ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

4 posters

Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by balakarthik Sun Apr 21, 2013 1:02 pm

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Tamil_News_large_695100

ரேஷன் அரிசி வாங்க ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர்கள், தான் இயங்கி சொட்டு நீர் பாசனம், ஆட்டோமேட்டிக் டோல்கேட், நூறு சதவீதம் சூரிய உற்பத்தி என திண்டுக்கல் 5 சயின்ஸ் "கார்ப்' மாணவர்கள் கலக்குகின்றனர்.

திண்டுக்கல் வாழ்க வளமுடன் தெருவில் 5 சயின்ஸ் "கார்ப்' அலுவலகம் செயல்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனராக ஜெயகிருஷ்ணன் மற்றும் பி.இ., படித்த மாணவர்கள் சண்முகநாதன், கதிரவன், தயாஜோதி, பாலாஜி உட்பட 5பேர் சேர்ந்து இந்த மையத்தை நடத்தி வருகின்றனர்.

35 கண்டுபிடிப்புகள்:
இந்த மையத்தின் மூலம் 35 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்

ஏ.டி.எம் மையம்:

ரேஷன்கடைக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் கியூவில் நின்று நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக தங்கள் வேலையை ஒருநாள் ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்படுகிறது. இங்கு சென்று பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, சர்க்கரை, பருப்பு என வேண்டிய பொருளை இரவு எந்த நேரத்திலும் வாங்கி கொள்ளலாம். இதற்கான மாதிரியை வடிவமைத்துள்ளனர்.

இ.பி.,பிரிபெய்டு மீட்டர்:

மின் சிக்கனத்தை அரசு எவ்வளவோ எடுத்துக்கூறியும், மக்கள் கேட்பதாக இல்லை. மொபைல் போன் ரீசார்ஜ் மாதிரி, இ.பி., மீட்டர்களின் 500 யூனிட்டு, 300 யூனிட், 100 யூனிட் என தேவைக்கு தகுந்த மாதிரி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மின்சாரம் தீரப்போகிறது என்றால், உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பும் மின் மீட்டரில் இருந்து வெளியேறும்.

தானியங்கி டோல்கேட்:

தனியார், அரசு வாகனங்கள் டோல்கேட்டை கடந்து சென்றாலே போதுமானது. சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் டோல்கேட் நிர்வாகத்திற்கு சென்று விடும்.

சொட்டு நீர்பாசனம்:

தானியங்கி சொட்டு நீர் பாசன முறையில், மொபைல் போன், கம்ப்யூட்டரில் இருந்து தோட்டத்திற்கு ஒரு மணிநேரம் தண்ணீர் பாய்ந்தால் போதும் என தகவல் அனுப்பினால் போதும், தண்ணீர் பாய்ந்து விடும். மழை பெய்தால், சொட்டுநீர் பாசனத்தில் பாயும் தண்ணீர் நின்று விடும்.

மேலும் வீட்டை விட்டு கிளம்பும்போது ஆல் லைட், பேன் சுட்ச் ஆப் என்று சொன்னால் போதும், அனைத்தும் அணைந்து விடும். வீட்டிற்கு வந்தவுடன் ஆல் லைட், பேன் சுட்ச் ஆன் என்ற சொன்னால் அனைத்தும் எரிய துவங்கும். சூரியசக்சதி முழுவதும் சேகரித்து வீடுகளில் மின்தடையை போக்குவதற்கும், அரசுக்கு விற்பனை செய்வதற்குமான கருவிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதுமாதிரி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானிகளான மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

இவர்களுடன் பேச 92454-59428ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Muthumohamed Sun Apr 21, 2013 1:06 pm

நல்ல முயற்சி இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்

பகிர்வுக்கு நன்றி அண்ணா



ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Mரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Uரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Tரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Hரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Uரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Mரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Oரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Hரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Aரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Mரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Eரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Dr.S.Soundarapandian Sun Apr 21, 2013 1:12 pm

பாலாகார்த்திக் அவர்களின் செய்தி இன்றைய தமிழகத்திற்கு அவசியமானது ! போர்க்கால அடிப்படையில் இவை பின்பற்றத்தக்கன! செய்ய வேண்டியவர்கள் தலையைச் சொறிந்துகொண்டு இருக்கக் கூடாது !
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by யினியவன் Sun Apr 21, 2013 1:14 pm

வாழ்த்துகள் - மக்களின் பயன்பாட்டிற்கு வந்து நல்ல விதமாக பயன் படுத்தினால் தான் இவர்களுக்கு வெற்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by balakarthik Sun Apr 21, 2013 1:51 pm

நாட்டில் வளர்ச்சி பணிகளில் தொழில்நுட்பத்திற்கும் எல்லாத்திற்கும் ஜப்பானையும் சீனாவையும் நம்பாமல் இதுபோன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அரசு அங்கீகரித்து இவர்களுக்கு ஊக்கமும் கொடுத்தால் இன்னும் இதுபோன்ற பல பயனுற கண்டுபிடிப்புகள் பெருகலாம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ் Empty Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல்
» காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க சூரிய சக்தி மின் வேலி
» ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
» மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!
» அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum