ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

View previous topic View next topic Go down

மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by முத்துராஜ் on Fri May 03, 2013 8:20 am

சமீபகால சினிமாவில் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அந்த வகையில், வித்தியாசத்துக்கு பேர்போன நடிகரான விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஐ படத்தில் பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அந்நியனில் மூன்றுவிதமான கெட்டப்பில் தோன்றியவர், இந்த ஐ படத்தில் மிருக மனிதனாகவும் ஒரு கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கெட்டப்புக்கான காட்சிகளை தமிழ்நாட்டில் படமாக்கினால் இப்போதே செய்தி வெளியாகி விடும் என்பதால், அமெரிக்காவில்தான் அந்த காட்சிகளை படமாக்கியுள்ளாராம் ஷங்கர். சமீபத்தில் தான் நடித்த படங்களில் பெரிய அளவில் வித்தியாசம் காட்டி நடிக்காத விக்ரம், இதுமாதிரி இன்னொரு நடிகர் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கவே முடியாது என்கிற அளவுக்கு இந்த படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by யினியவன் on Fri May 03, 2013 11:16 am

வாழ்த்துகள்.

மிருக மனுஷங்க தான் நம்ம ஊர்ல நிறையவே இருக்காங்களே - நடக்குற பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு இதெல்லாம் தானே அதற்கு சாட்சி.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by ரா.ரா3275 on Fri May 03, 2013 11:38 pm

நன்றாக வ(ள)ரட்டும்...வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by ரா.ரமேஷ்குமார் on Sat May 04, 2013 3:52 pm

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் ஒப்பனைகளிலும் மிக சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் விக்ரம் பாராட்டப்பட கூடியவர்...
வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4052
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by md.thamim on Sat May 04, 2013 4:21 pm

அந்நியனுக்கு பின் விக்ரமுக்கு, பெயர் சொல்லும்படியாக படங்கள் அமையவில்லை. அதனால், இப்போது, நடித்து வரும், "ஐ படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் விக்ரம்.

அப்படத்தில், நல்ல புஷ்டியாக அவரை மாற்றி, முதல்கட்ட படப்பிடிப்பை நடத்திய ஷங்கர், இப்போது அடுத்த கெட்டப்புக்காக உடலை மெலிய வைத்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எலும்பும், தோலுமாக விக்ரமினால் உடல் இளைக்க முடியவில்லையாம். அதனால், அவரை சீனாவுக்கு அனுப்பி, பக்கா ஒல்லி குச்சியாக மாற்றியிருக்கிறார்.

"ஐ படத்தில் குண்டு, ஒல்லி என, இரண்டு கெட்டப்பில் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்டாலும், சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக, "ஐ படப்பிடிப்பில் இருந்து, நேராக வந்த விக்ரம், தலையில் மொட்டையடித்து மொட்டை பாஸாக காட்சி தந்தார். அவரிடம், "ஐ படத்தில் எத்தனை வேடத்தில் நடிக்கீறீர்கள் என, கேட்டபோது, "எனக்கே தெரியாது பாஸ் என்று சொல்லி, எஸ்கேப் ஆகிவிட்டார்.

நன்றி : தின இதழ் .காம்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum