தங்கள்அபிமான ஹீரோக்களைபார்ப்பதற்கு ஒருபாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை கட்டுக்கடங்காமல் இருந்தது.
+
நடிகர்கள் சூர்யா,கார்த்தி,சிவக்குமார்,அஜித்,விக்ரம்,சத்யராஜ்,டைரக்டர் அமீர் ஆகியோர் காலை முதல் மாலை வரை முதல் வரிசையில் எங்குமே நகராமல் அமர்ந்திருந்தனர்.
+
நடிகர் ரஜினி சுமார் 11 மணி வாக்கில் உண்ணாவிரதப்பந்தலுக்கு வந்தார். ரஜினி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் என்பதைஉணர்ந்து அவரை பலரும் ‘வேண்டாம்.நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்’என கேட்டுக்கொண்டபடியே இருந்தார்கள். ஆனாலும் அவர் மதியம் 2 மணிவரை போராட்டத்தில் இருந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குச் சென்றார்.
+
வழக்கமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் எல்லோரும் மேடை அமைத்து அதில் தங்கள் கருத்துக்களை பேசவாய்ப்பு தரப்படும். ஆனால் இந்த முறை மேடை போட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் உண்ணாவிரதத்துக்கு வந்திருந்த நடிகர்,நடிகைகள் பலரும் தனிப்பட்டமுறையில் மீடியாக்களிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
+ உண்ணாவிரதப் பந்தலுக்குள் உணவுப்பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதிலும் தண்ணீர் பாட்டில்கூட உண்ணாவிரதப் பந்தலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
+
காலையிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல் மாலை 4 மணி வாக்கில் தான் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். வந்தவர் எதுவும் பேசாமல் சக நடிகர்களுடன் பந்தலில் அமர்ந்திருந்தார், சுமார் 5 மணி வாக்கில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல் ஆளாக அவர் வெளியே சென்று விட்டார்.
+
நடிகர்கள் ஜெய்,சிம்பு,தனுஷ் ஆகியோர் மதிய இரண்டு மணிக்குப்பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.
+
பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
+
நடிகர் சிம்புவும்,தனுஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
+
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி,நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா ஆகியோர் 2மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். அதிலும் நடிகை த்ரிஷா காலையில் ஒரு புதிய மேக்னம் ஐஸ்க்ரீம் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி ஒரு ஐஸ்க்ரீமை சப்பி சாப்பிட்டுவிட்டு அதன்பிறகுநண்பகல் 3 மணி வாக்கில் தான் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+ தமிழ்சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்ஷிகா மோத்வானி, ஸ்ரேயா, அமலாபால், நயன்தாரா என யாரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
+
நடிகர் விஜய் ‘தலைவா’ படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று விட்டதால்அவர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நடிகர் அஜித் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்த அவருடைய புதிய படத்தின் துவக்க விழாவையும் தள்ளிவைத்து விட்டு உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+
லயோலா கல்லூரி மாணவர் ஜோ.பிரிட்டோவும், சட்டக்கல்லூரி மாணவர் தனசேகரும்நடிகர், நடிகைகளுக்கு பலரசம் கொடுத்து மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
+ மாலையிலாவது பிரபல நடிகர், நடிகைகள் ஏதாவது பேசுவார்கள் என்று மீடியாக்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகர்சங்கத்தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by பூவன் on Wed Apr 03, 2013 6:26 pm

இதுவும் திரைக்கதை போலவே அரங்கேறியது .... என்ன கொடுமை சார் இது . என்ன கொடுமை சார் இது . என்ன கொடுமை சார் இது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by யினியவன் on Wed Apr 03, 2013 6:54 pm

இந்த உண்ணாவிரத படம் சரியா இல்லேன்னா சொல்லுங்க - மீண்டும் ஷூட்டிங் பண்ண சொல்லிடுவோம். நடிக்கவா தெரியாது அவங்களுக்கு?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by பூவன் on Wed Apr 03, 2013 6:57 pm

@யினியவன் wrote:இந்த உண்ணாவிரத படம் சரியா இல்லேன்னா சொல்லுங்க - மீண்டும் ஷூட்டிங் பண்ண சொல்லிடுவோம். நடிக்கவா தெரியாது அவங்களுக்கு?

ஷூட்டிங் ஆர்டர் போட்டாலும் சரியா வராது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by அருண் on Wed Apr 03, 2013 7:17 pm

இவங்கள உண்ணா விரதம் இருக்க சொல்லி யாரு கட்டாய படுத்தினா?
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by அன்பு தளபதி on Wed Apr 03, 2013 7:23 pm

இதனால்தான் தல பின்னால் இத்தனை இளைஞர் கூட்டம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by பூவன் on Wed Apr 03, 2013 7:45 pm

@அருண் wrote:இவங்கள உண்ணா விரதம் இருக்க சொல்லி யாரு கட்டாய படுத்தினா?


நாடக மேடையில் நடிக்க வேண்டிய தருணம் , அதான் நடித்தார்கள் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by ரா.ரா3275 on Thu Apr 04, 2013 1:03 pm


பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்
புகை வருது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by ராஜா on Thu Apr 04, 2013 3:46 pm

@ரா.ரா3275 wrote:
பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்
புகை வருது...
நீங்க ஏன் சும்மா இருந்தீங்க , நீங்களும் நாலு பேர் கிட்ட நலம் விசாரித்திருக்கலாம்ல , சுத்த வேஸ்ட் ராரா நீங்க புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by Aathira on Thu Apr 04, 2013 10:54 pm

maniajith007 wrote:இதனால்தான் தல பின்னால் இத்தனை இளைஞர் கூட்டம்
சியர்ஸ் ஆனா நான் முகப்புத்தகத்தில் இன்னொரு பதிவையும் பார்த்தேன். எனக்கென்ன என்று தல பேசியதாக..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by Muthumohamed on Thu Apr 04, 2013 10:59 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது சில நடிகர்கள் நல்ல படியாக நடித்தார்கள் என்றே கூறவேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum