ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 2:55 pmஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 21, 2013 3:10 pm

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா... நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3897
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 3:20 pm

நன்றி ரமேஷ் படம் பார்த்தாச்சா நான் படம் இன்னும் பாக்களை இப்போத்தான் தரவிறக்க தொடங்கியுள்ளேன் இணைய விமர்சனம் படித்தேன் படம் நன்றாக உள்ளதாகவே தோன்றுகிறது சரி இதயும் பார்த்துவைப்போமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 21, 2013 3:26 pm

இன்னும் இல்லை அண்ணா சிங்கம் 2-விற்கு தான் திரையரங்கம் செல்வது என்று முடிவுடன் உள்ளேன்.. சிரி அதனால் உதயம் படத்தை உடனடியாக பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... புன்னகை நானும் தரவிறக்கம் செய்து தான் பார்க்க வேண்டும் அண்ணா... சோகம்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3897
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ராஜு சரவணன் on Sun Apr 21, 2013 3:27 pm

படத்தை எடுத்தவங்க திரையரங்கில் மட்டும் நல்ல தெளிவா படத்தை தாராங்க.. ஆனா இந்த torrent - ல எப்ப பார்த்தாலும் மங்கலா தான் படத்தை தாராங்க!

என்ன பாஸ் இத கேட்க யாரும் இல்லையா?


Last edited by ராஜு சரவணன் on Sun Apr 21, 2013 3:30 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 3:28 pm

ஹ ஹ ஹ நல்ல முடிவு சூர்யா தொடர் சறுக்கலில் இருந்து சிங்கம் தான் காப்பாற்றவேண்டும் அடுத்து லிங்குசாமிக்கும் , கவுதம் மேனனுக்கும் ஒரேநேரத்தில் கால்ஷீட் கொடுத்துள்ளார் போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 21, 2013 3:37 pm

ஆமாம் அண்ணா நானும் அந்த செய்தியை படித்தேன் சென்டிமென்டாக கவுதம் சூர்யாவை டச் பண்ணிட்டாராம் அதனால் தான் அந்த முடிவு அண்ணா... நன்றி
சறுக்கல்கள் சரித்திரமாக மாறும் தொடர் தோல்விகள் தூர விலகும் அண்ணா...(இது விஜய் படத்து வசனம் இல்லங்ணா என் வசனம்... சிரி )
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3897
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 3:42 pm

முன்பைவிட இப்பொழுது விளம்பரத்தை கொஞ்சம் குறைசிருக்கார் அதுனால பாக்கலாம் ஆனால் தம்பி தேறுவது கொஞ்சம் கஸ்டமே All in all அழகுராஜா எந்த அளவுக்கு எடுப்படுமுனு தோணலை இவரும் அடுத்த விஜய் போல ஒரேமாதிரி கதைகளில் நடிப்பது கொடுமையா இருக்கு அண்ணாத்தே ரூட்டை மாற்றவேண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by யினியவன் on Sun Apr 21, 2013 3:48 pm

@ராஜு சரவணன் wrote:படத்தை எடுத்தவங்க திரையரங்கில் மட்டும் நல்ல தெளிவா படத்தை தாராங்க.. ஆனா இந்த torrent - ல எப்ப பார்த்தாலும் மங்கலா தான் படத்தை தாராங்க!

என்ன பாஸ் இத கேட்க யாரும் இல்லையா?
டாரண்ட் காப்பாளர் சங்கம் ஒன்னு ஆரம்பிங்க ராஜூ - நீங்கதான் பளிச்சுன்னு தலைவரா செயலாற்றி மங்கலான படத்துக்கு மங்களகரமா போராடி வெற்றி தேடித் தரனும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 3:50 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:படத்தை எடுத்தவங்க திரையரங்கில் மட்டும் நல்ல தெளிவா படத்தை தாராங்க.. ஆனா இந்த torrent - ல எப்ப பார்த்தாலும் மங்கலா தான் படத்தை தாராங்க!

என்ன பாஸ் இத கேட்க யாரும் இல்லையா?
டாரண்ட் காப்பாளர் சங்கம் ஒன்னு ஆரம்பிங்க ராஜூ - நீங்கதான் பளிச்சுன்னு தலைவரா செயலாற்றி மங்கலான படத்துக்கு மங்களகரமா போராடி வெற்றி தேடித் தரனும்.

ஆமாம் கூடவே பர்மாபஜார் வியாபாரிகள் சங்கமமும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதமெல்லாம் இருக்க தயாராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by யினியவன் on Sun Apr 21, 2013 3:51 pm

@balakarthik wrote:ஆமாம் கூடவே பர்மாபஜார் வியாபாரிகள் சங்கமமும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதமெல்லாம் இருக்க தயாராம்
ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரிகளின் ஆதரவும் உண்டு பாலாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 21, 2013 3:56 pm

கார்த்தி சூர்யா அளவிற்க்கு நடிப்பதில்லை பாலா அண்ணா எனக்கும் பிடிப்பதில்லை...
டொரண்டை காப்பாற்ற களம் கண்டு இருக்கும் சரவணன் அண்ணாவிற்கும் யினியவன் அண்ணாவிற்கும் டொரண்ட் திரையரங்க ரசிகர்கள் சார்பாக ஆதரவுகளை தெரிவித்து கொள்கிறேன்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3897
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 3:56 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:ஆமாம் கூடவே பர்மாபஜார் வியாபாரிகள் சங்கமமும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதமெல்லாம் இருக்க தயாராம்
ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரிகளின் ஆதரவும் உண்டு பாலா
அப்புறமென்ன பட்டையகிலப்பவேண்டியதுத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by முத்துராஜ் on Sun Apr 21, 2013 3:57 pm

பகிர்வுக்கு நன்றி தரவிறக்கம் செய்து பார்த்து விட்டு கருத்துகளை பதிவிடுகிறேன்
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by யினியவன் on Sun Apr 21, 2013 3:58 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
டொரண்டை காப்பாற்ற களம் கண்டு இருக்கும் சரவணன் அண்ணாவிற்கும் யினியவன் அண்ணாவிற்கும் டொரண்ட் திரையரங்க ரசிகர்கள் சார்பாக ஆதரவுகளை தெரிவித்து கொள்கிறேன்...
இளைஞர்கள் பின் வாங்கலாமா? ராணுவ நடிகைகள் போஸ்டரைப் பார்த்து எல்லையில் போராட கிளம்பாம இந்த சங்கத்துக்கு போராடுங்க ரமேஷ் - எல்லையில்லா இன்பம் தரும் போராட்டம் இது. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 4:00 pm

@யினியவன் wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:
டொரண்டை காப்பாற்ற களம் கண்டு இருக்கும் சரவணன் அண்ணாவிற்கும் யினியவன் அண்ணாவிற்கும் டொரண்ட் திரையரங்க ரசிகர்கள் சார்பாக ஆதரவுகளை தெரிவித்து கொள்கிறேன்...
இளைஞர்கள் பின் வாங்கலாமா? ராணுவ நடிகைகள் போஸ்டரைப் பார்த்து எல்லையில் போராட கிளம்பாம இந்த சங்கத்துக்கு போராடுங்க ரமேஷ் - எல்லையில்லா இன்பம் தரும் போராட்டம் இது. புன்னகை
ஆமாம் வேணுமுனா அந்த நடிகைகளை ஒரு கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு நடனம் ஆடவிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 4:00 pm

@முத்துராஜ் wrote:பகிர்வுக்கு நன்றி தரவிறக்கம் செய்து பார்த்து விட்டு கருத்துகளை பதிவிடுகிறேன்
நன்று முத்துராஜ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by யினியவன் on Sun Apr 21, 2013 4:02 pm

@balakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த நடிகைகளை ஒரு கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு நடனம் ஆடவிடலாம்
அதுக்கு முன்னாடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா ஒரு உண்ணாவிரத நாடகமும் நடத்திடலாம் - மக்களின் ஆதரவு பெருகும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 21, 2013 4:04 pm

தலைவர் தாங்கள் இருக்க எல்லையானாலும் சரி எமனது கோட்டை ஆனாலும் சரி அண்ணா போராட்டத்தில் கலந்து கொள்வோம்...ஆனால் டீ குடிப்பதாக இருந்தாலும் தீ குளிப்பதாக இருந்தாலும் தாங்கள் தான் முதலில்.. சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3897
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 4:05 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த நடிகைகளை ஒரு கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு நடனம் ஆடவிடலாம்
அதுக்கு முன்னாடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா ஒரு உண்ணாவிரத நாடகமும் நடத்திடலாம் - மக்களின் ஆதரவு பெருகும்
வேணாம் வேணாம் அப்புறம் நம்ம டெசோ தலைவர் கொச்சிப்பாறு ஏனா அவரத்தான் ஈழ தமிழர்களுக்கான ஆல் இந்தியா அத்தாரிட்டியாம் இப்பொழுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ராஜு சரவணன் on Sun Apr 21, 2013 4:05 pm

torrent சங்கத்தின் கொள்கைகள் என்ன தெரியுமா, சப்ப படங்களை திரையரங்கில் பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என்று ஒரு சமுக சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இது தெரியுமா என்னனவோ .... புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 4:08 pm

@ராஜு சரவணன் wrote:torrent சங்கத்தின் கொள்கைகள் என்ன தெரியுமா, சப்ப படங்களை திரையரங்கில் பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என்று ஒரு சமுக சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இது தெரியுமா என்னனவோ .... புன்னகை
நாங்கள் சப்பை பிகர் உள்ள படங்களைத்தான் அப்படி பார்ப்போம் என்பது ஓமன் கிளையின் கொள்கைகளுள் முக்கியமானது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by ராஜு சரவணன் on Sun Apr 21, 2013 4:10 pm

இப்ப தான் தெரியுது சப்ப படங்கள் எப்படி 100 நாட்கள் ஓடுதுன்னு. இதற்கெல்லாம் காரணம் ஓமன் கிளையா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by balakarthik on Sun Apr 21, 2013 4:13 pm

@ராஜு சரவணன் wrote:இப்ப தான் தெரியுது சப்ப படங்கள் எப்படி 100 நாட்கள் ஓடுதுன்னு. இதற்கெல்லாம் காரணம் ஓமன் கிளையா புன்னகை
இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டிட்டு போராட்டத்திலிருந்து தப்பிக்க பார்த்தால் விடமாட்டோம் வாங்க பாஸ் போராடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by krishnaamma on Fri Apr 26, 2013 3:16 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி தரவிறக்கம் செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: உதயம் NH4 திரைப்படம் - தரவிறக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum