புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
131 Posts - 55%
heezulia
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
9 Posts - 4%
prajai
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_m1023 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர்.


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 11, 2013 10:13 pm

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த, இளைஞர், இந்தி உள்ளிட்ட 23 உலக மொழிகளை பேசி அசத்துகிறார். அமெரிக்காவின், நியூயார்க் நகரை சேர்ந்தவர் திமோதி டோனர், 17. இவர், இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பேனிஷ், துருக்கிஷ் உள்ளிட்ட, 23 மொழிகளை சரளமாக பேசுகிறார். இந்த மொழிகளை, அவர் ஓரிரு வாரங்களில் கற்றுக்கொண்டிருக்கிறார். முதன் முதலில் அவர் யூத மொழியான ஹீப்ரு மொழியை தான் கற்றிருக்கிறார். அதன் பின் அந்த மொழி பேசுபவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, சம்பந்தப்பட்ட மொழியில் தேர்ச்சி பெற்றவராகியுள்ளார். ஒவ்வொரு மொழியில் இவர் பேசியுள்ளது, இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், திமோதி, உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டார்.

(இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , முயன்றால் முடியாதது எதுவும் இல்லை . குழந்தைகளை இந்தி படிக்க சொல்லி இம்சை பண்ணாதீர்கள் . தேவை என்றால் அவர்களே பின்னால் படித்து கொள்வார்கள் .) --டெரர்...


தினமலர்



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 11, 2013 10:21 pm

DERAR BABU wrote:நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த, இளைஞர், இந்தி உள்ளிட்ட 23 உலக மொழிகளை பேசி அசத்துகிறார். அமெரிக்காவின், நியூயார்க் நகரை சேர்ந்தவர் திமோதி டோனர், 17. இவர், இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பேனிஷ், துருக்கிஷ் உள்ளிட்ட, 23 மொழிகளை சரளமாக பேசுகிறார். இந்த மொழிகளை, அவர் ஓரிரு வாரங்களில் கற்றுக்கொண்டிருக்கிறார். முதன் முதலில் அவர் யூத மொழியான ஹீப்ரு மொழியை தான் கற்றிருக்கிறார். அதன் பின் அந்த மொழி பேசுபவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, சம்பந்தப்பட்ட மொழியில் தேர்ச்சி பெற்றவராகியுள்ளார். ஒவ்வொரு மொழியில் இவர் பேசியுள்ளது, இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், திமோதி, உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டார்.

(இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , முயன்றால் முடியாதது எதுவும் இல்லை . குழந்தைகளை இந்தி படிக்க சொல்லி இம்சை பண்ணாதீர்கள் . தேவை என்றால் அவர்களே பின்னால் படித்து கொள்வார்கள் .) --டெரர்...


தினமலர்

உருப்புடியான செய்தி " இம்சை பண்ணாதீர்கள் அவர்களே பின்னால் படித்து கொள்வார்கள்"

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 11, 2013 11:21 pm

பாராட்டுகள் இளைஞருக்கு.

நம்ம பெயரை கெடுக்கிறார் இவர் - ஒத்த மொழி தாய் மொழி தமிழே ஒழுங்கா தெரியாம திரிஞ்சுகிட்டு இருக்கோம் இங்க.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 11, 2013 11:54 pm

மொழி என்பது பேசிக்கொண்டே இருந்தால் தான் வரும் 23 மொழி பேசுபவர்களிடம் பேசி கொண்டே இருக்க வேண்டாம் இல்லை என்றால் ... மறந்தே போகும் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர். Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக