ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

View previous topic View next topic Go down

நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by balakarthik on Tue Apr 30, 2013 4:51 pm



கோவையில் இளைய தலைமுறை அவார்ட்ஸ் சார்பில் இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவன் ஆகிய 3 பேருக்கும் இளையதலைமுறை விருது மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அவர்களுக்கு விருது வழங்கினார்.

பின்னர் கமல் பேசுகையில், விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இது நமக்கு கிடைத்த பெருமை. நாம் அவர்களுக்கு செய்யும் கெளரவம். என்னை சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியவர்கள் இவர்கள். இவர்களின் எழுத்துக்களில் நிறைய ஆளுமைத்திறன் இருக்கும். அதனால் இவர்களது புத்தகங்களை படியுங்கள.

என்னிடம், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களிடம், நான் சுமாரான நடிகன்தான் அதனால் வரவில்லை என்று கூறிவிட்டேன். இன்னும் சிலரோ, நீங்கள் 8-ம் வகுப்பு வரைதானே படித்திருக்கிறீர்கள். பிறகு எப்படி இவ்வளவு விசயங்களை பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கு, இங்கு விருது பெற்றவர்களின் தொடர்பு இருப்பதினால்தான என்னால் அந்த அளவுக்கு பேச முடிகிறது என்று நான் பதில் சொன்னேன் என்றார் கமல்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by பாலாஜி on Tue Apr 30, 2013 5:05 pm

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by யினியவன் on Tue Apr 30, 2013 5:06 pm

அண்ணே எப்பவும்போல் குழப்புராறு.

இப்ப நான் படிக்கறதா வேண்டாமா பாலா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by பாலாஜி on Tue Apr 30, 2013 5:09 pm

@யினியவன் wrote:அண்ணே எப்பவும்போல் குழப்புராறு.

இப்ப நான் படிக்கறதா வேண்டாமா பாலா? புன்னகை

வேணாம் அண்ணே . படிக்காத அறிவாளி நீங்க ... போதுமா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by யினியவன் on Tue Apr 30, 2013 5:15 pm

@பாலாஜி wrote:வேணாம் அண்ணே . படிக்காத அறிவாளி நீங்க ... போதுமா
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் இப்பதான்
பாலாஜி கையால பாயா சாப்பிட்ட திருப்தி புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by றினா on Wed May 01, 2013 10:47 am

முக்கியாமாக ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன்...

கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை... எங்களுடைய ஊரில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நகரசபையின் தவிசாளராக (Chairman) இருந்த ஒருவர் முதலாம் வகுப்பக்கூட பூரணமாக நிறைவு செய்யாதவர். ஆனால் படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில தவிசாளர்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவரது ஆட்சிக்காலமே மக்கள் மத்தியில் சிறந்த ஆட்சியாகக் கருதப்படுகிறது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நான் 8-ம் வகுப்பு வரை படித்த சாதாரண நடிகன்தான்-கமல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum