ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சித்திரை திரு நாள் வாழ்த்துகள் !

View previous topic View next topic Go down

சித்திரை திரு நாள் வாழ்த்துகள் !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Apr 14, 2013 6:45 pm

வட இந்தியர்கள் திராவிடர்களே !

தமிழிலிருந்து ஆதியில் மறுவிய பல மொழிகள் கிரதங்கள் எனப்பட்டன ! வட இந்தியாவில் இமயமலை வரை சிந்து சமவெளிவரை பரவிய மனிதர்கள் திராவிடர்களே !

இன்றைக்கு சென்னைத்தமிழ் எவ்வளவு மறுவியுள்ளது ! அதுபோல வடக்கே செல்ல மொழிகள் மறுவியது இயற்கையே !

அதுபோல வடக்கே செல்ல செல்ல அவரவர்களின் இடத்தில் சூரியன் நேர் உச்சியில் உதிப்பதை வைத்து வருடப்பிறப்பை வைப்பதும் இயல்பே !

மொழிகள் பல கிரதங்களாக இருப்பதால் வேதங்களுக்கென்று ஒரு பொதுவான மொழி வேண்டும் என திராவிட ஞானிகளான வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வியாசர் போன்றோர் கிரதங்களை சமப்படுத்தி சமஸ்கிரதம் உருவாக்கி அதில் வேதங்ககளை தொகுத்தனர் !

சமஸ்கிரதத்திலிருந்து இன்றைய இந்தி உருது முதலான மொழிகள் வந்தன !

சமஸ்கிரதம் எழுத்தில்லாமல் ஓதும் மொழியாக இருந்ததால் அதை இந்தியர்களான திராவிடர்கள் மறக்க பூசை மட்டுமே தொழிலாக செய்த யூதர்களான லேவி கோத்திரத்தார் தொழில் தேடி இந்தியா வந்து அந்த மொழியையும் திராவிட வேதங்களையும் மணப்படம் செய்து ஓதி வருவதால் அது அவர்களின் மொழி போல மாயத்தோற்றம் அடைந்தது !

சமஸ்கிரதமும் இந்தியும் திராவிட மொழிகளே !

வட இந்தியர்கள் திராவிடர்களே !

புத்த சமண மதங்கள் கோலோச்சிய போது உழவு முதலான வேறு தொழில் செய்து அடக்கி வாசித்த பிராமணர்களுக்கு மீண்டும் பூசைத்தொழிலை இந்தியாவில் முதன்முதலாக கொடுத்தது தமிழில் புத்துயிர் பெற்ற சைவ வைணவ சமயங்களே ! சதுர்வேதி மங்கலங்கள் என்ற பெயரில் பிராமண குடியிருப்புகளை பல இடங்களில் கட்டி அங்கு ஒரு கோவிலும் அமைத்து அதற்கு மானிபங்கள் பல கொடுத்து பிராமணர்கள் சமஸ்கிரத வேதங்களை ஓதி மணப்பாடம் செய்ய வழி செய்தவர்கள் சோழ பேரரசர்களே !

இத்தனைக்கும் திருநாவுக்கரசர் முதலான சைவசமய குரவர்களில் பெரும்பாலோர் திராவிடர்களே !

புத்தம் சமணம் வருமுன் யாகத்தில் உயிர்பலி கொடுத்து அதை உண்ணுபவர்களாகவே பிராமணர்கள் இருந்தார்கள் ! புத்தம் சமணம் உயிர்ப்பலியை தடுத்தததுடன் கோவில்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டு பிராமணர்கள் வேறு தொழிலுக்கு போனார்கள் !

திருநாவுக்கரசரே முதன்முதலாக சைவத்தை மீண்டும் அரச மதமாக ஆக்கி மூடிய கோவில்களை திறந்து புல் புதர் வெட்டும் உழவாரப்படை வேலையை செய்து பதிகம் பாடினார் !

அதன்பிறகு அந்தக்கோவில் பூசை வேலைக்கு ஆசார நியமங்களை கொஞ்சம் ஒழுங்காக செய்ய பிராமணர்களே லாயக்கு என பூசை ஒப்படைக்கப்பட்டது ! அப்போது முதலே புலால் உண்ணாமை அவர்களுக்கு நியமனமானது ! அதற்கு முன்பு அவர்கள் புலால் உண்டவர்களே !

எதற்காக சொல்கிறேனென்றால் சகலத்தையும் உருவாக்கியவர்கள் திராவிடர்கள் ! அதை பூசைக்கென்று பிராமணர்களிடம் ஒப்படைத்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் வேதங்கள் ஏதோ ஆரிய சொத்து என்பதுபோல மாயை உருவாகியுள்ளது ! கூலிக்கு மனப்பாடம் செய்தவர்களே பிராமணர்கள் !

இந்துமதம் என்பது முழுமுழுக்க திராவிட இனத்தின் தத்துவம் ! அதை உருவாக்கிய ஞானிகளும் அதன் இறைதூதுவர்களான ராமரும் கிரிஸ்ணரும் சாட்சாத் திராவிடர்கள் ! சத்ரியர்கள் ! பிராமணர்கள் அல்ல !


மனிதர்களான இறைதூதுவர்களையும் விட மஹிமையுள்ள நாராயண அவதாரங்களாக பூமியில் அவதரித்த ராமரும் கிரிஸ்ணரும் திராவிடர்களாக அவதரித்திருக்க அந்த உண்மையை அப்படியே மறைத்து சொந்தச்சரக்காக இல்லாமல் கூலிக்கு மணப்படம் செய்தவர்களை ; எப்போதும் சத்ரிய அரசனின் தயவில் வாழ்ந்த பிராமணர்களை ; கோவில் ஆகம நெறிகளில் மூடத்தனமோ பிழைப்புவாதமோ சமூகசீரழிவோ அவ்வளவு கெடுதல் செய்யாத பிராமணர்களை -- ஒழிப்பதுதான் பகுத்தறிவு என்பதாகவும் இந்துமதத்தை கிண்டலும் கேலியும் செய்வதுதான் பகுத்தறிவு என்பதாகவும் அரைவேக்காடு திராவிட பிற்போக்கை முற்போக்கென முத்திரை குத்தி தமிழர்களை குழிக்குள் தள்ளிவிட்டார்கள் !

கோவில் ஆகம நெறி சாராத கிராம தெய்வ வழிபாடுகளில்தான் மூடப்பழக்கவழக்கங்கள் , பித்தலாட்டங்கள் , ஏமாற்றி பிழைப்பது சாதிய கொடுமைகள் போன்ற குறைபாடுகள் – பொதுமக்கள் தாங்களாக ஏற்படுத்திக்கொண்டவை மலிந்து இருந்தது !

அதைக்குறை பேசி அதற்கு சம்மந்தமில்லாத பிராமணர்களை மூடத்தனத்தின் உற்றுக்கண்கள் என்பதுபோல பிராமண எதிர்ப்பு என்ற அட்டைகத்தியை விதவிதமாக சுழற்றி மக்களின் குறுகிய குழு உணர்வுக்கு தீ மூட்டி வளர்த்து தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியர்களாக மாற்றி வைத்துவிட்டனர் ! அதே பாணியில் தமிழ்த்தேசியம் என நேற்று நம்மிடமிருந்து பிரிந்த சொந்த ரத்தமானவர்களை வந்தேறி – தெலுங்கன் , கண்ணடன் ,மலையாளி என வெறுக்க வைப்பவர்களும் பெருத்து வருகிறார்கள் !

நாம் திராவிடர்கள் – இந்திய தேசிய நீரோட்டமும் ; இந்து மதத்தின் கலப்படையாத தூய நெறியை சீரமைத்து உய்வடைய வேண்டியவர்கள் என்பதை தெளிவதும் உலகம் முழுமையும் உய்வடைய இந்தியாவிலிருந்து புறப்பட உள்ள அல்லது வரப்போகிற இறைதூதர் விரைவில் வெளிப்பட பிரார்திப்பதே நமது கடமையாகும் !இந்த உண்மையை அறியாத அரை வேக்காட்டு அறிஞர்கள் வட இந்தியர்களை ஆரியர்கள் எனவும் தமிழர்கள் மட்டுமே திராவிடர்கள் எனவும் போலி குழு உணர்வை தூண்டி இந்தி எதிர்ப்பு என்ற மாயையை பரப்பி ஆட்சியைப்பிடித்து ஆண்டனர் 1

மலையாளிகள் , கண்ணடர் ,தெலுங்கர் என திராவிடர் அனைவரும் இந்தியை பேசி தேசிய நீரோட்டத்தில் இருக்க தமிழ் நாட்டை மட்டும் அந்நியநாடாக மாற்றிக்கொண்டனர் !

வட இந்தியர்கள் நம்மை ஒதுக்கவில்லை ! நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டோம் !


இந்தி பேசுவதால் கண்ணடம் , மலையாளம் ,தெலுங்கு அழியவே இல்லை ! ஏனென்றால் திராவிட மொழியால் திராவிட மொழி கொஞ்சம் மறுவினாலும் ஜீவன் போகாது ! ஆனால் ஆங்கிலம் என்ற ஐரோப்பிய மொழி கலப்பால் தமிழ் ஜீவனை இழந்து கொண்டுள்ளது !

ஐயோ தமிழ் சாகப்போகிறது இந்தியை ஒழி என பொய்யான மாயைப்பறப்பி ஆங்கிலத்தால் தமிழின் ஆணிவேரை அசைத்துக்கொண்டுள்ளார்கள் ! இந்திய தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்பட்ட தமிழனை தமிழினத்தை – ஈழத்தமிழனை ஆதரிக்க யாருமில்லை !

தனி ஈழம் இந்திய அரசுக்கு கெடுதல் என்ற கொள்கை முடிவை இந்திய அரசுக்கு குறிப்பாக ராஜிவுக்கு கொடுத்தவர்கள் வட இந்தியர்களல்ல ! இந்திய அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்த மலையாளிகளே !

அந்த அளவுக்கு தமிழினம் முந்தா நாள் தமிழிலிருந்து பிரிந்த மலையாளிகளிடமும் தனிமைப்பட்டுத்தான் உள்ளது ! காரணம் திராவிட மொழியான இந்தியை எதிர்ப்பதே !

ஆகவே இனியேனும் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழரை தனிமைப்படுத்தாமல் நம் பிள்ளைகளுக்கு இந்தியை கற்றுக்கொடுப்போம் !

கட்டாய பாடமாக இல்லாமலும்கூட கூடுதல் மொழியாக இந்தி அரசு பள்ளிகளில் கற்றுக்கொடுக்க அரசை வலியுறுத்துவோம் !

வட இந்தியர்களின் சித்திரை பிறப்பை நாமும் கொண்டாடி வாழ்த்துவோம் !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum