ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

நலங்கு மாவு !
 krishnaamma

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by yarlpavanan on Tue Apr 09, 2013 5:51 am

First topic message reminder :

முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...

சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...

முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...

சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...

முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...

சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 2:42 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே

இது கள்ளாம் ,

அப்படியா நான் அந்தளவுக்கு கல்லலை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:43 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே

இது கள்ளாம் ,

அப்படியா நான் அந்தளவுக்கு கல்லலை

நானும் அந்த அளவுக்கு கொள்ளலை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:54 pm

@balakarthik wrote:
@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே

நீ ரொம்ப பெரிய ஆழ வருவே டா கண்ணா .... அதிர்ச்சி

மருதமலை முருகா
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:56 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@பூவன் wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே

இது கள்ளாம் ,

அப்படியா நான் அந்தளவுக்கு கல்லலை

நானும் அந்த அளவுக்கு கொள்ளலை


நான் கொல்வேன் சுட்டுத்தள்ளூ! dont worry
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 3:05 pm

@Anamika wrote:நீ ரொம்ப பெரிய ஆழ வருவே டா கண்ணா .... அதிர்ச்சி
மருதமலை முருகா

தங்கள் சித்தம் என் பாக்கியம்

அது சரி வாழ்த்தியவர் வாட்டருக்கும் சைடிஷுக்கும் படியளந்தா இன்னும் நல்லா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 3:17 pm

@balakarthik wrote:
@Anamika wrote:நீ ரொம்ப பெரிய ஆழ வருவே டா கண்ணா .... அதிர்ச்சி
மருதமலை முருகா

தங்கள் சித்தம் என் பாக்கியம்

அது சரி வாழ்த்தியவர் வாட்டருக்கும் சைடிஷுக்கும் படியளந்தா இன்னும் நல்லா இருக்கும்
அதான் வள்ளி காட்டிடேனே sorry வழி காட்டிடனே மருதமலை collection heavy nu கேள்வி பட்டனே ... சிரி சிரி
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 3:20 pm

கலெக்ஷன் கட்டிங்குக்கே போதலை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 3:27 pm

@balakarthik wrote:கலெக்ஷன் கட்டிங்குக்கே போதலை

அப்படியே போக வேண்டியது தானே சிறுவாணி டாம் கோவை குற்றாலம்

கோடு தான் போட்டு கொடுப்பாங்க ரோடுமா....
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 3:30 pm

உங்க அளவுக்கு எனக்கு எச்பிரியன்ஸ் இல்லேத்தான் என்ன பண்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 3:35 pm

@balakarthik wrote:உங்க அளவுக்கு எனக்கு எச்பிரியன்ஸ் இல்லேத்தான் என்ன பண்றது

சரி சரி punctuality is very important சுண்டல் கொடுக்குற டைம் ஆச்சு ஜாலி
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by yarlpavanan on Fri Apr 19, 2013 7:28 pm

கருத்துப் பாய்ச்சல் நன்றாகப் பாய்ந்தாலும்
குடி குடியைக் கெடுக்கும் என்பதை
மறந்திட்டீங்களே!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum