புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
37 Posts - 49%
heezulia
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
17 Posts - 2%
prajai
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
5 Posts - 1%
Jenila
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
4 Posts - 1%
jairam
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 29, 2013 2:38 am


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களில், 3 லட்சத்து 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயிரத்து 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

பிளஸ் 2, கணிதத் தேர்வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, தற்போது, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், சென்னை, "டேட்டா சென்டரில்” நடந்து வருகிறது.

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டதால், முதலில், பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். மே 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக, ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது, அதே தேதியை இறுதி செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ம் தேதி, காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படும்” என, தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், 40க்கும் மேற்பட்ட தனியார், "வெப்சைட்” நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வுத் துறை இயக்குனரகத்திடம், உரிய கட்டணத்தை செலுத்தி, தேர்வு முடிவுகள் அடங்கிய, "சிடி”க்களை பெற்று, உடனடியாக அந்நிறுவனங்கள் வெளியிட்டன. இது, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மாணவ, மாணவியர், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை, உடனுக்குடன் அறிய முடிந்தது.

இந்த ஆண்டு, தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவு வழங்கப்பட மாட்டாது என்றும், அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம், 10 லட்சம் மாணவர்கள், ஒரே நேரத்தில், இணையதளத்தை முற்றுகையிட்டால், இணையதளம் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியதாவது: தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவை தரக்கூடாது என்ற எண்ணம், அரசுக்கு கிடையாது. அரசிடமே போதுமான தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் போது, அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடலாம் என்ற முடிவால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவை அறிவதில், மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. "நிக்” (தேசிய தகவல் மையம்) மூலம், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், இணையதள வசதிகள் உள்ளன. மாணவர்கள், பள்ளிகளுக்குச் சென்றும், முடிவை அறியலாம். மேலும், தேர்வு முடிவுடன் கூடிய மதிப்பெண் பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அந்த பட்டியலையும், மாணவர்கள் பார்க்கலாம். இவ்வாறு சபிதா தெரிவித்தார்.

தினமலர்



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 5:52 pm

எந்த குளறுபடியும் இல்லாமல் வெளி இடட்டும்.

(சிவா நம்ம நம்பர் வருமா?)




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 30, 2013 9:40 pm

யினியவன் wrote:எந்த குளறுபடியும் இல்லாமல் வெளி இடட்டும்.

(சிவா நம்ம நம்பர் வருமா?)
நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 9:42 pm

md.thamim wrote:நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்
பரீட்சை எழுதுனா தான் வருமா? சொல்லவேல்ல புன்னகை




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 30, 2013 9:54 pm

யினியவன் wrote:
md.thamim wrote:நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்
பரீட்சை எழுதுனா தான் வருமா? சொல்லவேல்ல புன்னகை
நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 9:59 pm

md.thamim wrote:நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும் சிரி
அபாண்டமா பழி போடாதீங்க - டுடோரியல்ஸ் எதிர்ல இருக்கற டீக்கடைல கேளுங்க - அங்கதான் இருப்போம் எப்பவும் - இப்ப போறதில்ல ஏன்னா சிவா பாக்கிய செட்டில் பன்னல புன்னகை




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 30, 2013 10:39 pm

யினியவன் wrote:
md.thamim wrote:நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும் சிரி
அபாண்டமா பழி போடாதீங்க - டுடோரியல்ஸ் எதிர்ல இருக்கற டீக்கடைல கேளுங்க - அங்கதான் இருப்போம் எப்பவும் - இப்ப போறதில்ல ஏன்னா சிவா பாக்கிய செட்டில் பன்னல புன்னகை
நீங்க டீ கடைல உக்காந்து சைட் அடிக்குற பிகர் எல்லாம் பாஸ் ஆகி காலேஜ் போகிடும் நீங்க டுடோரியல் கிளாஸ் வந்தது அக்கௌன்ட் பாஸ் ஆகா ஆனா டீ கட அக்கௌன்ட் கூட பாஸ் ஆகா மாட்டிக போல சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 11:04 pm

நம்ம சிவா ஹீரோ மாதிரி இருக்காறா - அவரைப் பார்க்கவே பொண்ணுங்க பெயிலாகி இந்த டூடோரியல்சுக்கு வராங்க - நீங்க நம்பலேன்னா போங்க பாஸ் புன்னகை




md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed May 01, 2013 1:08 am

யினியவன் wrote:நம்ம சிவா ஹீரோ மாதிரி இருக்காறா - அவரைப் பார்க்கவே பொண்ணுங்க பெயிலாகி இந்த டூடோரியல்சுக்கு வராங்க - நீங்க நம்பலேன்னா போங்க பாஸ் புன்னகை
ஓ அப்படியா ! அது சரி சிவா அண்ணன் பாக்க பெயிலாகி இந்த டூடோரியல் வராங்க சரி நீங்க ஏன் சிவா அண்ணன் கூடவே நிக்குரிக ! சிவா அண்ணன் க்கு பாடிகாடா சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 1:11 am

அண்ணன நம்பி கடன் குடுத்தேன் - அத டீ குடிச்சு தான் வசூல் பண்ண வேண்டி இருக்கு என்ன பண்றது?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக